Friday, September 26
Shadow

Movies

கூலி’ படத்தின் படப்பிடிப்பிலும் Shruti Haasan Practices Martial Arts and MMA During “Coolie” Shoot* தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபடும் ஸ்ருதிஹாசன்*

கூலி’ படத்தின் படப்பிடிப்பிலும் Shruti Haasan Practices Martial Arts and MMA During “Coolie” Shoot* தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபடும் ஸ்ருதிஹாசன்*

Movies, News
'கூலி' படத்தின் படப்பிடிப்பிலும் தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபடும் ஸ்ருதிஹாசன்* உடற் தகுதியை நேர்த்தியாக பராமரிப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக அறியப்படும் நடிகை ஸ்ருதிஹாசன், தற்போது அவர் நடித்து வரும் 'கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தாலும்.. தற்காப்பு கலை மற்றும் ஒருங்கிணைந்த தற்காப்பு கலைக்கான ( மிக்ஸ்ட் மார்சியல் ஆர்ட்ஸ்) பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவரது இந்த முயற்சி... அவரின் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. மேலும் பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் தருணத்திலும் தன்னுடைய உடற்பயிற்சி முறையில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் இருப்பதையும் காண முடிகிறது. சமீபத்தில் நடிகை சுருதிஹாசன் தன்னுடைய சமூக ஊடகத்தில், தான் பயிற்சி பெற்று வரும் தற்காப்பு கலை தொடர்பான திறன்களை வெளிப்படுத்தும் காணொளியை பகிர்ந்திருந்தார். இது தொடர்பாக மேலும் ...
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையே நடந்த ’CorporArt’24’ கலாச்சார நிகழ்வில் சென்னையின் கார்ப்பரேட் திறமை மிளிர்கிறது!

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையே நடந்த ’CorporArt’24’ கலாச்சார நிகழ்வில் சென்னையின் கார்ப்பரேட் திறமை மிளிர்கிறது!

Movies, News
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையே நடந்த ’CorporArt'24’ கலாச்சார நிகழ்வில் சென்னையின் கார்ப்பரேட் திறமை மிளிர்கிறது பிரபல கலை இயக்குநர் உமேஷ் ஜே. குமார் மற்றும் இன்னோவேட்டிவ் கிரியேட்டிவ் இயக்குனர்/ ஈவண்ட்ஸ் ராகினி முரளிதரன் ஆகியோருக்குச் சொந்தமான, சென்னையின் முன்னணி ஈவண்ட்ஸ் மேலாண்மை நிறுவனங்களில் ஒன்று Renaissance Events. அரசு நிகழ்வுகள், கார்ப்பரேட் நிகழ்வுகள், தயாரிப்பு வெளியீடுகள், ஆடியோ வெளியீடுகள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கான விழாக்களை நடத்தும் நிறுவனங்களில் Renaissance Events மிகவும் விரும்பப்படும் ஒன்றாகும். சென்னையின் மிகப்பெரிய இன்டர் கம்பெனி கல்ச்சுரல் விழாவான ‘CorporArt’-ஐ  நடத்துவதில் இந்நிறுவனம் பெருமிதம் கொள்கிறது. இந்த நிகழ்வின் இறுதிப் போட்டி நாளை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது. இதில் சென்னையின் கார்ப்பரேட் சமூகத்தைச் சேர்ந்த சிறந்த திறமையாளர்கள் பங்கே...
100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த சீயான் விக்ரமின் ‘தங்கலான் ‘Chiyaan Vikram’s ‘Thangalaan’ joins 100Cr-Club!*

100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த சீயான் விக்ரமின் ‘தங்கலான் ‘Chiyaan Vikram’s ‘Thangalaan’ joins 100Cr-Club!*

Movies, News, Review
100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த சீயான் விக்ரமின் 'தங்கலான்'* *உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்த 'தங்கலான்'* ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கே. ஈ. ஞான வேல் ராஜா தயாரிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் 'சீயான்' விக்ரம் நடிப்பில் வெளியான 'தங்கலான்' திரைப்படம் உலகளவில் நூறு கோடி ரூபாய் வசூலைக் கடந்து புதிய சாதனையை படைத்து வருகிறது. இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'தங்கலான்' திரைப்படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கோலார் தங்க வயல் பின்னணியில் உருவான இந்த திரைப்படம் கடந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் யதார்த்த வாழ்வியலையும், ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டு உரிமைகளுக்காக போராடிய அவர்களின் போராட்ட வாழ்வியலை மாய யதார்த்தம் மற்றும் புதுமையான திரை மொழியால் உருவாக்கப்பட்டிருந்தது. இதில் சீ...
விஜய் தேவாரகொண்டாவின் ‘VD12’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு*

