Tuesday, September 15
Shadow

Author: Tamil galaxy

கடைசி உலகப் போர் திரைப்படத்தில் 10 தலை ராவணன் போல காட்சி அளிக்கும் ஹிப்பாப் ஆதி

கடைசி உலகப் போர் திரைப்படத்தில் 10 தலை ராவணன் போல காட்சி அளிக்கும் ஹிப்பாப் ஆதி

Review
நடிகர்கள்: ஹிப்ஹாப் ஆதி, நாசர், நட்டி (நடராஜ்), அனகா, அழகம் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, கல்யாண் மாஸ்டர், இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர், இளங்கோ குமணன், ஷாரா, வினோத் ஜி.டி, குகன் பிரகாஷ், அலெக்ஸ், ராக்கெட் ராஜேஷ், சூ கோய் ஷெங் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தை இயக்கி இசையமைத்து இருக்கிறார் ஹிப்ஹாப் ஆதி படத்துக்கு ஒளிப்பதிவாளர்: அர்ஜுன்ராஜா தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரின் கண்ணோட்டத்தில் கடைசி உலகப் போரைப் பார்க்கிறோம். இது 2028; மூன்றாம் உலகப் போர் நடந்து கொண்டிருக்கிறது, உலகப் பொருளாதாரம் முற்றிலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதே நேரத்தில், சீனா, ரஷ்யா மற்றும் சில நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து வெளியேறி ரிபப்ளிக் என்ற மற்றொரு சர்வதேச அமைப்பை உருவாக்கியுள்ளன. இது ஐக்கிய நாடுகள் சபைக்கு சவாலாக உள்ளது. ரிபப்ளிக் நாட்டிற்கு அடிபணிய மறுக்கு...
விஜய் ஆண்டனியின் மீண்டும் மீண்டும் கம்பக்  ஹிட்லர்” திரைப்பட முன் வெளியீட்டு விழா!!*

விஜய் ஆண்டனியின் மீண்டும் மீண்டும் கம்பக் ஹிட்லர்” திரைப்பட முன் வெளியீட்டு விழா!!*

News
ஹிட்லர்” திரைப்பட முன் வெளியீட்டு விழா!!* *“ஹிட்லர்” திரைப்படம் உலகம் முழுதும் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது !!* Chendur film international தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படமான “ஹிட்லர்” திரைப்படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி. படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில். படக்குழுவினர் பல விளம்பர நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர். இன்று தனியார் மாலில், மிகப்பெரும் மக்கள் திரள் நிரம்பியிருக்க, படக்குழுவினர் கலந்துகொள்ள, ஹிட்லர் படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் விஜய் ஆண்டனி, அங்கிருந்த மக்கள் அனைவரையும், மேடைக்கு ஒவ்வொருவராக அழைத்து, அவர்களுடன் பாடல் பாடி, நடனமாடி, அவர்களின் ஆசைகளைக் கேட்டு நிறைவேற...
இரா என்டர்டைன்மெண்ட் சார்பில் நந்தன் படத்தை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார் இரா.சரவணன்.

இரா என்டர்டைன்மெண்ட் சார்பில் நந்தன் படத்தை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார் இரா.சரவணன்.

Review
இரா என்டர்டைன்மெண்ட் சார்பில் நந்தன் படத்தை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார் இரா.சரவணன். இதில் எம் சசிகுமார் – கூழ் பானை, ஸ்ருதி பெரியசாமி – செல்வி , மாதேஷ் – அழகன் , மிதுன் – நந்தன், பாலாஜி சக்திவேல் – கோப்புலிங்கம் , சமுத்திரக்கனி – மருது துரை, கட்ட எறும்பு ஸ்டாலின் – எழுத்தர், வி ஞானவேல் – மாவட்டம், ஜி எம் குமார் – பெரியய்யா, சித்தன் மோகன் – தண்டபாணி , சகதி சரவணன் – பொதியப்ப ராசு ஆர்.வி. சரண் ஒளிப்பதிவில் ஜிப்ரான் இசையில் இரா. சரவணன் இயக்கத்தில் வெளிவந்த இருக்கும் படம் நந்தன். ஊராட்சி மன்றத் தலைவராக பரம்பரையாக ஆதிக்கம் செய்யும் கோப்புலிங்கம் (பாலாஜி சக்திவேல்) புதுக்கோட்டை வணங்கான்குடி உயர் சாதியைச் சேர்ந்தவர். வணங்கான்குடி ரிசர்வ் தனி தொகுதியாக அறிவிக்கப்படுகிறது. இதனால் அதிர்ச்சியாகும் கோப்புலிங்கம் பதவியை விட்டு கொடுக்க மனமில்லாதவராக சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கும் வீட்டில் வே...
பொதுவாக இயக்குனர் சீனு ராமசாமி திரைப்படம் என்றாலே குடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடிய படமாக தான் இருக்கும் பொதுவாக ஒரு சமூக கருத்துடன் வரும் சீனு ராமசாமி இந்த முறை அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து வந்து இருக்கிறார்.

