Tuesday, September 15
Shadow

Author: Tamil galaxy

இஸ்ரோ மூத்த விஞ்ஞானி நம்பி நாராயணன் துவங்கி வைத்த சித்தா மருத்துவமனை*

இஸ்ரோ மூத்த விஞ்ஞானி நம்பி நாராயணன் துவங்கி வைத்த சித்தா மருத்துவமனை*

News
*இஸ்ரோ மூத்த விஞ்ஞானி நம்பி நாராயணன் துவங்கி வைத்த சித்தா மருத்துவமனை* சென்னை அண்ணா நகர்(மே )விரிவாக்கம், வெல்கம் காலனி 5ஆவது தெருவில் உள்ள சூர்யா அப்பார்ட்மெண்ட்டில் உள்ள ஸ்ரீ லதாமாரி ஹெல்த் கேருக்கு முன்னாள் இஸ்ரோ மூத்த விஞ்ஞானி நம்பி நாராயணன் வருகை புரிந்து கிளினிக்கை திறந்து வைத்தார். துவங்கி வைத்து பேசிய நம்பி நாராயணன், நம் இந்திய குழந்தைகள், வாலிப வயதில் வெளி நாட்டில் வேலையை எவ்வளவு ஈடுபாட்டோடு உழைக்கிறார்களோ அதே போல் இங்கும் நம் நாட்டிலும் அதே வேகத்தில் உழைக்க இளைஞர்கள் முன் வரவேண்டும் என்றார். கேரளாவில் உள்ளது போன்று சென்னை அண்ணாநகரிலும் இயன்முறை மருத்துவத்தோடு,நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவமான வருமம் மற்றும் சித்த மருத்துவத்தையும் சேர்த்து ஆரம்பித்துள்ளது வரவேற்கதக்கது. நம் பாரம்பரிய மேற்கண்ட மருத்துவங்களால் எந்த வித சைடு எபெக்ட் இல்லாமல் நமது ஆயுளை அதிகரிக்க செய...
பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான பி.டி.ஜி யூனிவர்சல் ‘டிமாண்டி காலனி 2’, ‘சென்னை சிட்டி கேங்கஸ்டர்ஸ்’, ‘

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான பி.டி.ஜி யூனிவர்சல் ‘டிமாண்டி காலனி 2’, ‘சென்னை சிட்டி கேங்கஸ்டர்ஸ்’, ‘

News
பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான பி.டி.ஜி யூனிவர்சல் 'டிமாண்டி காலனி 2', 'சென்னை சிட்டி கேங்கஸ்டர்ஸ்', 'ரெட்ட தல' ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளது. பி.டி.ஜி யூனிவர்சலின் நிறுவனத் தலைவராக திரு. பாபி பாலசந்திரன் மற்றும் டாக்டர். மனோஜ் பெனோ இந்நிறுவனத்தின் ஹெட் ஆஃப் ஸ்ட்ரடஜியாகவும் பொறுப்பு வகிக்கிறார்கள். திரு. பாபி அவர்கள் படம் தயாரிப்பது மட்டுமல்லாமல், கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பி.டி.ஜி அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை கடந்த 8 ஆண்டுகளாக திறன்பட நடத்தி வருகிறார். இந்நிறுவனம் பெண்கள் முன்னேற்றம், கல்வி மற்றும் கிராமப்புற வளர்ச்சியைக் குறிக்கோளாக கொண்டு கடந்த 8 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. தற்போது இதன் மூலம் திரைத்துறையில் பணிபுரியும் விளிம்புநிலை ஊழியர்களுக்கு பி.டி.ஜி அறக்கட்டளை மூலம் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இன்று 09.02.2025 பி.டி.ஜி அறக...
தண்டேல்

