Tuesday, September 15
Shadow

Author: Tamil galaxy

வீர தீர சூரன் வெற்றிக்கு, அனைவருக்கும் நன்றி தெரிவித்த ‘சீயான்’ விக்ரம் !!

வீர தீர சூரன் வெற்றிக்கு, அனைவருக்கும் நன்றி தெரிவித்த ‘சீயான்’ விக்ரம் !!

News
*வீர தீர சூரன் வெற்றிக்கு, அனைவருக்கும் நன்றி தெரிவித்த 'சீயான்' விக்ரம் !!*   *'52 கோடி வசூலைக் கடந்து வெற்றிநடை போடும் ' வீர தீர சூரன் !!*     சீயான் விக்ரம் நடிப்பில், 'வீர தீர சூரன் பார்ட் 2 ' படம், வெளியான 8 நாட்களில், 52 கோடி வசூலைக் குவித்து, ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, நடிகர் சீயான் விக்ரம் நெகிழ்ச்சியுடன், தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.   HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில், 'வீர தீர சூரன் பார்ட் 2 ' திரைப்படம் கடந்த மார்ச் 27 ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுக்களைக் குவி...
தமிழ் நடிகர் தக்ஷன் விஜய் மலையாளத்தில் வில்லனாக அறிமுகமாகும் ‘இத்திக்கர கொம்பன்’

தமிழ் நடிகர் தக்ஷன் விஜய் மலையாளத்தில் வில்லனாக அறிமுகமாகும் ‘இத்திக்கர கொம்பன்’

News
தமிழ் நடிகர் தக்ஷன் விஜய் மலையாளத்தில் வில்லனாக அறிமுகமாகும் 'இத்திக்கர கொம்பன்' யானையை மையமாக வைத்து உருவாகும் 'இத்திக்கர கொம்பன்'  குழந்தைகளைக் கவர வருகிறது.!  திரைப்படங்களில் விலங்குகள் பங்கேற்கும் கதைகள், விலங்குகளை மையப்படுத்திய கதைகள் குழந்தைகளைக் கவரும் வகையில் அமைந்து பெரிய வெற்றிப் படங்களாக மாறி இருக்கின்றன.அவை மொழியைக் கடந்து மனங்களைக் கவரும். அந்த வகையில்'இத்திக்கர கொம்பன்' என்கிற மலையாளப்படம் உருவாகி வருகிறது. தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியாக உள்ளது. இப்படத்தில் சாது என்கிற ஒரு யானை பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளது.அந்த யானைக்குக் கதையில் உள்ள இடமும் காட்சிகளும் குழந்தைகள் மனதைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இப்படத்தை ஸ்ரீ லட்சுமி சினி புரொடக்ஷன்ஸ் சார்பில் ராஜன் பாப்பன், ஸ்ரீலா வடகரா தயாரித்துள்ளனர்  மலையாளத்தில் அறிமுகமான நடிகர்களான டினி டோம், டோனி, க...
வீர தீர சூரன்”  விக்ரம் மிகுந்த வேகத்துடன் திரும்பி வந்துள்ள வீர தீர சூறன் ஒரு மாஸ் ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாக பிரமாண்ட மோதலை வழங்குகிறது. எஸ்.யு.

வீர தீர சூரன்” விக்ரம் மிகுந்த வேகத்துடன் திரும்பி வந்துள்ள வீர தீர சூறன் ஒரு மாஸ் ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாக பிரமாண்ட மோதலை வழங்குகிறது. எஸ்.யு.

Review
"வீர தீர சூரன்" விக்ரம் மிகுந்த வேகத்துடன் திரும்பி வந்துள்ள வீர தீர சூறன் ஒரு மாஸ் ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாக பிரமாண்ட மோதலை வழங்குகிறது. எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவான இந்த படம், உணர்வுபூர்வமான கதையுடன் கூடிய அதிரடி தருணங்களை கலந்துவைத்துள்ளது. இதை ஏன் தவறவிடக்கூடாது என்பதற்கான காரணங்கள் இதோ: நம்பிக்கையான மற்றும் உண்மைசேர்க்கப்பட்ட கதை வழக்கமான வணிக ரீதியான ஆக்‌ஷன் திரைப்படங்களை விட, வீர தீர சூரன் முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையைக் கொண்டுள்ளது. இயக்குனர் எஸ்.யு. அருண்குமார் எளிய ஆனால் தாக்கம் ஏற்படுத்தும் கதையமைப்பை உருவாக்கியுள்ளார். ஒரே இரவில் நிகழும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதால், திரையில் தொடங்கி முடியும் வரை பரபரப்பாக வைக்கும். படத்தின் மிக பெரிய பலமாக விக்ரம் தனது மிகப்பெரிய "மாஸான" கேரக்டரில் பல ஆண்டுகள் கழித்து திரும்பியுள்ளார். அவரது நடிப்பு மிகு...
தி டோர் தமிழ் திரையுலகில் மீண்டும் களமிறங்கிய பாவனா, ‘தி டோர்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில்

