The wait is over & the #DoubleIsmart Desi Party is here..! 🥳
Come on everybody say...#MaarMunthaChodChinta 🍻
Let's enjoyyyy 🔥
-- https://youtu.be/S8zk1BRymQE
A #ManiSharma Mass Musical
Lyrics by #DMohanDev
Vocals by #TKothandaraman #SameeraChavali
#DoubleIsmartOnAug15
Ustaad @ram_pothineni @KavyaThapar20 #PuriJagannadh @charmmekaur @duttsanjay @vish_666 @sangeetaahirofficial @polakivijay_masterofficial @adityamusictamil @sureshchandraaoffl @abdulnassaroffl @donechannel1 #RAPO
https://www.instagram.com/p/C9gleuqS8N-/?igsh=cjF2OXV4Z29nYzJj
"Protect your digital life"
Presenting the official Trailer of #Amigo👨💻 - August theatrical release.
🔗 https://youtu.be/fAXDNEELftU
Written and Directed by - @dirpraveenkumar
#PratyagraMotionPictures @IamChandini_12 @pratyagrawal @prosathish @S2MediaOffl
#VarmaFilmFactorys ProductionNo1 kickstarted with Pooja
Starring, Written & Directed by #Mithunchakravarthi
Title & Other Cast Details Announcement Soon...
#HariniSuresh #SwedhaAbirami #Vetrivel #Bhuvan #Amargeeth #Vardha #Prem @onlynikil
வர்மா ஃபிலிம் ஃபேக்டரிஸ் தயாரிப்பில் மிதுன் சக்ரவர்த்தி எழுதி, இயக்கி நடிக்கும் புதுமையான காதல் திரைப்படம்*
திரைத்துறை மீது மிகுந்த ஆர்வம் கொண்ட திறமை வாய்ந்த புதுமுகமான மிதுன் சக்கரவர்த்தி புதுமையான கதைக்களம் கொண்ட காதல் திரைப்படம் ஒன்றை எழுதி இயக்குவதோடு முதன்மை வேடத்தில் நடிக்கிறார். வர்மா ஃபிலிம் ஃபேக்டரிஸ் பேனரில் இப்படத்தை இவரே தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் ஹரிணி சுரேஷ் மற்றும் ஸ்வேதா அபிராமி நாயகிகளாக நடிக்கின்றனர். இதர நடிகர்களின் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், சில பிரபல நட்ச...
Dancing into forever, The second video song #AaraathiAaraathi from #PettaRap is releasing tomorrow at 4 PM ❤🔥🕺
@PDdancing @vedhika4u @sunnyleone @sinu_sj @immancomposer @tseriessouth @swetamohan @viveka_lyrics @nehabhasinteam @nikhitagandhi @deepthisings @thilak_ramesh @actorvivekpra @madhankarky @ParvathyM_lyric @dheeleben @Mmanojkrishna @proyuvraaj
டிஸ்னி+ ஹாட்ஸ்டார், 'சட்னி - சாம்பார்' சீரிஸை வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது !!
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் ராதாமோகனின் இயக்கத்தில், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'சட்னி - சாம்பார்' சீரிஸின், அசத்தலான டிரெய்லரை வெளியிட்டுள்ளது. நடிகர் யோகி பாபுவின் முதல் வெப் சீரிஸாக உருவாகியுள்ள இந்த சீரிஸ், வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது.
'சட்னி - சாம்பார்' டிரெய்லர், இயக்குநர் ராதாமோகனின் வழக்கமான முத்திரைகளுடன், அசத்தலான காமெடி, செண்டிமெண்ட் என ரசிகர்களை கவர்ந்திழுக்கிறது.
இந்த வெப் சீரிஸ், ஒரு ஜாலியான ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும். யோகி பாபு மற்றும் வாணி போஜன் தவிர, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில் 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர்.
...
*நடிகை வரலட்சுமி- நிக்கோலய் சச்தேவ் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!*
நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பை கேலரிஸ்ட் நிக்கோலய் சச்தேவுக்கும் ஜூலை 10, 2024 அன்று தாய்லாந்தின் கிராபியில் உள்ள அழகிய கடற்கரை ரிசார்ட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடித்ததும் இன்று வரலட்சுமி- நிக்கோலய் இருவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
நிக்கோலய் பேசியதாவது, “எல்லோரும் வந்ததற்கு நன்றி. தமிழ் இப்போதுதான் கற்றுக் கொண்டு வருகிறேன். பொண்டாட்டி என்ற வார்த்தை மட்டும்தான் இப்போதைக்கு தமிழில் தெரியும். மும்பை இனிமேல் என் வீடு கிடையாது. சென்னைதான் என் வீடு. என்னை நான் அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறேன். என் பெயர் நிக்கோலய் சச்தேவ். நான் வரலட்சுமி என்ற அழகான பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறேன். திருமணத்திற்குப் பிறகு வரலட்சுமி அவரது பெயரை வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என...