தண்டேல்

Review
தண்டேல் காதலையும் தேசபக்தியையும் கலந்து கொடுத்திருக்கும் படம் தான் தண்டேல் கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னி வாஸ் தயாரித்திருக்கும் தண்டேல் படத்தை அல்லு அரவிந்த் வழங்க படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சந்து மொண்டேட்டி. இதில் நாக சைதன்யா , சாய் பல்லவி , பிரகாஷ் பெலவாடி – , திவ்யா பிள்ளை , , கருணாகரன் ,’ஆடுகளம்’ நரேன், பப்லு பிருத்விராஜ் ,மைம் கோபி ,கல்ப லதா, கல்யாணி நடராஜன் , மகேஷ் அச்சந்தா ,கிஷோர் ராஜு வசிஷ்டா ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீகாகுலத்தைச் சேர்ந்த மீனவர் ராஜு (நாகா சைதன்யா) சத்யா (சாய் பல்லவி) இருவரும் சிறு வயதிலிருந்தே நட்புடன் பழகி பின்னர் இளமை பருவத்தில் காதலிக்க தொடங்குகின்றனர். ராஜுவிற்கு மற்ற மீனவ குடும்பங்களைப் போல 9 மாதங்கள் கடலில் மீன்பிடி தொழில், 3 மாதங்கள் நிலத்தில் குடும்பத்துடன் வாழ்வு என்று காலம் செல்கிறது. அந்த 3 மாதங்கள் ராஜுவும் சத்யாவும் அன்புடன், பாசத்துடன் த...
தமிழ் சினிமாவில் திறமையான நடிகையாக அறிமுகமாகி இருக்கும் சான்வே மேக்னா

தமிழ் சினிமாவில் திறமையான நடிகையாக அறிமுகமாகி இருக்கும் சான்வே மேக்னா

News
*தமிழ் சினிமாவில் திறமையான நடிகையாக அறிமுகமாகி இருக்கும் சான்வே மேக்னா!* இந்த வருடம் 2025ல் வெளியான ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் பல தரப்பிலும் பாராட்டுகளைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியில் நடிகை சான்வே மேகன்னாவுக்கும் மிகப்பெரிய பங்குண்டு. வெண்ணிலா கதாபாத்திரத்திற்கு அவரது இயல்பான மற்றும் ஆழமான நடிப்பு, ரசிகர்களுக்கு அந்தக் கதாபாத்திரத்தை மறக்க முடியாததாக மாற்றியுள்ளது. ‘குடும்பஸ்தன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவருக்கு அடுத்தடுத்து திரைத்துறை வாய்ப்புகள் குவிந்து வருகிறது. சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு அவருக்கு எதிர்பாராத விதமாகதான் வந்தது. ஹைதராபாத்தில் சான்வே படித்துக் கொண்டிருக்கும்போது அவரிடம் ஏதோ ஒன்று சிறப்பாக இருப்பதை கணித்த நடிகை ஜெயசுதா சான்வேக்கு முதல் பெரிய வாய்ப்பை கொடுத்தார். அந்த தருணம்தான் சான்வேக்கு நடிப்பின் மீது ஆர்வத்தைத் தூண்டியது. கடந்த ஏழு ஆண்டுகள...
Team Nilavukku Enmel Ennadi Kobam Meet the Media Ahead of Release*

Team Nilavukku Enmel Ennadi Kobam Meet the Media Ahead of Release*

News
*Team Nilavukku Enmel Ennadi Kobam Meet the Media Ahead of Release* The highly anticipated Tamil film Nilavukku Enmel Ennadi Kobam is all set to hit the big screens on February 21, 2025. The film’s lead actors interacted with print and social media last evening to share their experiences and excitement surrounding the project. Produced and directed by Dhanush under his banner Wunderbar Films, the film marks the debut of Pavish Narayan in the lead role, alongside the talented Anikha Surendran. The ensemble cast also features fresh faces Ramya Ranganathan, Rabiya Khatoon, and Venkatesh Menon, as well as well-known actors Mathew Thomas, Priya Prakash Varrier, and Siddhartha along with veteran actors R Sarath Kumar, Saranya Ponvannan, Aadukalam Naren, Uday Mahesh and Sridevi. The film...
Ajith sir would always get emotionally disturbed about news flashing on murders, acid attacks, and all kinds of harassment upon women, and was keen on delivering

Ajith sir would always get emotionally disturbed about news flashing on murders, acid attacks, and all kinds of harassment upon women, and was keen on delivering

News
“Ajith sir would always get emotionally disturbed about news flashing on murders, acid attacks, and all kinds of harassment upon women, and was keen on delivering a strong message through Vidaamuyarchi” - Director Magizh Thirumeni* Filmmaker Magizh Thirumeni is on cloud nine rejoicing the positive response from all ends for his blockbuster release ‘Vidaamuyarchi’ starring Ajith Kumar in lead role. The film has been garnering a phenomenal response for various reasons, particularly for a beautiful message on a man’s undying effort to express his love and care for his woman. Director Magizh Thirumeni extends his warmest thanksgiving stating, “My heart full of thanks goes to Ajith Kumar sir for the trust, he had in me. During our initial meetings, he would often tell me that he loves to ...
Presenting the very talented Suresh Menon as Lal Bhai, Dindugal Saravanan as Kali and Aadukalam Naren as Das! 

