Tuesday, September 15
Shadow

Author: Tamil galaxy

ZHEN STUDIOS நிறுவனத்தின் முதல் படைப்பாக உருவாகியுள்ள “தருணம்” படம், ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகிறது !!

ZHEN STUDIOS நிறுவனத்தின் முதல் படைப்பாக உருவாகியுள்ள “தருணம்” படம், ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகிறது !!

News
ZHEN STUDIOS நிறுவனத்தின் முதல் படைப்பாக உருவாகியுள்ள "தருணம்" படம், ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகிறது !! விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ரொமாண்டிக் திரில்லர் "தருணம்" படம், ஜனவரி 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது !! ZHEN STUDIOS சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது. தேஜாவு திரில்லர் படம் மூலம் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் ஒரு அருமையான காதல் கதை மூலம் மகிழ்விக்கவுள்ளார். வாழ்வே பல தருணங்களால் ஆனது ஆனால், ஒரு தருணம் மொத்த வாழ்க்கையையும் மாற்றும் அப்படியான ஒரு தருணத்தை, காதல் கலந்து சொல்லும் அருமையான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. த...
செய்தி குறிப்புகள் விளையாட்டுத் திறமைகளை கொண்ட மாணவர்களையும் உடற்தகுதி ஆசிரியர்களையும் வெலம்மாள் நெக்சஸ் பாராட்டுகிறது

செய்தி குறிப்புகள் விளையாட்டுத் திறமைகளை கொண்ட மாணவர்களையும் உடற்தகுதி ஆசிரியர்களையும் வெலம்மாள் நெக்சஸ் பாராட்டுகிறது

News
செய்தி குறிப்புகள் விளையாட்டுத் திறமைகளை கொண்ட மாணவர்களையும் உடற்தகுதி ஆசிரியர்களையும் வெலம்மாள் நெக்சஸ் பாராட்டுகிறது சென்னை, 28 ஜனவரி 2025 வெலம்மாள் நெக்சஸ், இந்தியா மற்றும் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த 416 வெலம்மாள் நெக்சஸ் மற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டும் நிகழ்ச்சியை இன்று வெலம்மல் ஹாலில் மிகச் சிறப்பாக நடத்தியது. இந்நிகழ்ச்சி, விளையாட்டுத் துறையில் மாணவர்களின் பங்களிப்பை கொண்டாடும் விதமாகவும், வெலம்மாளின் விளையாட்டு முன்னேற்றக் கொள்கைகளை வலியுறுத்தும் விதமாகவும் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்கள்: திருமதி. துளசி மதி, பாரா பேட்மின்டன் வீரர் (அர்ஜுனா விருதுபெற்றவர்) திருமதி. மணிஷா ராமதாஸ், பாரா பேட்மின்டன் வீரர் (அர்ஜுனா விருதுபெற்றவர்) திருமதி. நித்யா ஸ்ரீ சிவன், பாரா பேட்மின்டன் வீரர் (அர்ஜுனா விருதுபெற்றவர்) திரு. அபய் சிங், இந்திய ஸ்குவாஷ் வீரர் (அர்ஜுனா விருதுபெற...
கிருஷ்ணராஜு தயாரிப்பில் புருனோ சாவியோ இயக்கும் ‘மனிதம்’ புதுச்சேரி பின்னணியில் முழுக்க புதுச்சேரி

கிருஷ்ணராஜு தயாரிப்பில் புருனோ சாவியோ இயக்கும் ‘மனிதம்’ புதுச்சேரி பின்னணியில் முழுக்க புதுச்சேரி

News
கிருஷ்ணராஜு தயாரிப்பில் புருனோ சாவியோ இயக்கும் 'மனிதம்' புதுச்சேரி பின்னணியில் முழுக்க புதுச்சேரி கலைஞர்கள் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம்* *தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகும் 'மனிதம்' உண்மையான உறவு, நட்புகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது* *முன்னணி இயக்குநர்கள் பாக்யராஜ், ஆர்.வி. உதயகுமார், அரவிந்தராஜ் 'மனிதம்' இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றனர்* யுவர் பேக்கர்ஸ் புரொடக்ஷன் மற்றும் காவியம் ஸ்டூடியோஸ் பேனர்களில் கிருஷ்ணராஜு கே தயாரித்து முதன்மை வேடத்தில் நடிக்கும் 'மனிதம்' திரைப்படத்தை ஜே புருனோ சாவியோ இயக்குகிறார். புதுச்சேரி பின்னணியில் முழுக்க புதுச்சேரி கலைஞர்கள் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படமான 'மனிதம்' படத்திற்கு தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. முன்னணி இயக்குநர்கள் கே. பாக்யராஜ்...
தொடர் வெற்றி நாகன் என்று இன்று தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டு

தொடர் வெற்றி நாகன் என்று இன்று தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டு

