Tuesday, September 15
Shadow

Author: Tamil galaxy

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடிகர் ரவி மோகன் – தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தொடங்கி வைத்த ‘ சட்டி கறி’ உணவகம்*

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடிகர் ரவி மோகன் – தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தொடங்கி வைத்த ‘ சட்டி கறி’ உணவகம்*

News
*சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடிகர் ரவி மோகன் - தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தொடங்கி வைத்த ' சட்டி கறி' உணவகம்* *சட்டி கரி- ECR அக்கரையில் ஈரோடு ஸ்டைலிலான சிறந்த உணவகம் அறிமுகம்* 'சட்டி கரி' உணவகம் - ஈரோடு பகுதியில் பிரபலமான ஸ்பெஷல் நாட்டுக்கோழி உணவு வகைகளுக்காகவே சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் அமைந்துள்ள அக்கரை எனும் இடத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான ரவி மோகன் மற்றும் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த உணவகத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து உரிமையாளரும் உணவு ஆர்வலருமான அஷ்வின் மற்றும் காயத்ரி ஆகியோர் பேசுகையில், '' உணவே மருந்து! ஆரோக்கியத்தின் ஆணிவேர் உணவு ! எங்களுடைய சட்டி கரி உணவகத்திற்கு வருகை தரும் விருந்தினர்களையும், வாடிக்கையாளர்களையும், அவர்களின் வீட்டை போல் உணர வைப்பதும், அவர்களுக்கு ஒப்பற்...
யாஷின் ‘டாக்ஸிக் : ஏ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்- அப்ஸ்’ இந்தியாவின் பெரிய அளவிலான இரு மொழி திரைப்படமாக

யாஷின் ‘டாக்ஸிக் : ஏ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்- அப்ஸ்’ இந்தியாவின் பெரிய அளவிலான இரு மொழி திரைப்படமாக

News
*யாஷின் 'டாக்ஸிக் : ஏ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்- அப்ஸ்' இந்தியாவின் பெரிய அளவிலான இரு மொழி திரைப்படமாக ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் படமாக்கப்பட்டு, உலகளாவிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு வரலாறு படைக்கிறது* *யாஷின் 'டாக்ஸிக்- ஏ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் -அப்ஸ் ' உலகளாவிய பார்வையாளர்களுக்காக எல்லைகளைத் தகர்த்து ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் படமாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படமாகும்* ஒரு புரட்சிகரமான சினிமா முயற்சியாக 'டாக்ஸிக் ' என்பது ஆங்கிலம் மற்றும் இந்திய மொழி இரண்டிலும் கருத்தாக்கம் செய்யப்பட்டு, எழுதப்பட்டு, படமாக்கப்பட்ட முதல் பெரிய அளவிலான இந்திய திரைப்படமாகும். இந்திய மொழியான கன்னடத்தில் இந்த படம் படமாக்கப்பட்டு வருகிறது. இது உண்மையிலேயே உலகளாவிய திரைப்பட அனுபவத்திற்கு வழி வகுக்கும். மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல இந்திய மற்றும் சர்வதேச மொழிகள...
நேச்சுரல் ஸ்டார்’ நானி – சைலேஷ் கோலானு – வால் போஸ்டர் சினிமா – யுனானிமஸ்

நேச்சுரல் ஸ்டார்’ நானி – சைலேஷ் கோலானு – வால் போஸ்டர் சினிமா – யுனானிமஸ்

News
நேச்சுரல் ஸ்டார்' நானி - சைலேஷ் கோலானு - வால் போஸ்டர் சினிமா - யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் - கூட்டணியில் உருவாகும் 'HIT : தி தேர்ட் கேஸ் ' எனும் படத்தின் டீசர் -' சர்க்கார்'ஸ் லத்தி- குறையற்ற கொடூரம்' வெளியீடு* நேச்சுரல் ஸ்டார் நானியின் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிரைம் வித் ஆக்சன் திரில்லர் திரைப்படமான ' HIT - தி தேர்ட் கேஸ் ' பெரும் பரபரப்பையும் அதிர்வையும் ஏற்படுத்தி வருகிறது. தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்குநர் டாக்டர் சைலேஷ் கோலானு இயக்கியுள்ள இந்த திரைப்படம் வெற்றிபெற்ற HIT எனும் திரைப்படத்தின் மூன்றாவது பாகமாகும். இந்தத் திரைப்படம் இதற்கும் முன் கவர்ச்சிகரமான காட்சிகளாலும், கண்ணை கவரும் போஸ்டர்களாலும் பார்வையாளர்களிடத்தில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. வால் போஸ்டர் சினிமா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரசாந்தி திபிர்னேனி மற்றும் நானியின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான...
ஹிஸ்டாரிக்கல் கலந்த ஹாரர் படம். ” மடல்” ஹரிசங்கர் ரவீந்திரன் இயக்குகிறார்.