பொதுவாக இயக்குனர் சீனு ராமசாமி திரைப்படம் என்றாலே குடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடிய படமாக தான் இருக்கும் பொதுவாக ஒரு சமூக கருத்துடன் வரும் சீனு ராமசாமி இந்த முறை அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து வந்து இருக்கிறார்.

Review
பொதுவாக இயக்குனர் சீனு ராமசாமி திரைப்படம் என்றாலே குடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடிய படமாக தான் இருக்கும் பொதுவாக ஒரு சமூக கருத்துடன் வரும் சீனு ராமசாமி இந்த முறை அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து வந்து இருக்கிறார். விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் சார்பில் டி. அருளானந்து தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கியிருக்கும் படம் கோழிப்பண்ணை செல்லதுரை இதில் யோகி பாபு, புதுமுகங்கள் ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா, லியோ சிவகுமார், பவா செல்லதுரை, மானஸி கொட்டாச்சி உட்பட பலர் நடித்திருக்கும் படம் என்.ஆர். ரகுநந்தன்இசையில், அசோக்ராஜ், ஒளிப்பதிவில் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவந்த இருக்கும் படம் கோழி பண்ணை செல்லதுரை சரி கதைகுள் போகலாம்: தேனி மாவட்டத்தில், ஐஸ்வர்யா தத்தா ராணுவத்தில் பணிபுரியும் கணவனையும், இரண்டு  குழந்தைகள் செல்லதுரை (ஏகன்) மற்றும் சுதா (சத்யா) ஆகியோரை தவிக்கவ...
இந்திய சினிமாவிலும் சரி தமிழ் சினிமாவிலும் சரி கிரிக்கெட் சம்பந்தமா நிறைய படங்கள் வந்து இருக்கு அதில் பல படங்கள் வெற்றியை

இந்திய சினிமாவிலும் சரி தமிழ் சினிமாவிலும் சரி கிரிக்கெட் சம்பந்தமா நிறைய படங்கள் வந்து இருக்கு அதில் பல படங்கள் வெற்றியை

News
இந்திய சினிமாவிலும் சரி தமிழ் சினிமாவிலும் சரி கிரிக்கெட் சம்பந்தமா நிறைய படங்கள் வந்து இருக்கு அதில் பல படங்கள் வெற்றியை தழுவியுள்ளது. அந்த வகையில் இந்த லப்பர் பந்து சிக்ஸ் பறக்குமா இல்லை கிலின் போல்ட் ஆகுமா பார்ப்போம். ஹரிஷ் கல்யாண் அட்டகத்தி தினேஷ், சுவாஸ்விகா சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி காளி வெங்கட் பாலா சரவணன் கீதா கைலாசம் தேவதர்ஷினி ஜென்சன் திவாகர் டி.எஸ்.கே மற்றும் பலர் நடிப்பில் சான் ரோல்டான் இசையில் தமிரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் லப்பர் பந்து. கிரிக்கெட் விளையாட்டில் கெத்து காட்டும் ‘அட்ட கத்தி’ தினேஷ், தனது மனைவி, பிள்ளைகள் மற்றும் வேலையை விட கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். அதனால், எந்த ஊரில் கிரிக்கெட் நடந்தாலும் விளையாட கிளம்பி விடுவார். இளைஞர் ஹரிஷ் கல்யாண், சிறந்த கிரிக்கெட் வீரராக இருந்தாலும், சாதி பாகுபாட்டால் தனது சொந்த ஊர் கிரி...
நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா – தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி – எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் ‘#நானிஓடெல்லா 2’*

நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா – தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி – எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் ‘#நானிஓடெல்லா 2’*

News
*'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி - எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் '#நானிஓடெல்லா 2'* 'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிப்பில், இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில், எஸ் எல் வி சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கும் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது . 'நேச்சுரல் ஸ்டார்' நானியின் தனித்துவமான நடிப்பால் அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். '#நானிஓடேலா 2 ' அறிவிப்பு மூலம் மீண்டும் இருவரும் ஒன்றிணைந்திருக்கிறார்கள். 'தசரா' படத்தின் மூலம் நூறு கோடிக்கு மேல் வசூலித்த வெற்றி கூட்டணியான நானி- ஓடேலா மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் 'தசரா' படத்தை விட மிகப் பிரம்மாண்டமாக இருக்கும் என உறுதியளிக்கும் வகையில் புதிய திரைப்படத்தில் இந்த ...
சிறிய பட்ஜெட் சினிமா வளர வேண்டி ஆசைப்பட்ட விஜய் சேதுபதி

