Wednesday, June 24
Shadow

ஜியாவின் “அவன் இவள்” பர்ஸ்ட் லுக் வெளியானது

ஜியாவின் “அவன் இவள்” பர்ஸ்ட் லுக் வெளியானது

“கள்வா”, “எனக்கொரு WIFE வேணுமடா” ஆகிய 2 குறும்படங்களை இயக்கிய ஜியா, அடுத்ததாக இயக்கியுள்ள குறும்படத்துக்கு “அவன் இவள்” என தலைப்பு வைத்திருக்கிறார்.

“கள்வா” படம் ரொமான்டிக் திரில்லராகவும் “எனக்கொரு WIFE வேணுமடா” காமெடி டிராமா ஜானரிலும் உருவானது. ஜியாவின் 3வது படைப்பான “அவன் இவள்”, க்ரைம் திரில்லராக உருவாகியுள்ளது. இந்த குறும்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து ஜியா இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு, எடிட்டிங், எஸ்எஃப்எக்ஸ் பணிகளை அபிஷேக் கையாண்டுள்ளார். அர்ஜுன் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

செபஸ்டின் அந்தோணி, மீரா ராஜ், இசபெல்லா நடித்துள்ளனர். இந்த குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. மர்யம் தியேட்டர்ஸ் நிறுவனம் இந்த குறும்படத்தை தயாரித்துள்ளது. விரைவில் யூடியூபில் இந்த குறும்படம் வெளியாகும்.

Related posts:

கூலி' படத்தின் படப்பிடிப்பிலும் Shruti Haasan Practices Martial Arts and MMA During "Coolie" Shoot* தற்காப்பு கலை பயிற்ச...

தமிழ்நாடு , ஆந்திராவை தொடர்ந்து வட இந்திய மாநிலங்களில் கொண்டாடப்படும் தங்கலான்*

#Sharvari drops major Monday Motivation as she gets ready to start shooting for #Alpha ;urges fans & netizens to never m...

செல்லமகனின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய ஃபரினா ஆசாத்..!!!வைரலாகும் பிறந்தநாள் புகைப்படங்கள்..!!!

ட்ரெண்டிங்கில் இருக்கும் அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கரின் 'ஒன்ஸ்மோர்' பட பாடல்*

வீரவணக்கம் படத்தில் கம்யூனிச தோழராக சமுத்திரக்கனி*

மதிப்புமிக்க செப்டிமியஸ் விருது விழாவில் 'மைதான்' திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது!*

சீயான்' விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்- பார்ட் 2 ' படத்தின் பிரம்மாண்டமான இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா