Wednesday, June 3
Shadow

News

ராக் ஸ்டார் ‘ அனிருத் வெளியிட்ட #Hukum சென்னை இசை நிகழ்ச்சியின் அப்டேட்ஸ்

ராக் ஸ்டார் ‘ அனிருத் வெளியிட்ட #Hukum சென்னை இசை நிகழ்ச்சியின் அப்டேட்ஸ்

News
*'ராக் ஸ்டார் ' அனிருத் வெளியிட்ட #Hukum சென்னை இசை நிகழ்ச்சியின் அப்டேட்ஸ்*   *இசை ரசிகர்களுக்கு கூடுதலான வசதிகளுடன் பிரமாண்டமாக அரங்கேறும் அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி* 'ராக் ஸ்டார்' அனிருத்தின் இசை நிகழ்ச்சி இதற்கு முன் கண்டிராத வகையில்... பிரம்மாண்டமான முறையில் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும், முன்பதிவு பற்றிய விவரங்களையும் அனிருத் வெளியிட்டுள்ளார்.   பான் இந்திய இசையமைப்பாளரான அனிருத் - ரசிகர்களின் தொடர் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, சென்னையில் இதற்கு முன் இசை ரசிகர்கள் பார்த்திராத வகையில் புதிய இசை அனுபவத்தை வழங்குவதற்காக தயாராகிறார். இந்த இசை நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதியன்று கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் எனும் பகுதியில் அமைந்துள்ள மார்க் சொர்ணபூமி ( MARG SWARNABHOOMI ) எனும் இடத்தில் நடைபெறுகிறது.   பல...
குளோபல் ஸ்டார்’ ராம் சரண் ‘பெத்தி'( Peddi) படத்திற்காக மாற்றியமைத்து கொண்ட உடலமைப்பு தோற்ற புகைப்படம் வெளியீடு

குளோபல் ஸ்டார்’ ராம் சரண் ‘பெத்தி'( Peddi) படத்திற்காக மாற்றியமைத்து கொண்ட உடலமைப்பு தோற்ற புகைப்படம் வெளியீடு

News
*'குளோபல் ஸ்டார்' ராம் சரண் 'பெத்தி'( Peddi) படத்திற்காக மாற்றியமைத்து கொண்ட உடலமைப்பு தோற்ற புகைப்படம் வெளியீடு* ''குளோபல் ஸ்டார்' ராம்சரண் நடித்து வரும் 'பெத்தி' ( Peddi) படத்திற்காக நாளை முதல் தொடங்கும் நீண்ட நாட்கள் திட்டமிடப்பட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நம்ப முடியாத வகையில் அவரது தோற்றமும், ஒப்பனையும் மாற்றி அமைத்துக் கொண்டு தோன்றும் புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. 'குளோபல் ஸ்டார் 'ராம்சரண் தற்போது நடித்து வரும் இலட்சிய படமான 'பெத்தி' ( Peddi) திரைப்படத்திற்காக ஒப்பற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு தயாரிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இந்த திரைப்படம்- இதற்கு முன் எப்போதும் இ...
காந்தி – மந்த்ராஸ் ஆஃப் கம்ப்பேஷன்’ – மகாத்மா காந்திக்கு சர்வதேச இசை அஞ்சலி

காந்தி – மந்த்ராஸ் ஆஃப் கம்ப்பேஷன்’ – மகாத்மா காந்திக்கு சர்வதேச இசை அஞ்சலி

News
*'காந்தி - மந்த்ராஸ் ஆஃப் கம்ப்பேஷன்' - மகாத்மா காந்திக்கு சர்வதேச இசை அஞ்சலி* *ரிக்கி கேஜ், டினா குவோ, மசா டக்குமி மற்றும் கைலாஷ் சத்யார்த்தி இணைந்து உருவாக்கியுள்ள புதுமையான இசை ஆல்பம் 'காந்தி - மந்த்ராஸ் ஆஃப் கம்ப்பேஷன்'* *மும்முறை கிராம விருது வென்ற ரிக்கி கேஜ் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி ஆகியோர் இணைந்து மகாத்மா காந்திக்கு செலுத்தும் சர்வதேச இசை அஞ்சலி* உலகின் முன்னணி இசைக் கலைஞர்களான ரிக்கி கேஜ், டினா குவோ மற்றும் மசா டக்குமி ஆகியோர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி உடன் இணைந்து இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளனர். இவர்களில் ரிக்கி கேஜ் மூன்று முறை இசையின் உச்ச மரியாதையான கிராம விருதுகளை வென்றுள்ளதும், சீன-அமெரிக்க இசைக்கலைஞரான டினா குவோ பல்வேறு உயரிய விருதுகளை...

