Tuesday, September 15
Shadow

Author: Tamil galaxy

திரைப்பட விமர்சனம்: ஹரி ஹர வீர மல்லு

திரைப்பட விமர்சனம்: ஹரி ஹர வீர மல்லு

Review
திரைப்பட விமர்சனம்: ஹரி ஹர வீர மல்லு – 3.25/5   இயக்கம்: கிரிஷ் நடிப்பு: பவன் கல்யாண், நிதி அகர்வால், பாபி தியோல், சத்யராஜ், நாசர், சுனில் இசை: எம்.எம். கீரவாணி   1600 ஆம் ஆண்டு பின்னணியில் அமைந்துள்ள “ஹரி ஹர வீர மல்லு” திரைப்படம், அடிமைச் சூழலிலிருந்து எழுந்து புரட்சியை உருவாக்கும் ஒரு போராளியின் கதை. சத்யராஜ் வழிகாட்டும் குருகுலத்தில் வளர்ந்த பவன் கல்யாண், வைரங்களை திருடும் வழியாக ஏழை மக்களுக்கு உதவுகிறார். அவருடைய இலக்காக உருவாகும் ஒளரங்கசீப்பை எதிர்த்துப் போராடும் பயணம் தான் படத்தின் மையக்கரு.   நடிப்பும் கதையின் இயக்கமும்:   பவன் கல்யாண், மாஸ், ஆக்ஷன், மற்றும் காமெடியில் கலந்த கலவையாக தன்னம்பிக்கையுடன் நடித்திருக்கிறார். சில சாகச காட்சிகளில் அவர் பறந்து வருவது போன்ற காட்சிகள் ஓவராக இருந்தாலும், அவரது ரசிகர்கள் அதை கொண்டாடுவார்கள் என்பத...
மாரிசன் திரைவிமர்சனம்

மாரிசன் திரைவிமர்சனம்

Review
தமிழ் சினிமாவில் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் மாரிசன் காரணம் வடிவேலும் பகத் பாசிலும் மீண்டும் இணையும் ஒரு படம் அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் போஸ்டர்களும் டிரைலரும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதனால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரிக்க உள்ளது. அந்த வகையில் இந்த படம் வரும் வெள்ளிக்கிழமையில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தில் மேல் உள்ள நம்பிக்கையில் பத்திரிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே இந்த படத்தை காண்பித்துள்ளனர் அதன் அடிப்படையில் இந்த படத்தின் திரைவிமர்சனம் உங்களுக்காக சுதீஷ் ஷங்கர் இயக்கத்தில் வடிவேலு பகத் பாசில் விவேக் பிரசன்னா சித்தாரா கோவை சரளா தேனப்பன் ரேணுகா லிவிங்ஸ்டன் மற்றும் பலர் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்திருக்கும் படம் தான் மாரிசன். படத்தின் கதையைப் பார்ப்போம்: மாரிசன் முழுக்க முழுக்க ஒரு திரில்லர் கதை. இந்தப் படத்தின் கதை...
குளோபல் ஸ்டார்’ ராம் சரண் ‘பெத்தி'( Peddi) படத்திற்காக மாற்றியமைத்து கொண்ட உடலமைப்பு தோற்ற புகைப்படம் வெளியீடு

குளோபல் ஸ்டார்’ ராம் சரண் ‘பெத்தி'( Peddi) படத்திற்காக மாற்றியமைத்து கொண்ட உடலமைப்பு தோற்ற புகைப்படம் வெளியீடு

News
*'குளோபல் ஸ்டார்' ராம் சரண் 'பெத்தி'( Peddi) படத்திற்காக மாற்றியமைத்து கொண்ட உடலமைப்பு தோற்ற புகைப்படம் வெளியீடு* ''குளோபல் ஸ்டார்' ராம்சரண் நடித்து வரும் 'பெத்தி' ( Peddi) படத்திற்காக நாளை முதல் தொடங்கும் நீண்ட நாட்கள் திட்டமிடப்பட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நம்ப முடியாத வகையில் அவரது தோற்றமும், ஒப்பனையும் மாற்றி அமைத்துக் கொண்டு தோன்றும் புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. 'குளோபல் ஸ்டார் 'ராம்சரண் தற்போது நடித்து வரும் இலட்சிய படமான 'பெத்தி' ( Peddi) திரைப்படத்திற்காக ஒப்பற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு தயாரிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இந்த திரைப்படம்- இதற்கு முன் எப்போதும் இ...
ஜென்ம நட்சத்திரம் – ஒரு திகிலூட்டும் பயணமா, தவறிய முயற்சியா?

ஜென்ம நட்சத்திரம் – ஒரு திகிலூட்டும் பயணமா, தவறிய முயற்சியா?

Review
ஜென்ம நட்சத்திரம் - ஒரு திகிலூட்டும் பயணமா, தவறிய முயற்சியா?   இயக்குநர் பி. மணிவர்மன் இயக்கிய ‘ஜென்ம நட்சத்திரம்’ திரைப்படம், சாத்தான் வழிபாட்டையும், கனவுகள் மற்றும் அமானுஷ்ய நிகழ்வுகளுக்கிடையேயான தொடர்பையும் மையமாக கொண்ட திகில் கலந்த சஸ்பென்ஸ் கதையாக உருவாகியுள்ளது.   கதை சுருக்கம்:   தமனின் மனைவி மால்வி மல்ஹோத்ரா கர்ப்பமாக உள்ளார். அடிக்கடி பயங்கரமான கனவுகள் வருவதால் அவர் அவதிப்படுகிறார். அதே நேரத்தில், காளி வெங்கட் தனது உயிரின் கடைசி மூச்சில் கோடிக்கணக்கான பணம் பாழடைந்த தொழிற்சாலையில் இருக்கிறது எனத் தகவல் கூறி, தனது மகளைக் காப்பாற்றுமாறு தமனிடம் கெஞ்சுகிறார்.   பணம் தேடி தமன், மால்வி மற்றும் நண்பர்கள் அந்த இடத்திற்கு செல்ல, மால்வி கனவில் பார்த்த உருவங்கள் அங்கே சித்தரிக்கத் தொடங்குகின்றன. சாத்தான் வழிபாட்டு தடயங்கள், உயிரிழக்கும் அபாயங்கள், ...
கெவி – மலைமக்களின் உளறல்… எதிர்வினையாக ஒரு போராட்டம்

கெவி – மலைமக்களின் உளறல்… எதிர்வினையாக ஒரு போராட்டம்

Review
கெவி – மலைமக்களின் உளறல்... எதிர்வினையாக ஒரு போராட்டம்   மதிப்பீடு: ★★★☆☆ (3/5)   மருத்துவ வசதி, போக்குவரத்து வாய்ப்பு என அடிப்படை உரிமைகளே இல்லாத ஒரு மலை கிராமம். அங்கு வசிக்கும் நாயகன் ஆதவன், தேர்தல் நேரத்தில் மட்டும் வருகிற அதிகாரிகளிடம் கேள்வி கேட்கும் துணிச்சலானவர். ஆட்சியாளர்களுக்கு உடனிருந்த வனத்துறை அதிகாரிகளுடன் மோதலிலும் ஈடுபடுகிறார். இதனால் அவரிடம் கடும் பகை வைக்கும் வனத்துறை அதிகாரி, ஒருநாள் அவரை மரணிக்கச் செய்ய திட்டமிடுகிறார்.   இருப்பினும், அதே வேளையில் நடக்கிற மற்றொரு நெருக்கடியான சம்பவம் — ஆதவனின் கர்ப்பிணி மனைவிக்கு திடீரென பிரசவ வலி தொடங்குகிறது. போக்குவரத்து வசதியே இல்லாத அந்த கிராமத்தில் இருந்து மருத்துவமனைக்கு செல்வது சவாலாகிறது. ஒரு பக்கம் ஆதவனின் உயிருக்கு போராட்டம், மறுபக்கம் மனைவி மற்றும் குளிர்க்கும் குழந்தையை காப்பாற்றும் போராட்ட...
பன் பட்டர் ஜாம் – இளையர்களின் காதலும், நட்பும் குறும்பும் கலந்த பனிக்கூழ்!