ஹிஸ்டாரிக்கல் கலந்த ஹாரர் படம். ” மடல்” ஹரிசங்கர் ரவீந்திரன் இயக்குகிறார்.

News
ஹிஸ்டாரிக்கல் கலந்த ஹாரர் படம். " மடல்" ஹரிசங்கர் ரவீந்திரன் இயக்குகிறார். வரலாற்றில் நடந்த உண்மைச் சம்பவத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் " மடல் " ( Collectius ) கலெக்டியஸ் குழுமத்தின் - நிர்வாக இயக்குனர்களில் ஒருவராக இருந்துவரும் பிரசாந்த் ஜேசன் சாமுவேல் தனது புதிய தயாரிப்பு நிறுவனமான PJS பிக்சர்ஸ் சார்பில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் " மடல் " சிலநேரங்களில் சில மனிதர்கள், அன்பிற்கினியாள், போன்ற படங்களில் நடித்த பிரவீன் ராஜா இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். சந்தானம் நடித்த இங்க நாங்க தான் கிங்கு படத்தில் கதாநாயகியாக நடித்த பிரியாலையா இந்த படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் நிழல்கள் ரவி, பாலசரவணன், விவேக் பிரசன்னா, கிருஷ்ண தயாள் ஆகியோருடன் மற்றும் பலர் நடிக்கின்றனர் ஒளிப்பதிவு - ஶ்ரீகாந்த் இசை - சுனில் பாடல்கள் - கார்த்திக் நேத்தா எடிட்டிங் - கமல் ...
*வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் வேம் இந்தியா இணைந்து தயாரித்திருக்கும் ‘அகத்தியா

*வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் வேம் இந்தியா இணைந்து தயாரித்திருக்கும் ‘அகத்தியா

News
*வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் வேம் இந்தியா இணைந்து தயாரித்திருக்கும் 'அகத்தியா' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு* *வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் மற்றும் வேம் இந்தியா சார்பில் அனீஷ் அர்ஜுன் தேவ் இணைந்து தயாரித்து, ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா நடிப்பில் பா. விஜய் இயக்கத்தில் உருவாகி, வரும் 28ம் தேதி வெளியாகும் 'அகத்தியா' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.* பாடலாசிரியர் - நடிகர் - இயக்குநர் பா. விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அகத்தியா' திரைப்படத்தில் ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா, ராதாரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, எட்வர்ட், மெடில்டா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஷான் லோகேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை சண்முகம்...
புஷ்பா 2 ‘ புகழ் நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யாவின் நடன இயக்கத்தில் உருவாகும் ‘நாக பந்தம்’ பட பாடல்*

புஷ்பா 2 ‘ புகழ் நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யாவின் நடன இயக்கத்தில் உருவாகும் ‘நாக பந்தம்’ பட பாடல்*

News
'புஷ்பா 2 ' புகழ் நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யாவின் நடன இயக்கத்தில் உருவாகும் 'நாக பந்தம்' பட பாடல்* நடிகர் விராட் கர்ண் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில் NIK ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கிஷோர் அன்னபுரெட்டி தயாரித்து, அபிஷேக் பிக்சர்ஸ் உடன் இணைந்து வழங்கும் பான் இந்திய திரைப்படமான 'நாக பந்தம்' எனும் திரைப்படத்திற்காக நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யாவின் நடன அசைவுகளில் நாயகன் விராட் கர்ண் மற்றும் நடிகைகள் நபா நடேஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் பங்கேற்ற அற்புதமான பாடலை படக் குழுவினர் படமாக்கி வருகிறார்கள். இளம் நாயகன் விராட் கர்ண் - பெரும் எதிர்பார்ப்புடன் தயாராகி வரும் 'நாக பந்தம்' எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை அபிஷேக் நாமா பிரம்மாண்டமாக  இயக்கி வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் பரபரப்பையும், வரவேற்பையும் பெ...
சசிகுமார் – சிம்ரன் இணைந்து நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு*

சசிகுமார் – சிம்ரன் இணைந்து நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு*

