Friday, September 11
Shadow

ராபர் படக்குழுவுக்கு சமுத்திரக்கனி பாராட்டு

ராபர் படக்குழுவுக்கு சமுத்திரக்கனி பாராட்டு

 

.நகை அணிந்து கொண்டு வெளியில் வரும் பெண்களே கவனமாக இருங்கள் ..

இப்படியொரு விழிப்புணர்வு கருத்தில் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் ஆதரவை பெற்ற படம் ராபர்

 இந்த படக்குழுவினர் இயக்குனர், நடிகர் சமுத்திரக்கனியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

  அப்போது, படக்கருவை பாராட்டிவிட்டு, படக்குழுவினரிடம் “நமக்கான முழு வெற்றி கிடைக்கும் வரை ஓயாமல் போராடுங்கள், ஓடிக்கொண்டே இருங்கள்” எப்போதும் என் உதவி இருக்கும் என்று வாழ்த்தியுள்ளார்.

#Robber is Running successfully 💥

Release By @SakthiFilmFct

Directed By @itsSMPandi

Produced By @kavithareporter @akananda

Music @johanmuzic

DOP @nsuthay

Starring @Metro_Sathya

@Danielanniepope

#Jayaprakash #Sendrayan #DeepaShankar

Related posts:

நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், மஹத் ராகவேந்திரா மற்றும் பல முக்கிய அரசியல்வாதிகள் CTMA- ன் ஆவணிப்பூவரங்கு 2024 நிகழ்வில் கல...

திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட டெல் கே.கணேசனின் 'டிராப் சிட்டி' மூலம் ஹாலிவுட்டில் தடம் பதிக்கிறார் யோகி பாபு*

A big surprise from the team of #AndhaganThePianist Coming soon...

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இருந்து சிலம்பரசன் டிஆர் பாடிய இரண்டாவது சிங்கிள் ‘தில்லுருபா

சிவகார்த்திகேயன் வழங்கும், “ஹவுஸ் மேட்ஸ்” படத்தை, தமிழகமெங்கும் AGS Cinemas நிறுவனம் வெளியிடுகிறது ! 

அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு, கொண்டாட்டம் !!

57th World Fest Houston பிலிம் ஃபெஸ்டிவல் இடம் பெற்று வெற்றி பெற்ற யாதும் ஊரே யாவரும் கேளிர்🤍 என்ற கருத்தை மையமாகக் கொண...