பன் பட்டர் ஜாம் – இளையர்களின் காதலும், நட்பும் குறும்பும் கலந்த பனிக்கூழ்!

Review
பன் பட்டர் ஜாம் – இளையர்களின் காதலும், நட்பும் குறும்பும் கலந்த பனிக்கூழ்!   கல்லூரி மாணவர் ராஜு (ராஜு) தனது தோழி பவ்யா ட்ரிகாவை காதலிக்கிறார். ஆனால் அவரது அம்மா (சரண்யா பொன்வண்ணன்) ராஜுவை பக்கத்து வீட்டு ஆதியாவுடன் திருமணம் செய்ய விழைகிறார். ஆதியா (ஆதியா) விஜே பப்புவை காதலிக்கிறார். இதற்கிடையே, ராஜுவின் நெருங்கிய நண்பன் மைக்கேல் காதலில் ஏற்பட்ட மனமுடைந்த நிலை காரணமாக ராஜுவிடமிருந்து விலகுகிறார்.   இந்தச் சூழலில், ராஜுவின் காதல் வெற்றிபெற்றதா? இளையர்கள் இன்று காதல், நட்பு, பெற்றோர் விருப்ப திருமணம் ஆகியவற்றை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்ற கோணத்தில் படம் நகர்கிறது.   நாயகனாக ராஜு எளிமையாகவும் நகைச்சுவையோடும் நடித்து கவனம் ஈர்க்கிறார். எனினும், திரைக்கதையின் ஓட்டத்தில் ஒரு கட்டத்தில் முக்கியத்துவம் இழந்து காணாமல் போவது பார்வையாளர்களுக்கு ஏமாற்றமாகவே இருக்கிற...
காந்தி – மந்த்ராஸ் ஆஃப் கம்ப்பேஷன்’ – மகாத்மா காந்திக்கு சர்வதேச இசை அஞ்சலி

காந்தி – மந்த்ராஸ் ஆஃப் கம்ப்பேஷன்’ – மகாத்மா காந்திக்கு சர்வதேச இசை அஞ்சலி

News
*'காந்தி - மந்த்ராஸ் ஆஃப் கம்ப்பேஷன்' - மகாத்மா காந்திக்கு சர்வதேச இசை அஞ்சலி* *ரிக்கி கேஜ், டினா குவோ, மசா டக்குமி மற்றும் கைலாஷ் சத்யார்த்தி இணைந்து உருவாக்கியுள்ள புதுமையான இசை ஆல்பம் 'காந்தி - மந்த்ராஸ் ஆஃப் கம்ப்பேஷன்'* *மும்முறை கிராம விருது வென்ற ரிக்கி கேஜ் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி ஆகியோர் இணைந்து மகாத்மா காந்திக்கு செலுத்தும் சர்வதேச இசை அஞ்சலி* உலகின் முன்னணி இசைக் கலைஞர்களான ரிக்கி கேஜ், டினா குவோ மற்றும் மசா டக்குமி ஆகியோர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி உடன் இணைந்து இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளனர். இவர்களில் ரிக்கி கேஜ் மூன்று முறை இசையின் உச்ச மரியாதையான கிராம விருதுகளை வென்றுள்ளதும், சீன-அமெரிக்க இசைக்கலைஞரான டினா குவோ பல்வேறு உயரிய விருதுகளை...

விஷால்-35” திரைப்படத்தின் பூஜை

News
*RB சௌதரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் 99 வது தயாரிப்பாக நடிகர் விஷால் அவர்களின் “விஷால்-35” திரைப்படத்தின் பூஜை மிகபிரம்மாண்டமாக நடைபெற்றது!* தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர். விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் மாபெறும் வரவேற்பு பெற்று மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது குறிப்பிடதக்கது. இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் நடிக்கும் 35 வது படமாக இத்திரைப்படம் தயாரகிரது.   மேலும் இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் திரு.RB சௌத்ரி அவர்கள் தயாரிப்பில் உறுவாக உள்ளது. திரு.RB சௌத்ரி அவர்கள் 1990 ஆம் வருடம் புது வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் சூப்பர்குட் பிலிம்ஸ் என்ற நிறுவனம் துவங்கி தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்தது மட்டுமில்லாமல் பல புதுமுக இயக்குநர்களை அறிமுகம் செய்த பெருமை இந்த நிறுவனம் பெற்றுள்ளது....
மாயக்கூத்து திரைவிமர்சனம்