Review
தொடர் வெற்றி நாகன் என்று இன்று தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் மணிகண்டன் இவர் தமிழ் சினிமாவில் பன்முக திறமைகொண்ட நடிகர் இவர் தேர்ந்தடுக்கும் படங்கள் தனக்கு எது சரியாக இருக்கும் என்று தேர்ந்த்டுத்து நடிக்கும் நடிகர் மணிகண்டன் இந்த வார ரேஸில் மணிகண்டனின் குடும்பஸ்தன் படமும் கலந்து கொண்டு உள்ளது. இதிலும் மணிகண்டன் வெற்றிபெறுவாரா என்று பார்ப்போம். ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், சான்வி மேக்னா, ஆர் சுந்தர்ராஜன், மலையாள நடிகை குடாசாநத் கணக்கம், நிவேதிதா ராஜப்பன், குரு சோமசுந்தரம், ஷான்விகா ஸ்ரீ, முத்தமிழ், பிரசன்னா பாலசந்திரன், அனிருத், பாலாஜி சக்திவேல், அபிலாஷ், ஸ்ரீநிவாசன், காயத்ரி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த “குடும்பஸ்தன்”. இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சுஜித் N சுப்ரமணியம். படத்தொகுப்பு செய்திருக்கிறார் ...
விஷ்ணுவின் பல அவதாரங்களில் ஒன்றான ராமரின் வாழ்க்கை மற்றும் காலங்களை படம் ஆலோசிக்கிறது.

விஷ்ணுவின் பல அவதாரங்களில் ஒன்றான ராமரின் வாழ்க்கை மற்றும் காலங்களை படம் ஆலோசிக்கிறது.

Review
விஷ்ணுவின் பல அவதாரங்களில் ஒன்றான ராமரின் வாழ்க்கை மற்றும் காலங்களை படம் ஆலோசிக்கிறது. தசரத மன்னன் தனது மூன்று மனைவிகள் மூலம் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுக்கும் காலத்திலிருந்து தொடங்கி, அயோத்தியில் கூனியின் நிகழ்வில் கைகேயி, பல ஆண்டுகளுக்கு முன்பு மன்னன் துன்பத்தில் இருந்தபோது அரசனால் வாக்குறுதியளிக்கப்பட்ட இரண்டு வரங்களைக் கேட்கும் நிகழ்வுகளைக் காட்டுகிறது. நாடுகடத்தல், இராவணனால் சீதையைக் கடத்துவதற்கு வழிவகுக்கும் சூர்ப்பனகாவின் நுழைவு. ராவணனின் பிடியில் இருந்து சீதையை மீட்க ராமர் எடுத்த முயற்சிகள் பற்றி பேசுகிறது. ராமணயத்தை அனிமேஷயில் மிக அற்புதமாக காட்சி படுத்தியுள்ளனர். குறிப்பாக அனிமேஷன் தரத்தில் இருந்து ஒவ்வொரு விஷயமும் மிக அற்புதமாக படமாக்கியுள்ளனர்.அதோடு அனிமேஷன் தொழில்நுட்பம் இரண்டும் குறிப்பிடத்தக்கது. மாபெரும் இதிகாசத்தை பாராட்டத்தக்க விதத்தில் விவரிக்கும் திரைக்கதை விரிவட...
காதலிக்க மதுரை பையனை தேடும் சென்னை பொண்ணு – போஸ்டர் அலப்பறை

காதலிக்க மதுரை பையனை தேடும் சென்னை பொண்ணு – போஸ்டர் அலப்பறை

News
*காதலிக்க மதுரை பையனை தேடும் சென்னை பொண்ணு - போஸ்டர் அலப்பறை* காதலர் தினம் நெருங்கி வரும் நிலையில் சென்னை மற்றும் மதுரை சுற்றுவட்டாரங்களில் காதலிக்க மதுரை பையன் வேண்டும் என்று போஸ்டர் ஒட்டி இருக்கும் சென்னை பொண்ணு. காதலிக்க விண்ணப்பிக்கும் மதுரை ஆண்களுக்கு ஆஹாவென்று ஆச்சரியப்படுத்தும் பரிசு காத்திருக்கிறதாம் . பொறுத்திருந்து பார்ப்போம் Chennai பொண்ணுக்கு மதுரை பையன் கிடைப்பாரா என்று...
பாங்காக்கில் அசத்திய ஸ்ருதி ஹாசன்