விஜய் தேவாரகொண்டாவின் ‘VD12’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு*

Movie Posters, Movies, News
*விஜய் தேவாரகொண்டாவின் 'VD12' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு* விஜய் தேவரகொண்டா- கௌதம் தின்னனுரி- சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் 'VD 12' திரைப்படம்- 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதி அன்று வெளியாகிறது. 'ரௌடி' என ரசிகர்களால் அன்புடன் போற்றப்படும் விஜய் தேவரகொண்டா தனது அசத்தலான நடிப்புத் திறமையால் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து, இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் புகழ் பெற்றிருக்கிறார். இவர் தற்போது 'ஜெர்ஸ்ஸி' & 'மல்லி ராவா' ஆகிய படங்களின் மூலம் தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநரான கௌதம் தின்னனுரி இயக்கத்தில் உருவாகி வரும் 'VD 12 'எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகி வரும் இந்த திரைப்படம் - அனைத்து தரப்பு ரசிகர்களையும் பரவசப்படுத்தும் வகையில் தயாராகி வருகிறது. இந்தப் படத்திற்கு தற்போது ' VD 12' என தற்காலிகமாக பெ...
மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் மர்மமும் உணர்ச்சிகளும் இணைந்திருக்கும்” – ஒளிப்பதிவாளர், இயக்குநர் விஜய் மில்டன்!*

மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் மர்மமும் உணர்ச்சிகளும் இணைந்திருக்கும்” – ஒளிப்பதிவாளர், இயக்குநர் விஜய் மில்டன்!*

Movies, News
*“’மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் மர்மமும் உணர்ச்சிகளும் இணைந்திருக்கும்” - ஒளிப்பதிவாளர், இயக்குநர் விஜய் மில்டன்!* ஒரு ஒளிப்பதிவாளர் தனது பார்வையை காட்சிகளாக மாற்றும் போது அந்த படைப்பின் காட்சிகள் யதார்த்தத்தை அடைகிறது. படத்தை இயக்கும் இயக்குநரே அதற்கு ஒளிப்பதிவு செய்யும்போது அது நிச்சயம் பார்வையாளர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. நடிகர் விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தினை விஜய் மில்டன் இயக்கி, ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 2, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் படத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி கேட்டபோது விஜய் மில்டன் பகிர்ந்து கொண்டதாவது, “தலைப்பு கதைக்கு வலுவான தொடர்பைக் கொண்டுள்ளது. படம் இன்னும் வெளியாகாததால் நிறைய விஷயங்களை என்னால் இப்போது பகிர்...
ஆவலோடு காத்திருக்கும் அஜித் ரசிகர்களுக்கு பிளையிங் கேமராவில் அப்டேட் போட்ட விடாமுயற்சி டீம் விடாமுயற்சி சூட்டிங் முடிந்தது என்ற சுட சுட செய்தியுடன் otp சினிமாஸ்

ஆவலோடு காத்திருக்கும் அஜித் ரசிகர்களுக்கு பிளையிங் கேமராவில் அப்டேட் போட்ட விடாமுயற்சி டீம் விடாமுயற்சி சூட்டிங் முடிந்தது என்ற சுட சுட செய்தியுடன் otp சினிமாஸ்

Movie Posters, Movies, News
SUCCESSFUL COMPLETION OF VIDAAMUYARCHI schedule in the endless terrains of AZERBAIJAN, BAKU!🤗 #VidaaMuyarchi #EffortsNeverFail #AjithKumar #MagizhThirumeni @lycaproductions #Subaskaran @gkmtamilkumaran @sureshchandraaoffl @trishakrishnan @arjunsarjaa @anirudhofficial @actorarav @reginaacassandraa @nikhilnair.1 @omdop @srikanth_nb @milanfernandez30 @master_supremesundar @anuvardhan @v.s.anandhakrishna @gopiprasannaa @suthan_vfx @abdulnassaroffl @donechannel1 @sonymusic_south @suntv @netflix_in @rednoolofficial Perseverance Triumphs | விடாமுயற்சி திருவினையாக்கும்
AV MEDIA acquires Karnataka Theatrical Rights of* *Vijay Sethupathi-Soori starrer ‘Viduthalai Part 2’*

AV MEDIA acquires Karnataka Theatrical Rights of* *Vijay Sethupathi-Soori starrer ‘Viduthalai Part 2’*

