Saturday, June 6
Shadow

கிகி விஜய் வீட்டு திருமணத்தில் குவிந்த பிரபலங்கள்..!! வைரலாகும் புகைப்படங்கள்..!!!

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் கிகி விஜய் . இவர் கலைஞர் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானதை தொடர்ந்து பல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தொகுத்து வழங்கி வருகிறார்.

பிரபல நடன இயக்குனர்களான கலா மற்றும் பிருந்தா மாஸ்டர் இருவரும் கீர்த்தி சாந்தனுவின் நெருங்கிய உறவினர்கள் ஆவர்.

சமீபத்தில் கீர்த்தி அவரது சகோதரி திருமண விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடன இயக்குனர்கள் கலா மாஸ்டர் மற்றும் பிருந்தா மாஸ்டர் ஆகியோரின் சகோதரி மகள் திருமணத்தில் உறவினர்களோடு இணைந்து பல முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

திருமண நிகழ்ச்சியில் கீர்த்தி சாந்தனுவுடன் அவரது கணவர் சாந்தனு , இயக்குனர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் குடும்பத்தோடு கலந்து கொண்டனர் .

மேலும் நடிகை குஷ்பு அவரது மகள்,ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி, ரம்யா கிருஷ்ணன் , போன்ற திரைப்பிரபலன்கள் கலந்து கொண்டனர்.

மேலும் விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி மற்றும் அவரது சகோதரி பிரிய தர்ஷினி ,பிக் பாஸ் ஜூலி, நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

திரைப்பிரபலன்கள் கலந்து கொண்ட தொகுப்பாளினி கிகி வீட்டு திருமண நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. தற்போது கீர்த்தி சாந்தனுவின் சகோதரி திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Related posts:

அந்தகன்' பட வெற்றிக்கான நன்றி தெரிவிக்கும் விழா*

ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' (Once Upon A TIme In Madras) திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் தீவிர மிஸ்ட்ரி க்ரைம் த்ரில்லர் 'ககன மார்கன்' படத்தின் மூன்றாவது பார்வை ...

சிம்ரன் தனது 28 ஆண்டுகளைக் கொண்டாடுகிறார் ('The Last One') movie

அவள் பெயர் தமிழரசி ,விழித்திரு ஆகிய படங்களின் மூலம் பரவலான கவனத்தை ஈர்த்த இயக்குநர் மீராகதிரவன் இயக்கத்தில் உருவாகிக்கொண...

Team Nilavukku Enmel Ennadi Kobam Meet the Media Ahead of Release*

நடிகர் சித்தார்த்தின் அர்ஜுன் கதாபாத்திரம் அறிமுகம்

லெஜெண்ட் சரவணன் நடிப்பில் தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் புதிய திரைப்படம்*