சிறிய பட்ஜெட் சினிமா வளர வேண்டி ஆசைப்பட்ட விஜய் சேதுபதி

News
விஜய் சேதுபதி வெளியிட்ட "திரைவி" படத்தின் டீசர் --------------------------------------------- நித்தி கிரியேட்டர்ஸ் சார்பில் கார்த்தி தட்சிணாமூர்த்தி இயக்கத்தில் பி.ராஜசேகரன் தயாரிப்பில் முருகானந்தம் இணைத் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் திரைவி. இப்படத்தின் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டார் உலகில் நல்லவர்கள் யாரும் கிடையாது அதேபோல் கெட்டவர்கள் என்று யாரும் கிடையாது. சூழ்நிலைதான் அவரவரை அடையாளப்படுத்துகிறது எனும் மையக்கருத்தை வலியுறுத்தும் விதமாக உருவாகியுள்ள படம் திரைவி. ஒளிப்பதிவு - ஆர்.அதிசயராஜ் இசை -என்.டி.ஆர் பாடல்கள் -அருண்பாரதி வெ.மதன்குமார் எடிட்டிங் -ஆர்.வசந்தகுமார் நடனம் -எஸ்.எல்.பாலாஜி தயாரிப்பு மேற்பார்வை - எஸ்.எம்.ராஜ்குமார் மக்கள் தொடர்பு - வெங்கட் இணைத் தயாரிப்பு -முருகானந்தம் தயாரிப்பு -பி.ராஜசேகரன் இயக்கம் - கார்த்தி தட்சிணாமூர்த்தி...
லெஜெண்ட் சரவணன் நடிப்பில் தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் புதிய திரைப்படம்*

லெஜெண்ட் சரவணன் நடிப்பில் தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் புதிய திரைப்படம்*

News
லெஜெண்ட் சரவணன் நடிப்பில் தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் புதிய திரைப்படம் *ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்க, ஷாம், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர், ஜிப்ரான் இசையமைக்கிறார்* பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடித்த முதல் திரைப்படமான 'தி லெஜெண்ட்' திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் தனது இரண்டாவது படத்தை அவர் தொடங்கினார். தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை 'காக்கி சட்டை', 'கொடி', உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவரும் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'கருடன்' திரைப்படத்தின் இயக்குநருமான ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்குகிறார். ...
பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளில், ரெட் ஃபிளவர் திரைப்படம் !!

பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளில், ரெட் ஃபிளவர் திரைப்படம் !!

News
பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளில், ரெட் ஃபிளவர் திரைப்படம் !! ஹங்கேரிய இசைக்குழுவின் பங்கேற்பில், ல், ரெட் ஃபிளவர் திரைப்படம் !! ரெட் ஃபிளவர் திரைப்படத்திற்காக, ஹங்கேரிய இசைக்குழுவுடன் இசையமைப்பாளர் சந்தோஷ் ராமின் பிரமாண்ட இசைக்கோர்ப்பு பணிகள் தீவிரம் !! தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் "ரெட் ஃபிளவர்" !! விக்னேஷ் நடிப்பில், இறுதிக்கட்டத்தை எட்டிய "ரெட் ஃபிளவர்" திரைப்படம் !! ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் K மாணிக்கம் தயாரிப்பில், நடிகர் விக்னேஷ் நடிப்பில், எதிர்காலத்தில் நடக்கும் கதைக்களத்தில், புதுமையான அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகும் "ரெட் ஃபிளவர்" திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எதிர்காலத்தை தத்ரூபமாக காட்டும் வகையில் இதன் VFX பணிகள் தற்போது உலகமெங்கும் பிரம்மாண்டமாகத் நடந்து வருகிறது இந்நிலையில், தற்போது ஹங்கேரிய இசைக்குழ...
PVR Inox Pictures வெளியிடும் விஜய் சத்யா நடிக்கும் ” தில்ராஜா “

PVR Inox Pictures வெளியிடும் விஜய் சத்யா நடிக்கும் ” தில்ராஜா “

News
PVR Inox Pictures வெளியிடும் விஜய் சத்யா நடிக்கும் " தில்ராஜா " ரஜினி ரசிகராக விஜய் சத்யா நடிக்கும் ஆக்ஷன் ,செண்டிமென்ட் கலந்த திரில்லர் படம்  " தில்ராஜா " விஜய் சத்யா நடிக்கும் " தில்ராஜா " படத்தை PVR Inox Pictures இம்மாதம் வெளியிடுகிறது. கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் (Golden eagle studio ) என்ற பட நிறுவனம் சார்பில் கோவை பாலா பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் படத்திற்கு " தில் ராஜா " என்று பெயரிட்டுள்ளார். சாக்லேட், பகவதி, ஏய், வாத்தியார், மாஞ்சா வேலு, மலை மலை, கில்லாடி போன்ற வெற்றிப்  படங்களை இயக்கிய A.வெங்கடேஷ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். விஜய் சத்யா  கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்காக நாயகன்  விஜய் சத்யா சிக்ஸ் பேக்  உடற்கட்டை உருவாக்கி நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஷெரின் நடித்துள்ளார். மற்றும் வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டி...