Saturday, June 6
Shadow

News

மின்மினி’ படத்தின் டிரெய்லர் ம்ற்றும் இசை வெளியீட்டு விழா!*

மின்மினி’ படத்தின் டிரெய்லர் ம்ற்றும் இசை வெளியீட்டு விழா!*

News
மின்மினி படத்தின் டிரெய்லர் ம்ற்றும் இசை வெளியீட்டு விழா!* ஸ்டேஜ் அன்ரியல், பேபி ஷூ புரொடக்ஷன்ஸ் & ஆங்கர் பே ஸ்டுடியோஸ் வழங்கும் ஹலிதா ஷமீம் இயக்கத்தில், கதிஜா ரஹ்மான் கௌரவ் காளை, எஸ்தர் அனில் மற்றும் பலர் நடித்துள்ள ’மின்மினி’ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது. படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், "'மின்மினி' படத்தின் பாடல்கள், டிரெய்லர் எல்லாமே சூப்பராக உள்ளது. பெரிய மெனக்கெடல் இந்தப் படத்திற்கு தேவைப்படுகிறது. ஹலிதா படங்களின் டைட்டிலுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். சில்லுக்கருப்பட்டி, மின்மினி என டைட்டில் எல்லாமே ஹைக்கூ போல இருக்கும். படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள், ரஹ்மான் சார் குடும்பத்தின் இசை இளவரசி கதிஜாவுக்கும் வாழ்த்துக்கள்" என்றார். ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் மனோஜ் பரமஹம்சா, "ஆட்டோ சங்கர்...
சிவண்ணாவின் 131வது படம் தயாராகிறது… ஹாட்ரிக் ஸ்டாரை சந்தித்தது படக்குழு*

சிவண்ணாவின் 131வது படம் தயாராகிறது… ஹாட்ரிக் ஸ்டாரை சந்தித்தது படக்குழு*

News
*சிவண்ணாவின் 131வது படம் தயாராகிறது… ஹாட்ரிக் ஸ்டாரை சந்தித்தது படக்குழு* *சிவண்ணாவின் 131வது படம், ரசிகர்கள் உற்சாகம்* கர்நாடக சக்கரவர்த்தி சிவண்ணா ரசிகர்களுக்கு பெரும் உற்சாகம் தரும், புதிய அப்டேட் வந்துள்ளது, சிவண்ணாவின் 131வது படம் இனிதே துவங்கவுள்ளது. சமீபத்தில், சிவண்ணாவின் பிறந்தநாளில் அறிமுக டீசரை வெளியிட்டு அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது தயாரிப்பு குழு. தற்போது படத்தைத் தயாரிக்கத் தயாராகி விட்டது. சிவன்னாவின் 131வது படத்தின் பூஜை (மங்கல ஆரம்பம்) விரைவில் நடக்கவுள்ளது. *சிவண்ணாவின் 131வது படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது* ஹாட்ரிக் ஹீரோ சிவராஜ்குமாரின் 131வது படத்திற்கான படப்பிடிப்பை பிரமாண்டமாக துவங்கிட படக்குழு தயாராகி வருகிறது. இந்நிலையில் இன்று ஒட்டுமொத்த படக்குழுவும் இன்று சிவண்ணாவைச் சந்தித்தது. இயக்குநர் கார்த்திக் அத்வைத், தயாரிப்பாளர்கள் N.S. ரெட்டி மற...
கலர்ஸ் ஆஃப் கோலிவுட்’, எம்ஜிஆர் அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்களின் ஆவணப்படம் 16வது கேரள சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்பட விழாவுக்கு அதிகாரப்பூர்வ தேர்வு*

கலர்ஸ் ஆஃப் கோலிவுட்’, எம்ஜிஆர் அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்களின் ஆவணப்படம் 16வது கேரள சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்பட விழாவுக்கு அதிகாரப்பூர்வ தேர்வு*

