Friday, October 24
Shadow

அரசியல் கேள்வி கேட்க வேண்டாம் நடிகர் ரஜினி காந்த் காட்டம்*

அரசியல் கேள்வி கேட்க வேண்டாம் நடிகர் ரஜினி காந்த் காட்டம்*

சென்னை சென்னை விமான நிலையத்தில் இருந்து கூலி படம் படப்பிடிப்பிற்காக தாய்லாந்து சென்ற நிலையில் சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்;

அப்பொழுது பேசிய அவர் கூலி திரைப்படத்தில் 70 சதவிகிதம் பணிகள் முடிவடைந்துள்ளது 13 ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதி வரை படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

அரசியல் கேள்வி கேட்க வேண்டாம் என்று பலமுறை உங்களிடம் தெரிவித்து விட்டேன் என்று காட்டமாக சொல்லிய ரஜினிகாந்த்.

ரஜினி முகம் சுழிக்கும் அளவிற்கு தலைவா தலைவா என உரக்க கத்திய ரசிகர் கத்த வேண்டாம் என்று தெரிவித்தார் ரஜினிகாந்த்.

Related posts:

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இருந்து சிலம்பரசன் டிஆர் பாடிய இரண்டாவது சிங்கிள் ‘தில்லுருபா

விஷால் வெங்கட் அர்ஜுன் தாஸ் வைத்து இயக்கிய முதல் படமா 🤔🤔

Get ready for a vibe🕺

குடும்பஸ்தன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!*

RED FLOWER” படத்தின் புதிய லுக் போஸ்டர்ஐ வெளியிட்டார் நடிகர் “விஜய் சேதுபதி”

லெஜெண்ட் சரவணன் நடிப்பில் தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் புதிய திரைப்படம்*

ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' (Once Upon A TIme In Madras) திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Disney+ Hotstar, Navvi Studios மற்றும் Farmer’s Master Plan Production வழங்கும், இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து, இயக...