Tuesday, September 15
Shadow

Author: Tamil galaxy

அரசியல் கேள்வி கேட்க வேண்டாம் நடிகர் ரஜினி காந்த் காட்டம்*

அரசியல் கேள்வி கேட்க வேண்டாம் நடிகர் ரஜினி காந்த் காட்டம்*

News, What's Hot
அரசியல் கேள்வி கேட்க வேண்டாம் நடிகர் ரஜினி காந்த் காட்டம்* சென்னை சென்னை விமான நிலையத்தில் இருந்து கூலி படம் படப்பிடிப்பிற்காக தாய்லாந்து சென்ற நிலையில் சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்; அப்பொழுது பேசிய அவர் கூலி திரைப்படத்தில் 70 சதவிகிதம் பணிகள் முடிவடைந்துள்ளது 13 ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதி வரை படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அரசியல் கேள்வி கேட்க வேண்டாம் என்று பலமுறை உங்களிடம் தெரிவித்து விட்டேன் என்று காட்டமாக சொல்லிய ரஜினிகாந்த். ரஜினி முகம் சுழிக்கும் அளவிற்கு தலைவா தலைவா என உரக்க கத்திய ரசிகர் கத்த வேண்டாம் என்று தெரிவித்தார் ரஜினிகாந்த்....
ஐடென்டிட்டி (IDENTITY) பத்திரிக்கையாளர் சந்திப்பு

ஐடென்டிட்டி (IDENTITY) பத்திரிக்கையாளர் சந்திப்பு

News
ஐடென்டிட்டி (IDENTITY) பத்திரிக்கையாளர் சந்திப்பு !! *தமிழ் ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பு தருகிறார்கள் - டோவினோ தாமஸ்* *ஐடென்டிட்டி திரைப்படம் மிகவும் புத்திசாலித்தனமான திரைக்கதை - திரிஷா* *டோவினோ தாமஸ் தேர்ந்தெடுக்கும் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் - திரிஷா*   ராகம் மூவீஸ் பேனரின் கீழ் ராஜு மல்லையாத் மற்றும் கான்ஃபிடன்ட் குரூப் சி.ஜே.ராய் தயாரிப்பில், டோவினோ தாமஸ், திரிஷா, வினய் ராய் நடிப்பில், கடந்த வாரம் வெளியான திரில்லர் திரைப்படம் "ஐடென்டிட்டி" IDENTITY. இப்படம், மலையாளத்தில் மட்டுமல்லாது, தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று தமிழ் பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்காக, இப்படம் சிறப்புத் திரையிடல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இப்படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து, படம் குறித்த அனுபவங்களை படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர். ...
கலகலப்பான ரோம் காம் திரைப்படமாக உருவாகும், “யோலோ” !!

கலகலப்பான ரோம் காம் திரைப்படமாக உருவாகும், “யோலோ” !!

News, Review, What's Hot
கலகலப்பான ரோம் காம் திரைப்படமாக உருவாகும், "யோலோ" !! MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S.சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, ரொமான்ஸ் காமெடி ஜானரில், கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயின்ராக உருவாகி வருகிறது “யோலோ”. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அமீர் மற்றும் சமுத்திரக்கனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சாம், மனதை இலகுவாக்கி, முகத்தில் புன்னகை மலரச்செய்யும் அழகான காதல் திரைப்படமாக, இன்றைய தலைமுறை வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாக, இப்படத்தை இயக்குகிறார். இரண்டு பேர் வாழ முடியாத வாழ்க்கையை, இன்னொரு இரண்டு பேர் வாழ்வார்கள், அது எப்படி என்பதுதான் படம். வாழ்க்கை ஒரு முறை தான் அதை சரியாக வாழுங்கள் எனும் கருத்தில், காதல், காமெடியுடன் ஃபேன்டஸி கலந்து அனைத்து தரப்பினரும் ரசிக்கும் பட...
நேசிப்பாயா’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