News
கலர்ஸ் ஆஃப் கோலிவுட்', எம்ஜிஆர் அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்களின் ஆவணப்படம் 16வது கேரள சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்பட விழாவுக்கு அதிகாரப்பூர்வ தேர்வு சென்னையில் உள்ள எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியின் (அடையார் திரைப்பட கல்லூரி) நான்காம் ஆண்டு இளநிலை விஷுவல் ஆர்ட்ஸ் (பிவிஏ - BVA) மாணவர்கள் உருவாக்கி உள்ள ஆவண குறும்படம் 16வது கேரள சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்பட விழாவின் (IDSFFK) அதிகாரப்பூர்வ பட்டியலில் சிறு குறும்படதிற்கான போட்டியில் இடம்பிடித்துள்ளது. 'கலர்ஸ் ஆஃப் கோலிவுட் - எ மெலனின் டெஃபிசியன்ஷி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை பாரோ சலில் இயக்கியுள்ளார். இருபது வயதே ஆன அவரும் அவரது கல்லூரி குழுவினரும் ஐந்தாவது செமஸ்டர் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்த ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளனர். ஆவணப்படம் பற்றி பரோ சலில் கூறுகையில், "வெள்ளை சருமத்தின் மீதான வ...
தமிழ் திரையுலகில் இயக்குநர் மற்றும் நடிகராக அழுத்தமான முத்திரை பதித்து மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்கும் சேரன்*

தமிழ் திரையுலகில் இயக்குநர் மற்றும் நடிகராக அழுத்தமான முத்திரை பதித்து மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்கும் சேரன்*

News
  *தமிழ் திரையுலகில் இயக்குநர் மற்றும் நடிகராக அழுத்தமான முத்திரை பதித்து மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்கும் சேரன்* *அனுராஜ் மனோகர் இயக்கத்தில் டொவினோ தாமஸ் உடன் புதிய மலையாள படமான 'நரிவேட்டா'வில் நடிக்கிறார்* 'பாரதி கண்ணம்மா', 'பொற்காலம்', 'வெற்றி கொடி கட்டு' என விருதுகள், பாராட்டுகள், வெற்றிகளை குவித்த திரைப்படங்களை இயக்கிய சேரன், 'ஆட்டோகிராப்' மூலம் நடிகராக தன் பயணத்தை தொடங்கி நடிப்பிலும் தனது திறமையை நிரூபித்து தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறார். இந்நிலையில், தனது தொய்வில்லாத திரைப் பயணத்தின் அடுத்த முக்கிய மைல்கல்லாக, மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்க உள்ளார் சேரன். பெரிதும் பாராட்டப்பட்ட 'இஷ்க்' மலையாள வெற்றி படத்தை இயக்கிய அனுராஜ் மனோகர் இயக்கும் புதிய திரைப்படத்தில் முன்னணி மலையாள நடிகர் டொவினோ தாமஸ் உடன் முக்கிய வேடத்தில் சேரன் நடிக்கி...
பார்த்த நொடியில் உதவி செய்த ராகவா லாரன்ஸ் டான்ஸ் மாஸ்டர் இணையதளங்களில் எனக்கு ராகவா லாரன்ஸ் மாஸ்டர் ஹெல்ப்  பண்ணுங்க என்று பதிவிட்ட குழந்தையின் பதிவை பார்த்தவுடன் ஓடி உதவி செய்த ராகவா லாரன்ஸ் மாஸ்டர்

பார்த்த நொடியில் உதவி செய்த ராகவா லாரன்ஸ் டான்ஸ் மாஸ்டர் இணையதளங்களில் எனக்கு ராகவா லாரன்ஸ் மாஸ்டர் ஹெல்ப் பண்ணுங்க என்று பதிவிட்ட குழந்தையின் பதிவை பார்த்தவுடன் ஓடி உதவி செய்த ராகவா லாரன்ஸ் மாஸ்டர்

News
Hi Friends and Fans, when I met swetha earlier I promised her that I would consult doctors and treat her leg. The doctor informed them that she wouldn't need surgery yet suggested a plaster and shoes to support her walking. I'm so happy to see her happy and walk by herself. Im thankfull to cardiologist doctor jaikaran sir orthopaedics doctor velmurugan sir and suresh sir reporter kumarasan brother and trust incharge rosymary #Serviceisgod #Maatram With Love Raghava Lawrence @offl_Lawrence @ProBhuvan
தி காட் ஆப் மாஸ் வித் ஹிஸ் ஆர்மி Shivanna131 உங்களிடம் அன்புடன் சேர்க்கும் otp சினிமாஸ்

தி காட் ஆப் மாஸ் வித் ஹிஸ் ஆர்மி Shivanna131 உங்களிடம் அன்புடன் சேர்க்கும் otp சினிமாஸ்

News
The God of Mass With His Army. #Shivanna131 #Deva is all set to roll from August. #Shivanna131Begins https://youtu.be/5kcNDxoUoIY @nimmashivanna @KarthikFilmaker @Bhuvaneswaripi @Snreddy09 @sudheerbza @SamCSmusic @humanbaghe @writerJkrishna @nimmaprasanna @ramviswams @dskcuts @The_BigLittle @proyuvraaj (more…)
57th World Fest Houston பிலிம் ஃபெஸ்டிவல்  இடம் பெற்று வெற்றி பெற்ற யாதும் ஊரே யாவரும் கேளிர்🤍 என்ற கருத்தை மையமாகக் கொண்டு எடுத்த parari திரைப்படத்தை உங்கள் கண் முன் மகிழ்ச்சியோடு கொண்டு வந்து சேர்க்கும் otp சினிமாஸ்