மாயக்கூத்து திரைவிமர்சனம்

Review
மாயக்கூத்து முற்றிலும் புது முகங்களை நடிகர்கள் மட்டுமல்ல தொழில்நுட்ப கலைஞர்களும் புதிய அவர்களே இவர்கள் அனைவர்களும் யாரிடமும் உதவி இயக்குனர் ஆகவோ இல்லை உதவி ஒளிப்பதிவாளர் பணிபுரியவில்லை நேரடியாக இந்த படத்தை கிட்டதட்ட 10 வருடங்களாக முயற்சி செய்து இந்த படத்தை கொடுத்திருக்கிறார்கள் இது என்ன படம் தெரியுமா மாயக்கூத்து தமிழ் சினிமாக்கு ஒரு முத்தாப்பு என்று சொல்லலாம் குறிஞ்சி பூ போல ஒரு அற்புதமான கதையை திரைக்கதையோடு நம்மளை பிரமிக்க வைத்திருக்கிறார். இந்தப் படத்தில் நடிகர்கள்: நாகராஜன் கண்ணன், டெல்லி கணேஷ், மு. ராமசாமி,எஸ்.கே. இந்து சாய் தீனா, ஐஸ்வர்யா ரகுபதி,மற்றும் பலர் நடிப்பில் எழுதி இயக்கி இருப்பவர் ஏ.ஆர். ராகவேந்திரா, ஒளிப்பதிவு: சுந்தர் ராம் கிருஷ்ணன் இசை அஞ்சனா ராஜகோபாலன் இவர்களின் கூட்டணியில் வெளிவந்து இருக்கும் படம் எழுத்தாளர் வாசன் அவர் எழுதும் கதாபாத்திரங்கள் அனைத்தும் மிக வாழ்...
Mr & Mrs படத்தின் தலைப்பு தலைப்பு கேட்ப கதை ஆனால் சொல்லப்பட்ட விதம் அருவருப்பு 

Mr & Mrs படத்தின் தலைப்பு தலைப்பு கேட்ப கதை ஆனால் சொல்லப்பட்ட விதம் அருவருப்பு 

Review
படத்தின் தலைப்பு தலைப்பு கேட்ப கதை ஆனால் சொல்லப்பட்ட விதம் அருவருப்பு   ராபர்ட் வனிதா இருவரும் காதல் திருமணம் செய்து மிகவும் சந்தோஷமாக வாழ்கிறார்கள் ஆனால் இவர்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணமில்லை காரணம் இளமையதில் ஏற்பட்ட ஒரு சிறிய விபத்தால் மீண்டும் இவர் கருத்தரித்தால் இவருக்கு உயிர் ஆபத்து என்று டாக்டர்கள் சொல்லிவிடுகிறார்கள் இதனால் ராபர்ட் தன் மனைவியை மிகவும் நேசிப்பதால் குழந்தை வேண்டாம் என்ற எண்ணத்தோடு வாழ்ந்து வருகிறார். ஆனால் 40 வயதில் கூட இருக்கும் தோழிகளின் அதாவது கிழட்டு தோழிகளிஅறிவுரையின்படி தனக்கு குழந்தை வேண்டும் என்று ராபரிடம் தொந்தரவு செய்கிறார். ஆனால் ராபர்ட் தன் மனைவியின் நிலைமையை புரிந்து கொண்டு தவிர்க்கிறார் இதனால் இவர்களிடம் ஏற்படும் பிரச்சனையை நீதி கதையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.   படத்தில் நடித்தவர்கள் அனைவருமே கதாபாத்திரத்தில் வயதை தா...