நேசிப்பாயா’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

News, Review, What's Hot
நேசிப்பாயா’ படத்தின் இசை வெளியீட்டு விழா! XB பிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், சரத்குமார், குஷ்பு உள்ளிட்டப் பலர் நடிப்பில் ஜனவரி 14 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் 'நேசிப்பாயா'. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இணைத்தயாரிப்பாளர் சிநேகா பிரிட்டோ, “எங்கள் படம் ‘நேசிப்பாயா’ வருகிற 14ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படம் நன்றாக உருவாக முக்கிய காரணம் சேவியர் பிரிட்டோ சார். அடுத்தது படத்தின் இயக்குநர் விஷ்ணு வர்தன். அவருடைய கனவுதான் இந்தப் படம். நீங்கள் எல்லோரும் இந்தப் படத்தைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். விஷ்ணு வர்தன் ஸ்டைலிஷான இயக்குநர். இந்தப் படமும் அப்படியே வந்திருக்கிறது. கேமரூன் அழகாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கலை இயக்குநர் சரவண வசந்தும் சிறப்பாக செய்திருக்கிறார். சரத்குமார் சார், குஷ்...
’சீசா’ திரைப்பட விமர்சனம்

’சீசா’ திரைப்பட விமர்சனம்

Review
சீசா’ திரைப்பட விமர்சனம் இளம் தொழிலதிபர் நிஷாந்த் ரூசோ மற்றும் அவரது காதல் மனைவி பாடினி வசிக்கும் வீட்டில் வேலை செய்யும் ஆண் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அதே சமயம், அந்த வீட்டில் இருந்த நிஷாந்த் ரூசோ அவரது மனைவி பாடினி குமார் மாயமாகி விடுகிறார்கள். அந்த வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட்டிஸ்க்கும் மாயமாகி விடுகிறது. கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டி நட்ராஜ், மாயமான தம்பதியையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். விசாரணையில் நிஷாந்த் ரூசோ பற்றி பல அதிர்ச்சிகரமான விசயங்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டி நட்ராஜுக்கு தெரிய வருகிறது. அதை வைத்து விசாரணையில் அவர் முன்னோக்கி செல்லும் போது மாயமான நிஷாந்த் ரூசோ மட்டும் மீண்டும் தனது வீட்டுக்கு வருகிறார். அவருடன் இருந்த அவரது மனைவி என்ன ஆனார்? என்பது குறித்து போலீஸ் அவரிடம் விசாரிக்கும் போது, அவர் சரியான மனநிலையில் இல்ல...
சரத்குமார், ஷிஜா ரோஸ், இனியா, ஸ்ரீகுமார், சுரேஷ்மேனன், நடராஜன், ராஜ்குமார், மலைராஜன் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் ஷியாம் – ப்ரவீன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த “தி ஸ்மைல் மேன்”.

சரத்குமார், ஷிஜா ரோஸ், இனியா, ஸ்ரீகுமார், சுரேஷ்மேனன், நடராஜன், ராஜ்குமார், மலைராஜன் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் ஷியாம் – ப்ரவீன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த “தி ஸ்மைல் மேன்”.

News, Review, What's Hot
சரத்குமார், ஷிஜா ரோஸ், இனியா, ஸ்ரீகுமார், சுரேஷ்மேனன், நடராஜன், ராஜ்குமார், மலைராஜன் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் ஷியாம் – ப்ரவீன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த “தி ஸ்மைல் மேன்”. கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சலில்தாஸ், அனீஷ் ஹரிதாசன், ஆனந்தன் உள்ளிட்டவர்கள் படத்தினை தயாரித்திருக்கிறார்கள். எடிட்டிங்கை ஷான் லோகேஷ் செய்திருக்கிறார். படத்தின் ட்ரெய்லர் பலராலும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், படம் என்ன மாதிரியான விமர்சனத்தை பெற்றுள்ளது என்பதை விமர்சனம் மூலம் பார்த்துவிடலாம். சரத்குமாரின் 150வது படம் தான் இந்த ஸ்மைல் மேன் என்பது குறிப்பிடத்தக்கது. கதைக்குள் போகலாம் : தலையில் பலமாக அடிபட்டு, சிகிச்சைக்குப் பின் மெதுவாக மீண்டு வருகிறார் சரத்குமார். ஆனால், ஒருவருடத்தில் ஞாபகசக்தியை எல்லாம் இழந்து விடுவீர்கள் ...
மேக்ஸ் கன்னடதிலும் தமிழிலும் ஒரே சமயதில் உருவாக்கபட்ட படம் கிச்சா சுதீப்க்கு தமிழில் தன் கி ஓங்கவேண்டும் என்ற ஆசையில் தயாரிப்பாளர் கலைபுலி தாணுவுடன் கைகோர்த்து இணைந்து உள்ள படம்