57th World Fest Houston பிலிம் ஃபெஸ்டிவல் இடம் பெற்று வெற்றி பெற்ற யாதும் ஊரே யாவரும் கேளிர்🤍 என்ற கருத்தை மையமாகக் கொண்டு எடுத்த parari திரைப்படத்தை உங்கள் கண் முன் மகிழ்ச்சியோடு கொண்டு வந்து சேர்க்கும் otp சினிமாஸ்

News
  யாதும் ஊரே யாவரும் கேளிர்🤍 Director #RajuMurugan presents #Parari👣 has been awarded Best Foreign Film Bronze at the 57th World Fest Houston Remi Awards🏆🌟 Get ready for a breathtaking and nerve-wracking experience🔥 in theatres soon🍿🎥 A @ezhilperiyavede film🎬 Music by @rseanroldan🎵 @kalafilmspvtltd @sridhardop @samrdx_21 #NrsukumarenMaren @tamil_poet_umadevi @koothan @valentino_suren @urs_harishankar @sangeetha_kalyankumar @sethumadhavan.n @moviebuff.india @sureshchandraaoffl @abdulnassaroffl @donechannel1 @gobeatroute
மாயபுத்தகம் 4வது நாளாக உங்களுக்கு அருகில் உள்ள திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது 💥

மாயபுத்தகம் 4வது நாளாக உங்களுக்கு அருகில் உள்ள திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது 💥

News
Witness the curious case of vengeful past & mystery. #MayaPuthagam is Running Successfully in Cinemas Near You in its 4th Day 💥🔮 #MayaPuthagamRunningSuccessfully @ijaguarStudios @iamVinodJain @jayaprakashdir #Srikanth @ashokactor @abarnathi21 @Itskaranjain @rajaravimusic @Viveka_Lyrics  @ravikumar24am @tipsmusicsouth @onlynikil @murukku_meesaya @digitallynow
புக்கிங் ஓபன் நவ்   நவ் raayan🎊🎊🎊

புக்கிங் ஓபன் நவ் நவ் raayan🎊🎊🎊

News
  Bookings open now! #Raayan 💥😎 #RaayanFromJuly26 in cinemas worldwide! @dhanushkraja @sunpictures @arrahman @iam__sjsuryah @selvaraghavan @joinprakashraj @kalidas_jayaram @sundeepkishan @dushara_vijayan @aparna.balamurali @varusarathkumar @actorsaravanan @omdop @editor_prasannagk @peterheinoffl @jacki_artdirector @kavyasriraam @kabilanchelliah @sreyas88 @riazkahmed.pro @v4umedia_
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் நான்காவது ஒரிஜினல் மலையாளம் சீரிஸ், ‘நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்’ சீரிஸ், இப்போது ஸ்ட்ரீமாகி வருகிறது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் நான்காவது ஒரிஜினல் மலையாளம் சீரிஸ், ‘நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்’ சீரிஸ், இப்போது ஸ்ட்ரீமாகி வருகிறது.

News
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் நான்காவது ஒரிஜினல் மலையாளம் சீரிஸ், 'நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்' சீரிஸ், இப்போது ஸ்ட்ரீமாகி வருகிறது. சென்னை : டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அடுத்ததாக மிகவும் எதிர்பார்ப்பிலிருக்கும் மலையாள ஒரிஜினல் சீரிஸான "நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்" சீரிஸினை ஸ்ட்ரீம் செய்யத்துவங்கியுள்ளது. அசத்தலான காமெடி ஜானரில், ஐந்து மனைவிகளுடன் வாழ்வை எதிர்கொள்ளும், 'நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்' சீரிஸ், ஜூலை 19, 2024 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்து வருகிறது. பழங்கால கேரள வாழ்க்கை முறையின் பின்னணியில், கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும், குழப்பமான பலதரப்பட்ட திருமண பாணிகளால் நிகழும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, சரவெடி காமெடியுடன் அசத்துகிறது இந்த சீரிஸ். சஸ்பென்ஸ் மற்றும்  எதிர்பாராத திருப்பங்களுடன் உருவாகியுள்ள இந்த சீரிஸில், சுராஜ் வெஞ்சரமுடு முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். ம...