
விமர்சனம் டெக்ஸ்டர்
நாயகன் ராஜு கோவிந்த் அபிஷேக் சார்ஜ் யுத்த பெர்வி சித்தாரா விஜயன் இவர்கள் சிறு வயது நண்பர்கள் பள்ளி விட்டதும் காட்டு வழியாக

வீடு திரும்பும் போது ஒருவர் நட்பு ரீதியாக கேளிக்கு ஆளாக்கப்படுகிறார் பிறகு இவர்கள் பிரிந்து பெரியவர்கள் ஆகிறார்கள் அப்போது கேளிக்கு ஆளான நபர் ஹரிஷ் பெர்டி மகளை கொலை செய்து விடுகிறார் இதை பார்க்கும் அவரது நண்பரும் சிறுவயதில் கொலை செய்யப்படுகிறார் இந்த கொலை எப்படி நடந்தது என்பதை நாயகன் ராஜீவ் கோவிந்த் கண்டுபிடிக்கிறார் அப்போது எதிர்பாரத
சம்பவம் ஒன்று தெரிய வருகிறது அது என்ன என்பது படத்தின் கிளைமாக்ஸ் கதைக்கு ஏற்ப நாயகன் ராஜீவ் கோவிந்த் அற்புதமாக நடித்துள்ளார் அவருடன் அபிஷேக் ஜார்ஜ் தன் நடிப்பை சிறப்பாக தந்துள்ளார் யுத்த பிரிவி மிரட்டி இருக்கிறார் இவர்களுடன் கதாநாயகி சித்தாரா விஜயன் தன் பங்கை சிறப்பாக நடித்துள்ளார் மேலும் ஹரிஷ் பெர்டி அசரப் குழுக்கள் சோபா ப்ரியா குழந்தை நட்சத்திரங்களான பிஸ்மின் பர்கான் ஜான்வி சினேகன் ஆதித்யன் என அனைவரும் சிறப்பாக படித்துள்ளனர் வழக்கம்போல் ஹரிஷ் பெர்டி தன் மிரட்டலான நடிப்பை இந்த படத்திலும் தந்திருக்கிறார் வனப்பகுதியை கண்களுக்கு இதமாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் ஆதித்யா கோவிந்தராஜ் ஸ்ரீநாத் விஜய் இசையில் பாடல்கள் கேட்கும் படி உள்ளது பின்னணியும் அருமை சீனிவாஸ் பி பாபு காட்சிகளை

விறுவிறுப்பாக அமைத்து தொய்வில்லாமல் கொண்டு செல்கிறார் கதை சிவம் திரைக்கதை வசனம் எழுதி படத்தை இயக்கி உள்ளார் சூரியன் டெக்ஸ்டர் எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் அற்புதமாக திரைக்கதை அமைத்து இயக்கி இருப்பதை பாராட்டலாம்