மேக்ஸ் கன்னடதிலும் தமிழிலும் ஒரே சமயதில் உருவாக்கபட்ட படம் கிச்சா சுதீப்க்கு தமிழில் தன் கி ஓங்கவேண்டும் என்ற ஆசையில் தயாரிப்பாளர் கலைபுலி தாணுவுடன் கைகோர்த்து இணைந்து உள்ள படம்

Review
மேக்ஸ் கன்னடதிலும் தமிழிலும் ஒரே சமயதில் உருவாக்கபட்ட படம் கிச்சா சுதீப்க்கு தமிழில் தன் கி ஓங்கவேண்டும் என்ற ஆசையில் தயாரிப்பாளர் கலைபுலி தாணுவுடன் கைகோர்த்து இணைந்து உள்ள படம் தான் மேக்ஸ் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் படம் ஒரே இரவில் நடக்கும் கதையாக அமைந்துள்ளனர். இந்த படத்தின் நாயகனாக கிச்சா சுதீப்இளவரசு,சுனில்,வரலக்ஷ்மி, சரத் லோகிதாஸ், ஆடுகளம் நரேன், வம்சி கிரிஷ்ணா ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடிப்பில் பி. அஜனீஷ் லோக்நாத் இசையில் சேகர் சந்திரா ஒளிப்பதிவில் விஜய் கார்த்திகேயா இயக்கதில் கலைபுலி எஸ். தாணு மற்றும் கிச்சா சுதீப் தயாரித்து இருக்கும் படம் மேக்ஸ் மேக்ஸ் என்று அழைக்கப்படும் அர்ஜுன் மஹாக்ஷய் (சுதீப்) ஒரு தைரியமான நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டர். தனது அதிரடி நடவடிக்கையால் பல முறை பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, தற்போது இடைநீக்கத்திற்கு பிறகு அவர் புதிய காவல் நிலையத்தில் அடுத்த நா...
மழையில் நனைகிறேன்’ படத்தின் தலைப்பு கவிதைதனமாக உள்ளது.ஆனால் படம் அப்படி அமைந்துள்ளதா என்று பார்ப்போம்.

மழையில் நனைகிறேன்’ படத்தின் தலைப்பு கவிதைதனமாக உள்ளது.ஆனால் படம் அப்படி அமைந்துள்ளதா என்று பார்ப்போம்.

Review
‘மழையில் நனைகிறேன்’ படத்தின் தலைப்பு கவிதைதனமாக உள்ளது.ஆனால் படம் அப்படி அமைந்துள்ளதா என்று பார்ப்போம். அன்சன் பால், ரெபா ஜான், மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், கிஷோர் ராஜ்குமார், சங்கர் குருராஜா, வெற்றிவேல் ராஜா மற்றும் பலர் நடிப்பில் டி.சுரேஷ் குமார் இயக்கதில் விஷ்ணு பிரசாத் இசையில் வெளிவந்து இருக்கும் படம் ‘மழையில் நனைகிறேன்’ பட்டப்படிப்பை முடிக்காமல் வெட்டியாக ஊர் சுற்றி வரும் நாயகன் அன்சன் பால், அமெரிக்காவுக்கு சென்று மேற்படிப்பு படிப்பதற்கான முயற்சியில் இருக்கும் நாயகி ரெபா ஜானை கண்டதும் காதல் கொள்வதோடு, அவர் பின்னாடியே மாசக்கணக்கில் அலைகிறார். ஒரு வழியாக அவரிடம் தன் காதலை சொல்ல, ரெபா அதை மறுத்துவிடுகிறார். ரெபா மறுத்தால் என்ன?, அவர் மனதில் காதல் வரும் வரை காத்திருப்பேன், என்ற முடிவுக்கு வரும் நாயகனின் காதல் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதே ‘மழையில் நனைகிறேன்’. சிறு சிறு வேடங்க...
இயக்குனர் சக்திவேல் தமிழ் சினிமாவில் மிக சிறந்த இயக்குனர் ஆனால் அவரின் திறமையை இயற்கை கெடுத்து விட்டது அனைவருக்கும் புரியாமல் இருக்கும் உறுமீன் என்று ஒரு மிக சிறந்த படம்

