Friday, October 24
Shadow

யோகி பாபு அப்படி செய்யும் நடிகர் இல்லை “

யோகி பாபு அப்படி செய்யும் நடிகர் இல்லை ” ஸ்கூல் ” பட இயக்குனர்

R. K. வித்யாதரன்

 

Quantum Film Factory என்ற பட நிறுவனம் சார்பில் R. K. வித்யாதரன் தயாரித்து, இயக்கியுள்ள படம் ” ஸ்கூல் ”

 

இந்த படத்தில் யோகிபாபு,பூமிகா சாவ்லா,கே.எஸ். ரவிகுமார் மூவரும் முக்கிய கதாபாதிரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் இயக்குனர்

R. K. வித்யாதரன் யோகி பாபு பற்றி பகிர்ந்தவை….

 

சமீபத்தில் நடந்த யோகி பாபு நடித்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அவர் வரவில்லை என்று மேடையிலேயே படு மோசமாக விமர்சித்துள்ளனர்.

 

என்னை பொறுத்தவரை அவர் அப்படி செய்ய கூடிய நடிகர் கிடையாது. முறையாக அவரிடம் பேசி தேதி, நேரம் வாங்கி படத்தின் பிரமோஷன் நிகழ்வை வைத்தால் நிச்சயமாக கலந்துகொள்வார்.

ஸ்கூல் படம் துவங்கியது முதல் இன்றுவரை எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பை கொடுத்து வருகிறார். பட பூஜை நிகழ்ச்சி மற்றும் இசை வெளியீட்டு விழா என எல்லா பிரமோஷன்களுக்கும் வருகை தந்துள்ளார்.

 

அவர் சினிமாவை நேசிக்கும் நல்ல மனிதர் என்பதால் இத்தனை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன் என்றார் இயக்குனர் R. K. வித்யாதரன்.

 

ஸ்கூல் படம் கோடை கொண்டாடமாக இம்மாதம் 23 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Related posts:

அதிக கிராஃபிக்ஸ் காட்சிகள் கொண்ட முதல் திரைப்படம் மாயன் - செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியீடு

தில் ராஜா பத்திரிக்கையாளர் சந்திப்பு !

One Million Views!!! 'Habibi Drip' is taking over YouTube!🕺🎉🎊

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வழங்கும் ‘மிஸ்டர்.

பார்த்த நொடியில் உதவி செய்த ராகவா லாரன்ஸ் டான்ஸ் மாஸ்டர் இணையதளங்களில் எனக்கு ராகவா லாரன்ஸ் மாஸ்டர் ஹெல்ப் பண்ணுங்க என்...

பேண்டஸி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய ஆசை " சார் " படத்தின் ஒளிப்பதிவாளர் இனியன் J ஹாரிஸ்

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் தீவிர மிஸ்ட்ரி க்ரைம் த்ரில்லர் 'ககன மார்கன்' படத்தின் மூன்றாவது பார்வை ...

Her Beauty and Grace will sweep you off your feet! Meet #Abarnathi as Panchamadevi