பாங்காக்கில் அசத்திய ஸ்ருதி ஹாசன்

News
*பாங்காக்கில் அசத்திய ஸ்ருதி ஹாசன்* உள்ளூர் இசைக் குழுவுடன் எதிர்பாராத விதமாக இணைந்து ஸ்ருதிஹாசன் நடத்திய இசை நிகழ்ச்சி ரசிகர்களை உற்சாகமடைய செய்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'கூலி' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக தற்போது தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரில் படக்குழுவினருடன் ஸ்ருதிஹாசன் முகாமிட்டிருக்கிறார். முன்னணி நட்சத்திர நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன் திட்டமிடப்படாத ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். படப்பிடிப்பில் தன் பங்களிப்பை நிறைவு செய்த பிறகு ஸ்ருதி ஹாசனும், அவருடைய குழுவினரும் நகரத்தை வலம் வந்தனர். அந்தத் தருணத்தில் அங்கு நேரடியாக இசை நிகழ்ச்சி நடத்தும் கலை அரங்கத்தை பார்வையிட்டனர். பரபரப்பான சூழ்நிலையும், நேரடியாக இசைக் குழுவின் இசை நிகழ்ச்சியை முழுமையாக ரசிக்கும் கூட்டமும் அங்கு இருக...
தமிழ் சினிமாவில் சமீபத்தில் அனைவராலும் கவனிக்கப்படுகிற ஒரு நடிகராக வளம் வந்து கொண்டு இருக்கிறார் .

தமிழ் சினிமாவில் சமீபத்தில் அனைவராலும் கவனிக்கப்படுகிற ஒரு நடிகராக வளம் வந்து கொண்டு இருக்கிறார் .

Review
தமிழ் சினிமாவில் சமீபத்தில் அனைவராலும் கவனிக்கப்படுகிற ஒரு நடிகராக வளம் வந்து கொண்டு இருக்கிறார் .குரு சோமசுந்தரம் இவரின் தேர்ந்தடுக்கும் கதைகள் அனைத்தும் நல்ல ஒரு கதையம்சம் கொண்ட படமாக தான் இருக்கும் அந்த வகையில் பாட்டில் ராதா படம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம். குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், லொள்ளு சபா மாறன் மற்றும் பலர் நடிப்பில் ஷான் ரோல்டன் இசையில் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் பாட்டில் ராதா “மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு” என்கிறார்கள். ஆனால் உண்மையில், ‘பாடல் ராதா’ மதுபானம் தனிமனிதனின் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அவன் சார்ந்திருக்கும் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும் செய்யும் தீங்கைப் பற்றிய கலகலப்பான மற்றும் கண்களைத் திறக்கும் பதிவு. ஹீரோ, குரு சோமசுந்தரம், கட்டிட தொழிலாளி, பெரிய கனவுகள் மற்றும் லட்சியங்களுடன் வாழ்க்கையில் பயணி...
தமிழ் சினிமாவில் வசூல் வேட்டை நடத்தும் இயக்குனர் பட்டியலில் முதலில் இருப்பவர் என்றால் அது இயக்குனர் சுந்தர் .

தமிழ் சினிமாவில் வசூல் வேட்டை நடத்தும் இயக்குனர் பட்டியலில் முதலில் இருப்பவர் என்றால் அது இயக்குனர் சுந்தர் .

Review
தமிழ் சினிமாவில் வசூல் வேட்டை நடத்தும் இயக்குனர் பட்டியலில் முதலில் இருப்பவர் என்றால் அது இயக்குனர் சுந்தர் .சி என்பதில் மாற்று கருத்து கிடையாது குறிப்பாக இந்த வருடம் வசூலில் மிக பெரிய வெற்றியை கொடுத்த படம் என்றால் அது மதகதராஜா அதுவும் கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு வெளியாகி மாபெரும் வெற்றிப்படமாக அமைத்த படம்.இதில் இவர் இயக்குனர் இந்த வாரம் இவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த வல்லன் படமும் வெற்றி படமாக அமையுமா என்று பார்ப்போம். சுந்தர்.சி. தன்யா ஹோப், ஹெபா பட்டேல், அருள் டி.சங்கர், கமல் காமராஜ், அபிராமி வெங்கடாசலம், சாந்தினி தமிழரசன், தலைவாசல் விஜய், ஜெயக்குமார், டி.எஸ்.கே. மற்றும் பலர் நடிப்பில் டாக்டர்.வி.ஆர்.மணிகண்டராமன் & வி.காயத்ரி இசையில் வி.ஆர்.மணி சேயோன் இயக்கத்தின் வெளிவந்து இருக்கும் படம் வல்லன் இளம் தொழிலதிபர் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொல...
2K லவ்ஸ்டோரி” டிரெய்லர் வெளியீட்டு விழா !!

2K லவ்ஸ்டோரி” டிரெய்லர் வெளியீட்டு விழா !!

News
"2K லவ்ஸ்டோரி" டிரெய்லர் வெளியீட்டு விழா !! இயக்குநர் சுசீந்திரனின் "2K லவ்ஸ்டோரி" திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !! City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் "2K லவ்ஸ்டோரி”. Creative Entertainers சார்பில் தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார். வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன் பேசியதாவது… இது எங்கள் முதல் படம். தனஞ்செயன் சார் எங்கள் படத்தைப் பார்த்து விட்டு, நானே ரிலீஸ் செய்கிறேன் என எடுத்துக்கொண்டார்...