தி டோர் தமிழ் திரையுலகில் மீண்டும் களமிறங்கிய பாவனா, ‘தி டோர்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில்

Review
தி டோர் தமிழ் திரையுலகில் மீண்டும் களமிறங்கிய பாவனா, 'தி டோர்' திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திகில் மற்றும் குற்றத் திரில்லர் இரண்டையும் ஒரே நேர்கோட்டில் இணைக்கும் வகையில் அமைந்துள்ள இப்படம், எதிர்பாராத திருப்பங்களின் மூலம் ஒரு புதிரான அனுபவத்தை வழங்குகிறது. கதை சுருக்கம்: கட்டிடக் கலைஞராக உள்ள பாவனா, ஒரு புதிய அடுக்குமாடி கட்டிடத்திற்காக பழங்கால கோயிலை இடிக்கிறார். ஆனால் அதன் சில மணி நேரங்களுக்குப் பிறகு, பாவனாவின் தந்தை விபத்தில் உயிரிழக்கிறார். சில மாதங்களுக்குப் பிறகு, பாவனா மீண்டும் தனது வேலையைத் தொடங்கும்போது, ​​அவளைச் சுற்றி மர்மமான மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சம்பவங்கள் நிகழ்கிறன. அவளது நண்பர்கள் அவளுக்கு உதவ முயற்சிக்கும் போதும், அதில் ஈடுபடும் சிலர் மரணமடைகிறார்கள். இந்த மரணங்களுக்கும் பாவனாவுக்கும் என்ன தொடர்பு? பாவனாவை பின்தொடரும் சக்தியின் உண...
2 ‘ ஹைதராபாத் ப்ரமோஷன்- பத்திரிக்கையாளர் சந்திப்பு*

2 ‘ ஹைதராபாத் ப்ரமோஷன்- பத்திரிக்கையாளர் சந்திப்பு*

News
*சீயான் விக்ரம் நடிக்கும் 'வீரதீர சூரன் பார்ட் 2 ' ஹைதராபாத் ப்ரமோஷன்- பத்திரிக்கையாளர் சந்திப்பு* HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வீரதீர சூரன் பார்ட் 2 ' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் பட வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. எதிர்வரும் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'வீரதீர சூரன் - பார்ட் 2' வெளியாகிறது . இந்த திரைப்படத்தினை ரசிகர்களிடம் சென்றடைய செய்யும் வகையில் படக் குழுவினர் சென்னை- ஹைதராபாத்- பெங்களூரூ- திருவனந்தபுரம் - மதுரை - திருச்சி - கோயம்புத்தூர் - உள்ளிட்ட பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து விளம்பரப் படுத்தி வருகிறா...
படம் அஸ்த்திரம் வித்தியாசமான திரில்லர் படம் தான் இந்த படம்

படம் அஸ்த்திரம் வித்தியாசமான திரில்லர் படம் தான் இந்த படம்

Review
வாரிசு படத்திற்கு பிறகு ஷாம் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் அஸ்த்திரம் வித்தியாசமான திரில்லர் படம் தான் இந்த படம் இந்த படத்தில் ஷாம், நீரா, நிழல்கள் ரவி, அருள் டி.சங்கர், ஜீவா ரவி, ஜே.ஆர். மார்ட்டின் மற்றும் பலர் நடிப்பில் அரவிந்த் ராஜகோபால் இயக்கத்தில் சுந்தரமூர்த்தி கே.எஸ் இசையில் வெளியாகி இருக்கும் படம்.   விசித்திரமான தற்கொலைகளின் தொடர்ச்சியில் ஏதோ மர்மம் இருப்பதை காவல் அதிகாரி ஷாம் உணர்ந்து, வழக்கை விசாரிக்க தனது விருப்பத்தை வெளிப்படுத்துகிறார். ஒரு உயர் அதிகாரியின் அனுமதியைப் பெற்ற பிறகு, ஷாம் சுமந்த் என்ற போலீஸ்காரரின் உதவியுடன் தனது விசாரணையைத் தொடங்குகிறார். எந்த துப்பும் கிடைக்காதபோது, ​​ஒரு கல்லூரி நண்பர் அவரைச் சந்திக்கிறார். ஷாம் தான் விசாரிக்கும் தற்கொலைகள் குறித்து முன்னர் அறியப்படாத பல உண்மைகளை வெளிப்படுத்துகிறார், திடீரென்று அவரும் அவரைத் தேடி வரும் மற்ற...
சீயான்’ விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘ படத்தின் பிரம்மாண்டமான இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

