Tuesday, September 15
Shadow

Author: Tamil galaxy

தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சதிர இயக்குனர்களில் ஒருவர் வெற்றி மாறன் இவர் இயக்கிய படங்கள் அணைத்தும் வெற்றியே அதிலும் விடுதலை படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது

தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சதிர இயக்குனர்களில் ஒருவர் வெற்றி மாறன் இவர் இயக்கிய படங்கள் அணைத்தும் வெற்றியே அதிலும் விடுதலை படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது

Review
தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சதிர இயக்குனர்களில் ஒருவர் வெற்றி மாறன் இவர் இயக்கிய படங்கள் அணைத்தும் வெற்றியே அதிலும் விடுதலை படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. தற்போது இதன் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது இந்த இரண்டாம் பாகத்துக்கு ரசிகர்களிடம் மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்தது இந்த எதிர்பார்ப்பை விடுதலை 2 பூர்த்திசெய்துள்ளதா என்று பார்ப்போம் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கிஷோர், அனுராக் காஷ்யப், கென் கருணாஸ், ராஜீவ் மேனன், கவுதம் வாசுதேவ் மேனன், போஸ் வெங்கட், பவானி ஸ்ரீ, வின்சென்ட் அசோகன், சேத்தன் இயக்கம்: வெற்றிமாறன் இசை: இளையராஜா தயாரிப்பு: ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் - எல்ரெட் குமார் தமிழர் மக்கள் படையின் தலைவர் பெருமாள் வாத்தியாரை கடைநிலை காவலர் குமரேசன் துப்பாக்கி முனையில் கைது செய்வதோடு ‘விடுதலை’ முதல் பாகம் முடிந்திருக்கும். அதன் தொடர்சியான இந்த இரண்டாம் பாகத்தில், பள்ளி ...
பெண்களுக்கு அநீதி இழைப்பவர்களை ‘தொட்டுத் தொடரும் கர்மா’ ; இயக்குநர் எம்எஸ்எஸ்-ஸின் புதிய படம்

பெண்களுக்கு அநீதி இழைப்பவர்களை ‘தொட்டுத் தொடரும் கர்மா’ ; இயக்குநர் எம்எஸ்எஸ்-ஸின் புதிய படம்

News, What's Hot
பெண்களுக்கு அநீதி இழைப்பவர்களை ‘தொட்டுத் தொடரும் கர்மா’ ; இயக்குநர் எம்எஸ்எஸ்-ஸின் புதிய படம்* *கிருஷ்ண பரமாத்மா சொன்ன பிரபஞ்ச தர்மத்தை மையப்படுத்தி உருவாகும் ‘தொட்டுத் தொடரும் கர்மா’* உதயா கிரியேஷன்ஸ் சார்பில் மனோ உதயகுமார் தயாரிப்பில் உருவாகும் படம் ‘தொட்டுத் தொடரும் கர்மா’. ‘நீங்காத எண்ணம்’, ‘மேல்நாட்டு மருமகன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் எம்எஸ்எஸ் (MSS) இந்த படத்தை இயக்குகிறார். முற்றிலும் புதுமுகங்கள் நாயகன் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் பிரபலமான பல குணச்சித்திர நடிகர் நடிகைகள் நடிக்க உள்ளனர். கிரைம் திரில்லர் கதையம்சத்தில் இந்த படம் உருவாகிறது. மகாபாரதத்தில் கிருஷ்ண பரமாத்மா “பெண்ணின் மானம் காப்பதே பிரபஞ்ச தர்மம்” என சொல்லி இருக்கிறார். அப்படி பெண்ணின் மானத்திற்கு இழுக்கு ஏற்படுத்தியவர்கள், மானத்தை காக்கத் தவறியவர்கள், வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவர்கள், உதவி செய...
ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ் – திரைவிமர்சனம்

ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ் – திரைவிமர்சனம்

Review
ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ் - திரைவிமர்சனம் சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் பரத் நடிப்பில் இவருடன் அபிராமி, தலைவாசல் விஜய், ராஜாஜி, பவித்ரா லட்சுமி, அஞ்சலி நாயர், கனிகா, ஷான், கல்கி, பி ஜி எஸ், அரோல் டி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் தயாரிப்பு: கேப்டன் எம் பி ஆனந்த் இசை: ஜோஸ் பிராங்கிளின் ஒளிப்பதிவு: கே எஸ். காளிதாஸ், கண்ணா ஆர் இயக்கம்: பிரசாத் முருகன் வெளி வந்து இருக்கும் படம் ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ் அந்தாலஜி பாணியில் நான்கு கதைகளை உள்ளடக்கிய படமாக உருவாகி இருக்கிறது ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ். ஏற்கனவே வந்த முயற்சி இருந்தும் நல்ல முயற்சி உயிருக்கு போராடும் மனைவியின் சிகிச்சைக்காக பணம் தேடி அலைகிறார் பரத், திருநங்கையாக தன் மகள் பிறந்திருந்தாலும் அவரை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில் துப்புரவு பணி செய்யும் அபிராமி முயல்கிறார். தந்தை எதிர்ப்பையும் மீறி ...
GPRK சினிமாஸ் வழங்கும் P. சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் டிசம்பர் 27 வெளியீடு*