News
சசிகுமார் - சிம்ரன் இணைந்து நடிக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு* தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முகை மழை..' எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் உருவாகி வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய்சங்கர் ,கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் என்கிற பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். பரத் விக்ரமன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க ராஜ்கமல் கலை இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார். ஃபீல...
கோரிக்கை விடுத்த கமல்ஹாசன், பரிசீலிப்பதாகச் சொன்ன துணை முதல்வர்*

கோரிக்கை விடுத்த கமல்ஹாசன், பரிசீலிப்பதாகச் சொன்ன துணை முதல்வர்*

News
கோரிக்கை விடுத்த கமல்ஹாசன், பரிசீலிப்பதாகச் சொன்ன துணை முதல்வர்* சென்னை., இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) நடத்திய சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்குத்துறை மாநாடு (MEBC - South Connect) சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய திரு. கமல்ஹாசன், தொழிற்துறையினரின் கோரிக்கைகளுக்குச் செவி மடுக்கிற, அவற்றைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்கிற அரசாக தமிழ்நாடு அரசு திகழ்கிறது என்பதால், இந்த மேடையைப் பயன்படுத்திக்கொண்டு நான் சார்ந்திருக்கிற திரையுலகு சார்பாக ஒரு கோரிக்கை விடுக்கிறேன். மத்திய அரசின் ஜிஎஸ்டி போன்ற வரிகளால் திரைத்துறை அல்லற்படுகிறது. இத்துடன் மாநில அரசின் கேளிக்கை வரியும் சேரும்போது இரட்டை ...
டிராகன் – திரைவிமர்சனம்

டிராகன் – திரைவிமர்சனம்

Review
டிராகன் - திரைவிமர்சனம் பிரதீப் ரங்கநாதன் படங்கள் என்றாலே நமக்கு நிச்சயம் அது நமக்கு ட்ரீட் தானென்று நாம் அறிந்த விஷயம் இது இவரது இயக்கத்தில் மட்டும் இல்லை இவரின் நடிப்பிலும் ட்ரீட் தான் என்று சொல்ல வருகிறார் டிராகன் படம் மூலம் இது ட்ரீட்டா இல்லை வெறுக்க வைக்கிறதா என்று பார்ப்போம். பிரதீப் ரங்கநாதன் அணு பாமா பரமசிவன், கையாடு லோஹர், வி.ஜெ.சித்து ஹர்ஷத் கான் கே.எஸ்.ரவிக்குமார்,மிஷ்கின்,கௌதம் வாசு தேவ்மேனன் மரியம் ஜார்ஜ் இந்துமதி மற்றும் பலர் நடிப்பில் லியோன் ஜேம்ஸ் இசையில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் டிராகன் பிரதீப் பிளஸ் 2 வில் 96 சதவீதம் மார்க் எடுத்து பாஸ் ஆகிறார். பள்ளியில் படிக்கும் போதே அதே பள்ளியில் படிக்கும் சக மாணவியை ஒரு தல பட்சமாக காதலிக்கிறார். அந்த காதலை வெளி படுத்த அந்த பெண்ணிடம் போக அந்த பெண் நீ எனக்கு செட் ஆகமாட்டா என்று சொல்ல இவர் ஏன் என்ற...
ராமம்ராகவம்

ராமம்ராகவம்

Review
*ராமம்ராகவம்* பொதுவாக சமுத்திரக்கனி படங்கள் என்றாலே சமுதாய கருத்தை சார்ந்து இல்லை மிக சிறந்த குடும்பத்தை சித்திரமாக தான் இருக்கும் அந்த வகையில் இந்த படமும் ஒரு குடும்பச் சத்திரம் தான் ஏன் ஒரு பாச காவியம் என்று கூட சொல்லாம் படத்தின் டைட்டில் எப்படி ஒரு புனிதம் இருக்கிறதோ ராமம் ராகம் அது போல் இந்த கதைகளும் ஒரு புனிதம் இருக்கிறது. அப்பாவாக - சமுத்திரக்கனி. அம்மாவாக - பிரமோதினி. மகனாக - தன்ராஜ் கொரனானி. மோக்‌ஷா சுனில் ஹரீஸ் உத்தமன் சத்யா ஸ்ரீனிவாஸ் ரெட்டி. பிரித்விராஜ். மற்றும் பலர் நடிப்பில் அருண்சிலுவேறு இசையில் துர்கா கொல்லிபிரசாத் ஒளிப்பதிவில் தன்ராஜ் கொரனானி, இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் ராமம் ராகவம். சமுத்திரகனி அரசாங்க உத்தியோகத்தில் நேர்மையான ஒரு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஒரே மகன் தன்ராஜ் ஒரே மகன் என்பதால் மிகவும் செல்லத்தோடு வளர்க்கிறார்கள்...