Movie Posters, Movies
*AV MEDIA acquires Karnataka Theatrical Rights of* *Vijay Sethupathi-Soori starrer ‘Viduthalai Part 2’* Tamil films have always enjoyed the greatest privilege of enthralling the Karnataka audiences, and the affinity has existed beyond the boundaries and linguistic factors for years. The regional audience have celebrated the essence of emotional elements in Tamil cinema, and so was the warm reception for RS Infotainment Elred Kumar’s ‘Viduthalai Part 1’, directed by Vetrimaaran. Significantly, AV Media, one of the leading production and distribution houses, has acquired the Karnataka Theatrical Rights of ‘Viduthalai Part 2’ starring Vijay Sethupathi and Soori in the lead characters. “ Film acquisition and release had been our trade and we had been successfully doing that with precisi...
இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோம்பேல் பிலிம்ஸ் தயாரித்துள்ள ரகு தாத்தா படத்தின் ஆடியோ சனிக்கிழமை சென்னையில் பெரும் ஆரவாரத்துடன் வெளியிடப்பட்டது.*

இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோம்பேல் பிலிம்ஸ் தயாரித்துள்ள ரகு தாத்தா படத்தின் ஆடியோ சனிக்கிழமை சென்னையில் பெரும் ஆரவாரத்துடன் வெளியிடப்பட்டது.*

Movies, News, Shooting Spot Gallery
*The audio of Raghu Thatha, a film produced by one of India’s top production houses, Hombale Films, was released with great fanfare on Saturday in Chennai.   * Featuring National Award-winning actress Keerthy Suresh in the lead, Raghu Thatha marks the directorial debut of Suman Kumar, who is best known for having written the scripts of immensely popular web series such as The Family Man and Farzi. Apart from Keerthy Suresh, who plays the protagonist in the film, Raghu Thatha will also feature Suresh, M S Bhaskar, Ravindra Vijay, Devadarshini, Rajeev Ravindranathan, Jayakumar, Anandsami, Rajesh Balachandiran, Ismath Banu, KS. Mippu, Mukesh, Janaki, Aadhira Pandilakshmi and Chu Khoy Sheng in pivotal roles. The film, which has cinematography by Yamini Yagnamurthy and music by S...
டீன்ஸ் நன்றி அறிவிப்பு விழாவில் குழந்தைகளுக்கு பார்த்திபன் அன்பு முத்தமழை*

டீன்ஸ் நன்றி அறிவிப்பு விழாவில் குழந்தைகளுக்கு பார்த்திபன் அன்பு முத்தமழை*

Movie Posters, Movies, News
*டீன்ஸ் நன்றி அறிவிப்பு விழாவில் குழந்தைகளுக்கு பார்த்திபன் அன்பு முத்தமழை* அன்பு இல்லம் மற்றும் Hope Public Charitable Trust குழந்தைகளுடன் டீன்ஸ் படத்தின் நன்றி விழா கொண்டாடிய இயக்குனர் R.பார்த்திபன். த்ரில்லர், ஹாரர் மற்றும் சைன்ஸ் ஃபிக்ஷன் என்ற வித்தியாசமான கதை, திரைக்கதை, வசனம் எழுதி பதிமூன்று குழந்தைகள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து உலகமெங்கும் கடந்த 12 -ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டே நாட்களில் அதிக திரையரங்கில் அதிக காட்சிகளுடன் உலகமெங்கும் வெற்றிநடை போடுகிறது. D. இமானின் இசை, கேவ்மிக் ஆரியின் ஒளிப்பதிவு என யாவும் டீன்ஸ்ஸை ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற வைத்தது குறிப்பாக குழந்தைகள் பெற்றோர்களுடன் திரையரங்கிற்கு வந்து டீன்ஸை பெரும் ற்றி பெறச் செய்தனர். இத்திரைப்படத்தில் பார்த்திபனின் மகள் கீர்த்தனா பார்த்திபன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பெரும் பங்க...
A big surprise from the team of #AndhaganThePianist Coming soon…

A big surprise from the team of #AndhaganThePianist Coming soon…

Movie Posters, Movies, News
  A big surprise from the team of #AndhaganThePianist Coming soon... @actorthiagaraja @actorprashanth #Karthik @SimranbaggaOffc @PriyaAnand @thondankani @iYogiBabu #Andhagan #RaviYadhav @Lyricist_Vivek @SonyMusicSouth @vanithavijayku1 @ksravikumardir @BesantRavi @kala_master @lakshmissj3 @editorsuriya @manobalam @onlynikil #Oorvasi #LeelaSamson #MohanVaidya #Semmalar #Poovaiyar #PattukottaiPrabhakar #Ramkumar #SenthilRaghavan #Andhagan #TopStarPrashanth #AndhaganfromAug #Prashanth #Tsp