Presenting the very talented Suresh Menon as Lal Bhai, Dindugal Saravanan as Kali and Aadukalam Naren as Das! 

News
Presenting the very talented Suresh Menon as Lal Bhai, Dindugal Saravanan as Kali and Aadukalam Naren as Das! Catch the thrilling film on the big screen starting March 7th🎬   Starring @offBharathiraja @natty_nataraj @rio_raj @iamSandy_Off #NiramMarumUlagilFromMarch7 #NMUFromMarch7 Directed by @brittoguru Produced by @Signaturepro01 & @gs_cinema Music by @DevPrakash2816 @Lenin60992471 @editor_tamil @MallikaArjunDOP @Raja100Sm @Sridevistylist @dineshashok_13 @proyuvraaj @Trendloud @trendmusicsouth #NMUMovie #NMU #TrendLoud #TrendMusic  
World Premiere of Director Ram’s Paranthu Po (Fly Away) at the 54th International Film Festival Rotterdam*

World Premiere of Director Ram’s Paranthu Po (Fly Away) at the 54th International Film Festival Rotterdam*

News
*World Premiere of Director Ram's Paranthu Po (Fly Away) at the 54th International Film Festival Rotterdam* The world premiere of Director Ram's highly anticipated film, Paranthu Po (Fly Away), produced by Disney+ Hotstar, took place yesterday at the prestigious 54th International Film Festival Rotterdam. Despite the freezing temperatures in Rotterdam, the screening drew a packed and enthusiastic audience, reflecting the widespread anticipation for the film. Actor Shiva, Director Ram, Pradeep Milroy(Head of Content, Tamil at Disney+ Hotstar), Child artist Mitul Ryan, and Music Composer Santhosh Dhayanidhi received a celebratory response from a diverse audience praising the film for its perfect blend of comedy and heartwarming storytelling. During the post-screening Q&A, Direct...
பிரேக் டவுன்  திரைப்படத்தின் தழுவளா  விடாமுயற்சி

பிரேக் டவுன் திரைப்படத்தின் தழுவளா விடாமுயற்சி

Review
விடாமுயற்சி திரை விமர்சனம் ஆங்கிலத்தில் பிரேக் டவுன் என்று வெளியாகி திரைப்படத்தின் தகவல் தான் இந்த விடாமுயற்சி. இந்த தகவல் படம் நாம் ரசிகர்கள் நெஞ்சில் தழுவி இருக்கிறதா என்று முதலில் பார்ப்போம். பிரேக் டவுன் என்ற ஆங்கில படத்தின் கதையை எடுத்துக் கொண்டாலும் அந்தப் படத்தை அப்படியே காப்பி செய்யாமல் தமிழுக்கு ஏற்றது போல் மிக அற்புதமான திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி. ஆங்கில படத்திற்கும் இந்த விடாமுயற்சி தமிழ் படத்திற்கும் முற்றிலும் திரைக்கதையில் வேறு படுத்தி உள்ளார் இயக்குனர். பல இடங்களில் படத்தின் ட்விஸ்ட் நம்மளை பிரமிக்க வைக்கிறது. லைக்கா தயாரிப்பில் அஜித் குமார் திரிஷா அர்ஜுன் ரெஜினா கசன்றா ஆரவ் மற்றும் பலர் நடிப்பில் அனிருத் இசையில் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் விடாமுயற்சி சரி கதைக்குள் போகலாம்: அஜித் திரிஷா கணவன் மனைவிகள் ஆனால் இவர்கள...
பரபரப்பான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள “வில்”  படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி

பரபரப்பான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள “வில்”  படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி

News
*பரபரப்பான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள “வில்”  படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது..* Foot Steps Production தயாரிப்பில், இயக்குநர் S சிவராமன் இயக்கத்தில், சோனியா அகர்வால், விக்ராந்த் நடிப்பில்,  முழுமையான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “வில்” (உயில்). இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது... Kothari Madras International Limited இப்படத்தினை இணைந்து வழங்குகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு உயில் ஏற்படுத்தும் பிரச்சனை, நீதிமன்றத்திற்கு வழக்காக வருகிறது. அந்த வழக்கு என்ன ஆனது? உயிலின் பின்னால் இருக்கும் தியாகம் என்ன? என்பது தான் இந்தப்படம். உயர்நீதிமன்றப் பின்னணியில், விக்ராந்த், சோனியா அகர்வால் பாத்திரங்கள் ஓவியமாக வரையப்பட்டிருக்கும், வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்,மற்று...