Thursday, June 4
Shadow

கதறி அழுத ஏழையின் கண்களில் ஆனந்த கண்ணீர் வர வைத்த நடிகர் ராகவா லாரன்ஸ்.

கதறி அழுத ஏழையின் கண்களில்
ஆனந்த கண்ணீர் வர வைத்த நடிகர் ராகவா லாரன்ஸ்.

 

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே கிளாதரி கிராமம், கக்கனம்பட்டியை சேர்ந்த முத்துக்கருப்பி தான் கூலி வேலை பார்த்து கிடைத்த பணத்தை 500 ரூபாயாக மாற்றி ஒரு லட்சம் ரூபாயை பாதுகாப்புக்காக தகர உண்டியலில் வைத்து தனது கூரை வீட்டினுள் மண்ணில் புதைத்து வைத்துள்ளார். தன் பிள்ளைகளுக்கு காதனி விழா நடத்த திட்டமிட்டு அந்த பணத்தை எடுத்து பார்த்தபோது அதனை கரையான் முற்றிலுமாக அரித்து விட்டது. அதனால் அவர் மிகுந்த மனவேதனையுடன் இருக்கிறார் என்று பல ஊடகங்களில் செய்தி வெளியிட்டு இருந்தனர், இதனை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ் அந்த ஒரு லட்சம் ரூபாயை தான் கொடுப்பதாக தனது சமூக வலைத்தலத்தில் பதிவிட்டிருந்தார்.

அதன்படி இன்று முத்துக்கருப்பியை தனது அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து அந்த ஒரு லட்சம் ரூபாயை தனது கையால் அவருக்கு கொடுத்து அவரை நெகிழ்வடையை வைத்தார்.

# மாற்றம் சேவை தொடரும்.

Pro. Bhuvan Selvaraj
( 08.05.2025 )

Related posts:

கூலி' படத்தின் படப்பிடிப்பிலும் Shruti Haasan Practices Martial Arts and MMA During "Coolie" Shoot* தற்காப்பு கலை பயிற்ச...

நடிகை வரலட்சுமி- நிக்கோலய் சச்தேவ் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!*

Director Bharathiraja's Kannan?

பசங்க லவ் மூடில் இருக்கிறாங்க.. நாம ஆக்சன் படம் எடுத்துட்டு இருக்கோம்” ; ‘மிஸ் யூ’ ட்ரெய்லர் விழாவில் யதார்த்தம் பேசிய ந...

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் தீவிர மிஸ்ட்ரி க்ரைம் த்ரில்லர் 'ககன மார்கன்' படத்தின் மூன்றாவது பார்வை ...

வேம்பு’ திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு**

அதிக கிராஃபிக்ஸ் காட்சிகள் கொண்ட முதல் திரைப்படம் மாயன் - செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியீடு

பாங்காக்கில் அசத்திய ஸ்ருதி ஹாசன்