
சிவகார்த்திகேயன் வழங்கும், “ஹவுஸ் மேட்ஸ்” படத்தை, தமிழகமெங்கும் AGS Cinemas நிறுவனம் வெளியிடுகிறது !
PLAYSMITH STUDIOS நிறுவனம் சார்பில் S.விஜய பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் T. ராஜவேல் இயக்கத்தில், தர்ஷன் , காளி வெங்கட் , அர்ஷா சாந்தினி பைஜூ , வினோதினி , தீனா , அப்துல் லீ , மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோர் நடிக்க, ஃபேண்டஸி ஹாரர் காமெடி ஜானரில் அசத்தலான எண்டர்டெயினராக உருவாகியுள்ள படம் ஹவுஸ் மேட்ஸ்.
இப்படம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