சீயான்’ விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘ படத்தின் பிரம்மாண்டமான இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

News
*'சீயான்' விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்- பார்ட் 2 ' படத்தின் பிரம்மாண்டமான இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா* *என்னுடைய தீரா காதல் என் ரசிகர்கள் தான் - சீயான் விக்ரம்* HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், 'சீயான்' விக்ரம், எஸ். ஜே. சூர்யா , சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வீர தீர சூரன் பார்ட் 2 ' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. எதிர்வரும் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'வீர தீர சூரன்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா நிகழ்வில் சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் இயக்குநர் எஸ். யூ. அருண்குமார், நடிகர் பிருத்வி, இசையமைப்பாள...
ராபர் படக்குழுவுக்கு சமுத்திரக்கனி பாராட்டு

ராபர் படக்குழுவுக்கு சமுத்திரக்கனி பாராட்டு

News
ராபர் படக்குழுவுக்கு சமுத்திரக்கனி பாராட்டு   .நகை அணிந்து கொண்டு வெளியில் வரும் பெண்களே கவனமாக இருங்கள் .. இப்படியொரு விழிப்புணர்வு கருத்தில் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் ஆதரவை பெற்ற படம் ராபர்  இந்த படக்குழுவினர் இயக்குனர், நடிகர் சமுத்திரக்கனியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.   அப்போது, படக்கருவை பாராட்டிவிட்டு, படக்குழுவினரிடம் "நமக்கான முழு வெற்றி கிடைக்கும் வரை ஓயாமல் போராடுங்கள், ஓடிக்கொண்டே இருங்கள்" எப்போதும் என் உதவி இருக்கும் என்று வாழ்த்தியுள்ளார். #Robber is Running successfully 💥 Release By @SakthiFilmFct Directed By @itsSMPandi Produced By @kavithareporter @akananda Music @johanmuzic DOP @nsuthay Starring @Metro_Sathya @Danielanniepope #Jayaprakash #Sendrayan #DeepaShankar...
உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள ‘எனை சுடும் பனி’ மார்ச் 21 ஆம் தேதி வெளியாகிறது!

உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள ‘எனை சுடும் பனி’ மார்ச் 21 ஆம் தேதி வெளியாகிறது!

News
உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள ‘எனை சுடும் பனி’ மார்ச் 21 ஆம் தேதி வெளியாகிறது! இயக்குநர் ராம் சேவா இயக்கத்தில், எஸ்.என்.எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஹேமலதா சுந்தர்ராஜ் தயாரிப்பில், நட்ராஜ் சுந்தர்ராஜ் நாயகனாகவும், உபாசனா நாயகியாகவும் நடிக்கும் படம் ‘எனை சுடும் பனி’. இதில் கே.பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க, தலைவாசல் விஜய், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, சிங்கம் புலி, சித்ரா லட்சுமணன், மனோ பாலா, முத்துக்காளை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வரும் மார்ச் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் செனையில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர் கலந்து கொண்டு படம் பற்றி தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள். படம் குறித்து இயக்குநர் ராம் சேவா கூறுகையில், “பொள்ளாச்சியில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இந்த படத்தை இயக்கி...
பாஸ் என்கிற பாஸ்கரன் ‘திரைப்படம்  15 ஆண்டுகளுக்குப் பிறகு மறு வெளியீடு !

பாஸ் என்கிற பாஸ்கரன் ‘திரைப்படம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மறு வெளியீடு !

News
தொழில்நுட்ப மாற்றங்களுடன் மீண்டும் வெளியாகிறது 'பாஸ் என்கிற பாஸ்கரன் 'திரைப்படம்!   'பாஸ் என்கிற பாஸ்கரன் 'திரைப்படம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மறு வெளியீடு !   இப்போது மறு வெளியீடு செய்கிற படங்களும் வெற்றி பெறும் காலமாகி வருகிறது.   எவ்வளவுதான் ஆக்சன் படங்கள் , திகில் படங்கள் வந்தாலும் நகைச்சுவை முலாம் பூசிய கலகலப்பான வணிகப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுக்க தமிழ் ரசிகர்கள் தவறுவதில்லை. இப்போது அப்படிப்பட்ட படங்கள் வராதது தான் ஒரு குறையாக உள்ளதே தவிர, அந்தப் படங்களுக்கான எதிர்பார்ப்பு இருக்கவே செய்கிறது.   இதற்கு அண்மை உதாரணமாக அப்படிப்பட்ட வகையில் 'மத கஜ ராஜா' படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. அதுவும் தயாரிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கழித்துத் தாமதமாக வெளியான போதும் இந்த அளவுக்கு வெற்றியை அடைந்திருக்கிறது என்றால் அப்படிப்பட்ட கலகலப்பான படங்களுக்கா...