GPRK சினிமாஸ் வழங்கும் P. சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் டிசம்பர் 27 வெளியீடு*

News, What's Hot
*GPRK சினிமாஸ் வழங்கும் P. சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் டிசம்பர் 27 வெளியீடு* *நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம்* “எளிய மனிதர்களின் வாழ்வே அறம்” என்ற அடிப்படையில் பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள “திரு.மாணிக்கம்” திரைப்படம் வெள்ளித்திரையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் டிசம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. குறிப்பாக "தேவைக்கு கிடைக்காததும்... தேவைக்கு அதிகமாக கிடைக்கிறதும்... எப்பவுமே ஒரு வலிதான்..." என பாரதிராஜா குறிப்பிடும் வசனம் மக்கள் மனதில் தாக்கம் ஏற்படுத்தி வைரலாகி கொண்டு வருகிறது. திரு.மாணிக்கம் படம் மாஸ்டர் பீஸ் நிறுவனம் மூலம் தமிழ், மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் பெருவாரியான திரையர‌ங்குகளில் வெளியிடப்படுகிறது. மேலும்...
SR PRODUCTIONS தயாரிப்பில், “மெட்ராஸ்காரன்” திரைப்பட இரண்டாவது சிங்கிள் “காதல் சடுகுடு” பாடல் வெளியீட்டு விழா !!*

SR PRODUCTIONS தயாரிப்பில், “மெட்ராஸ்காரன்” திரைப்பட இரண்டாவது சிங்கிள் “காதல் சடுகுடு” பாடல் வெளியீட்டு விழா !!*

News, What's Hot
*SR PRODUCTIONS தயாரிப்பில், “மெட்ராஸ்காரன்" திரைப்பட இரண்டாவது சிங்கிள் "காதல் சடுகுடு" பாடல் வெளியீட்டு விழா !!* SR PRODUCTIONS சார்பில் B.ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மெட்ராஸ்காரன்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் "காதல் சடுகுடு" பாடல் வெளியீட்டு விழா, தனியார் மாலில், மக்கள் முன்னிலையில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, சிறப்பாக நடைபெற்றது. ஆடல், பாடல், நடனம் மற்றும் மேஜிக் ஷோ என மக்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற இந்நிகழ்வினில்… இயக்குநர் வாலி மோகன் தாஸ் பேசியதாவது… மிக மிகச் சந்தோசமாக இருக்கிறது. படம் ஆரம்பித்து இவ்வளவு தூரம் வந்துவிட்டது. விரைவில் உங்களை மகிழ்விக்கத் திரையில் இப்படத்...
ஆகோள் மூன்றாம் பாகம் 2026ஆம் ஆண்டு வெளியாகும்*

ஆகோள் மூன்றாம் பாகம் 2026ஆம் ஆண்டு வெளியாகும்*

News, What's Hot
*ஆகோள் மூன்றாம் பாகம் 2026ஆம் ஆண்டு வெளியாகும்* *தமிழ் இலக்கியச் செம்மல் விருது பெற்ற எழுத்தாளர் கபிலன்வைரமுத்து பதிவு* ஆங்கிலேய அரசின் குற்றப் பரம்பரை சட்டத்தை மையமாகக் கொண்டு கபிலன்வைரமுத்து எழுதி 2022ஆம் ஆண்டு வெளி வந்த நாவல் ஆகோள். பொதுமக்களைக் குற்றவாளிகளாக நடத்தும் போக்கு இன்றளவும் உலக அரசியலில் இருக்கிறது என்ற கருத்தை ஒரு டைம் டிரேவல் கதைவழி சொல்லிய புத்தகம். ஆகோள் ஆங்கிலத்திலும் வெளியாகி வரவேற்பு பெற்றது. இதனிடையே ஆகோள் நாவலின் இரண்டாம் பாகமான மாக்கியவெல்லி காப்பியம் இந்தாண்டு வெளியானது. எதிர்காலத்தில் அறிவியலின் துணை கொண்டு அதிகார மையங்கள் மக்களின் சிந்தனைகளை எப்படியெல்லாம் அடிமைப்படுத்தக்கூடும் என்பதை மாக்கியவெல்லி காப்பியம் பேசியிருக்கிறது. குற்றப்பரம்பரை சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மதுரை எட்டு நாடுகளின் வரலாறு இதில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகோள் மற்றும் மாக்கியவெல்லி...
புஷ்பா 2 ரசிகர்ளிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை உண்டு பண்ணிய படம் அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று பார்ப்போம்.

புஷ்பா 2 ரசிகர்ளிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை உண்டு பண்ணிய படம் அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று பார்ப்போம்.