இயக்குனர் சக்திவேல் தமிழ் சினிமாவில் மிக சிறந்த இயக்குனர் ஆனால் அவரின் திறமையை இயற்கை கெடுத்து விட்டது அனைவருக்கும் புரியாமல் இருக்கும் உறுமீன் என்று ஒரு மிக சிறந்த படம்

Review
இயக்குனர் சக்திவேல் தமிழ் சினிமாவில் மிக சிறந்த இயக்குனர் ஆனால் அவரின் திறமையை இயற்கை கெடுத்து விட்டது அனைவருக்கும் புரியாமல் இருக்கும் உறுமீன் என்று ஒரு மிக சிறந்த படம் வெளியானது அப்போது வந்த புயலால் இந்த படமும் புயலில் அடித்தி சென்றது. பல போராட்டங்களுக்கு பின் மீண்டும் பரு மிக சிறந்த படத்தை கொடுத்து இருக்கிறார். இயக்குனர் சக்திவேல். புதுமுகங்களை வைத்து மிக வலுவான அழுத்தமான கதையை இவரால் மட்டுமே இயக்க முடியும் என்பதற்க்கு இந்த படமே சாட்சி இயக்குனர் எஸ் பி சக்திவேல் இயக்கத்தில் குணாநிதி, காளி வெங்கட், செம்பன் வினோத், சரத் அப்பானி, சவுந்தர்ராஜா, ஸ்ரீரேகா, சண்முகம் முத்துசாமி, ரெஜின் ரோஸ், இதயக்குமார், மாஸ்டர் அஜய், கொற்றவை, தீக்‌ஷா, மஞ்சுநாதன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த “அலங்கு”. இப்படத்தினை DG பிலிம் கம்பெனி, மேக்னஸ் பிரொடக்‌ஷன்ஸ் சார்பில...
பொதுவாக சமுதிராகணி படம் என்றாலே ஒரு சிறந்த கருத்தை வெளிபடுத்தும் இந்த திரு மாணிக்கமும் மனிதாபிமானம் மற்றும் ஒரு தனி மனித ஒழுங்கிணத்தையும்

பொதுவாக சமுதிராகணி படம் என்றாலே ஒரு சிறந்த கருத்தை வெளிபடுத்தும் இந்த திரு மாணிக்கமும் மனிதாபிமானம் மற்றும் ஒரு தனி மனித ஒழுங்கிணத்தையும்

Review
பொதுவாக சமுதிராகணி படம் என்றாலே ஒரு சிறந்த கருத்தை வெளிபடுத்தும் இந்த திரு மாணிக்கமும் மனிதாபிமானம் மற்றும் ஒரு தனி மனித ஒழுங்கிணத்தையும் சொல்லும் படம் தான் இந்த திரு மாணிக்கம். இந்த படத்தில் சமுத்திரக்கனி,பாரதிராஜா,இளவரசு,தம்பி ராமையயா, நாஸர்,சின்னி ஜயந்த , அனன்யா,கிரேஸ் வடிவுகரசி, மற்றும் பலர் நடிப்பில் விஷால் சந்திரசேகர் இசையில் மைனா சுகுமார் ஒளிப்பதிவில் நந்தா பெரியசாமி இயக்கதில் வெளிவந்து இருக்கும் படம் தான் திரு மாணிக்கம்   கதைக்குள் பயணிக்கலாம்… தமிழக – கேரள எல்லைப் பகுதியான குமுளி தான் படத்தின் கதைக்களம். அங்கு ஒரு லாட்டரி கடை நடத்தி தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் சமுத்திரக்கனி. இவருக்கு மனைவியாக வருபவர் அனன்யா. இவர்களுக்கு இரண்டு மகள்கள். இரண்டாவது பெண் மகளுக்கு பேச்சு சரிவர வராததால், அவருக்கு ஆபரேஷன் பண்ண வேண்டிய சூழல். ஆப்ரேஷனுக்கு பல லட்சம் ரூபாய் ஆகுமென ம...