ரெட் பிளவர் – வன்முறை காட்சிகளால் நிரம்பிய எதிர்கால கற்பனை
ரெட் பிளவர் – வன்முறை காட்சிகளால் நிரம்பிய எதிர்கால கற்பனை
தற்போது உலகின் பல நாடுகளுக்கிடையே நடைபெற்று வரும் ஆயுத மோதல்கள், பொருளாதாரப் போர்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு, 20 ஆண்டுகள் கழித்து — அதாவது 2047ஆம் ஆண்டில் — உலகம் எப்படி இருக்கும் என்பதை பிரமாண்டமான காட்சிகளின் மூலம் கற்பனை செய்ய முயன்றிருக்கிறது ரெட் பிளவர்.
கதை 2047ஆம் ஆண்டில் நடக்கிறது. மூன்றாவது உலகப்போர் முடிந்த பின், பல நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ராணுவத் தலைவர் மால்கம், இந்தியாவையும் குறிவைக்கிறார். இந்திய பெண்களை உலகம் முழுவதும் சித்திரவதை செய்து கொலை செய்வது, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் நாச வேலைகள் செய்வது போன்ற நடவடிக்கைகள் தொடங்கப்படுகின்றன. இதனைத் தடுக்க, இந்திய உளவுத்துறை அதிகாரி விக்னேஷின் தலைமையில் அரசு “ஆபரேஷன் ரெட் பிளவர்” மேற்கொள்கிறது. அந்த ஆபரேஷன் என்ன? விக்னேஷ்...