Review
புஷ்பா 2 ரசிகர்ளிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை உண்டு பண்ணிய படம் அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று பார்ப்போம். இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், ஸ்ரீ லீலா, ராவ் ரமேஷ், சுனில், அனசுயா பரத்வாஜ் இயக்கம்: சுகுமார் இசை: தேவி ஸ்ரீ பிரசாத் தயாரிப்பு: மைத்ரி மூவி மேக்கர்ஸ் - நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் சிவப்பு மரம் வெட்டும் தொழிலாளியான புஷ்பா தனது தைரியத்தாலும் செயலாலும் செம்பருத்தி கடத்தல் கும்பலின் தலைவியாக முடிவடைந்த முதல் பாகத்தின் இந்த தொடர்ச்சியில், புஷ்பா தனக்கென ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கி ஒரு கும்பல் ஆனாள். போலீஸ் எஸ்பி பகத் ஃபாசில் அவரை எந்த விலையிலும் வீழ்த்த திட்டமிட்டார், புஷ்பா தனது பண பலத்தால் பழிவாங்குகிறார். காவல்துறையை மட்டுமின்றி அரசியல் துறையையும் தனது பணத்தால் கட்டுப்படுத்தும் புஷ்பாவுக்கு ஆந்திர முதல்வரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்...
வரலாற்று நிகழ்வாக இசைஞானி இளையராஜா இசையில் ‘திருக்குறள்’ திரைப்படம்

வரலாற்று நிகழ்வாக இசைஞானி இளையராஜா இசையில் ‘திருக்குறள்’ திரைப்படம்

News, What's Hot
வரலாற்று நிகழ்வாக இசைஞானி இளையராஜா இசையில் ‘திருக்குறள்’ திரைப்படம் " திருக்குறள் " படத்திற்கு பாடல்கள் எழுதி இசையமைக்கும் இசைஞானி இளையராஜா. பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. அறம் சார் வாழ்வியலை மானுடர்க்கு போதிப்பதில் உலகில் முன்னிலை வகிக்கும் நூல் திருக்குறள். திருக்குறளின் முப்பாலை மையக் கருவாகக் கொண்டு, இப்படத்திற்கான திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. படைப்பினூடாக படைப்பாளியைக் கண்டடையும் முயற்சியில் திருவள்ளுவரும் இப்படத்தில் ஒரு பாத்திரமாக வருகிறார். கூடவே வாசுகியும், அதோடு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வாழ்வியலும் இத்திரைப்படத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது. காதலோடு, வீரமும் தமிழர் வாழ்வில் பிரிக்க மு...
SILK SMITHA – Queen of the South*

SILK SMITHA – Queen of the South*

Review
SILK SMITHA – Queen of the South* *தென்னிந்திய சினிமாவின் அடையாளமான சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை STRI சினிமாஸ் பெருமையுடன் அறிவித்துள்ளது.* பழம்பெரும் நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, STRI சினிமாஸ் தனது வரவிருக்கும் திரைப்படமான "சில்க் ஸ்மிதா – Queen of the South" திரைப்படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ளது. இந்த அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாறு, நடிகை சில்க் ஸ்மிதாவின் வசீகரிக்கும் கதையை உயிர்ப்பிக்கும். இதில் சந்திரிகா ரவி பெயரிடப்பட்ட பாத்திரத்தில் நடிக்கிறார். ஜெயராம் சங்கரன் இயக்கத்தில், S.B விஜய் அமிர்தராஜ் தயாரிப்பில், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தப் படம் தயாரிப்பைத் தொடங்க உள்ளது. அவரது பிறந்தநாளில் இந்த சிறப்பு அறிவிப்பைக் குறிக்கும் வகையில், தயாரிப்பாளர்கள் ஒரு பிரத்யேக வீடியோவை வெளியிட்டுள்ளனர், இது பார்வையாளர்களுக்கு காந்தக்...
சைலண்ட் திரைப்பட விமர்சனம்*

சைலண்ட் திரைப்பட விமர்சனம்*

Review
*சைலண்ட் திரைப்பட விமர்சனம்* திருநங்கைகளின் வாழ்வியல் சோகங்களைப் பேசும் “சைலண்ட்” !! சைலண்டாக சொல்லி அடிக்கும் திரில்லர் சைலண்ட் !! புதுமுகங்களின் உழைப்பில் டீசண்டான ஒரு திரில்லர் சைலண்ட் !! SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சமயமுரளி திரைக்கதை வசனத்தில் இன்று தமிழகமெங்கும் வெளியாகியிருக்கும் திரைப்படம் சைலண்ட். முழுக்க புதுமுகங்கள் பணியாற்றியிருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் விருந்து தருகிறது. ஒரு பெண் கொலையில் படம் ஆரம்பமாகிறது. அந்தக் கொலையை போலீஸ் விசாரிக்க ஆரம்பிக்கும் போது, மேலும் பல கொலைகள் நடக்க ஆரம்பிக்கிறது. இதன் புவனேஸ்வரி எனும் பெண் இருப்பதாக நம்புகிறார் போலீஸ் ஆனால் அது புவனேஷ் எனும் ஆண் என்பது தெரிய வருகிறது. அவனைப் போலீஸ் பிடித்ததா? அந்த கொலைகளுக்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன ?...