Tuesday, June 23
Shadow

செல்லமகனின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய ஃபரினா ஆசாத்..!!!வைரலாகும் பிறந்தநாள் புகைப்படங்கள்..!!!

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வலம் வந்தவர் தான் தொகுப்பாளினி ஃபரினா ஆசாத். இவர் கிச்சன் கலாட்டா,அஞ்சறை பெட்டி போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றினார்.

ஃபரினா ஆசாத் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அழகு என்ற தொடரின் மூலம் சீரியல்களில் நடிகையாக அறிமுகமானார்.

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற தொடரில் வெண்பா என்ற எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபல சீரியல் நடிகைகளில் முக்கிய நடிகையாக ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

தொகுப்பாளினியும் நடிகையுமான ஃபரினா ஆசாத் ரஹ்மான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தற்போது இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை உள்ளது.

தற்போது தனது செல்லமகனின் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை ஃபரினா அவரது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிரமாண்டமாக கொண்டாடபட்ட ஃபரினா மகனின் பிறந்தநாள் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Related posts:

வேட்டையனுக்குப் பிறகு டி.ஜே.ஞானவேல் இயக்கும் Junglee Pictures-ன் பான்-இந்தியன் பிரம்மாண்ட படம், Dosa King!

உள்ளத்துடன் பேசும் சொந்த இசை #அலங்குவின் #கொங்குபாடல் இப்போது வெளியாகியுள்ளது!!

உஸ்தாத் ராம் பொதினேனி, காவ்யா தாப்பர், பூரி ஜெகன்நாத், சஞ்சய் தத், சார்மி கவுர், ஆகியோரின் 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தில் இர...

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் தயாரிப்பில், மாஸ் நடிகர் என்டிஆர், பிளாக்பஸ்டர் இயக்குநர் பிரஷாந்த் நீலுட...

தளபதி விஜய்யின் இறுதி சினிமா மேடை : ‘ஜன நாயகன்’ இசை வெளியீட்டு விழா ஜனவரி 4 அன்று ZEE5-தளத்தில் ஒளிபரப்பாகிறது !!

மாயபுத்தகம் 4வது நாளாக உங்களுக்கு அருகில் உள்ள திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது 💥

*வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் வேம் இந்தியா இணைந்து தயாரித்திருக்கும் 'அகத்தியா

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான பி.டி.ஜி யூனிவர்சல் 'டிமாண்டி காலனி 2', 'சென்னை சிட்டி கேங்கஸ்டர்ஸ்', '