விஷால்-35” திரைப்படத்தின் பூஜை

News
*RB சௌதரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் 99 வது தயாரிப்பாக நடிகர் விஷால் அவர்களின் “விஷால்-35” திரைப்படத்தின் பூஜை மிகபிரம்மாண்டமாக நடைபெற்றது!* தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர். விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் மாபெறும் வரவேற்பு பெற்று மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது குறிப்பிடதக்கது. இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் நடிக்கும் 35 வது படமாக இத்திரைப்படம் தயாரகிரது.   மேலும் இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் திரு.RB சௌத்ரி அவர்கள் தயாரிப்பில் உறுவாக உள்ளது. திரு.RB சௌத்ரி அவர்கள் 1990 ஆம் வருடம் புது வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் சூப்பர்குட் பிலிம்ஸ் என்ற நிறுவனம் துவங்கி தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்தது மட்டுமில்லாமல் பல புதுமுக இயக்குநர்களை அறிமுகம் செய்த பெருமை இந்த நிறுவனம் பெற்றுள்ளது....
சிவகார்த்திகேயன் வழங்கும், “ஹவுஸ் மேட்ஸ்” படத்தை, தமிழகமெங்கும் AGS Cinemas நிறுவனம் வெளியிடுகிறது ! 

சிவகார்த்திகேயன் வழங்கும், “ஹவுஸ் மேட்ஸ்” படத்தை, தமிழகமெங்கும் AGS Cinemas நிறுவனம் வெளியிடுகிறது ! 

News
சிவகார்த்திகேயன் வழங்கும், “ஹவுஸ் மேட்ஸ்” படத்தை, தமிழகமெங்கும் AGS Cinemas நிறுவனம் வெளியிடுகிறது !   PLAYSMITH STUDIOS நிறுவனம் சார்பில் S.விஜய பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் T. ராஜவேல் இயக்கத்தில், தர்ஷன் , காளி வெங்கட் , அர்ஷா சாந்தினி பைஜூ , வினோதினி , தீனா , அப்துல் லீ , மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோர் நடிக்க, ஃபேண்டஸி ஹாரர் காமெடி ஜானரில் அசத்தலான எண்டர்டெயினராக உருவாகியுள்ள படம் ஹவுஸ் மேட்ஸ்.   இப்படம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது....
‘Had given up on the idea of making Saiyaara with newcomers as I didn’t come across debutants with acting calibre!’: Mohit Suri

‘Had given up on the idea of making Saiyaara with newcomers as I didn’t come across debutants with acting calibre!’: Mohit Suri

News
*‘Had given up on the idea of making Saiyaara with newcomers as I didn’t come across debutants with acting calibre!’: Mohit Suri*   Saiyaara has become the hottest debutant film in the Hindi film industry after a long, long time and Yash Raj Films released the trailer of Saiyaara today to immediate internet frenzy.   Mohit reveals he is humbled with the love the film is getting because at one point he ‘had given up on the idea of making Saiyaara with newcomers’ because he ‘didn’t come across debutants with acting calibre’! The ace director is happy that he found Ahaan Panday & Aneet Padda who lived up to his expectations with their sheer acting talent.   Mohit says, “I wouldn’t have made Saiyaara if I hadn’t found formidable actors like Ahaan Panday and...
புதுமுகங்களுடன் சையாரா படத்தை உருவாக்கும் எண்ணத்தை கைவிட்டிருந்தேன், ஏனெனில் நடிப்புத் திறனுடைய புதுமுகங்களை நான் கண்டுபிடிக்கவில்லை “: மோஹித் சூரி

புதுமுகங்களுடன் சையாரா படத்தை உருவாக்கும் எண்ணத்தை கைவிட்டிருந்தேன், ஏனெனில் நடிப்புத் திறனுடைய புதுமுகங்களை நான் கண்டுபிடிக்கவில்லை “: மோஹித் சூரி

News
*"புதுமுகங்களுடன் சையாரா படத்தை உருவாக்கும் எண்ணத்தை கைவிட்டிருந்தேன், ஏனெனில் நடிப்புத் திறனுடைய புதுமுகங்களை நான் கண்டுபிடிக்கவில்லை ": மோஹித் சூரி*   சையாரா திரைப்படம் நீண்ட காலத்திற்குப் பிறகு பாலிவுட் திரையுலகில் புதுமுக நடிகர்களுடன் உருவாகியுள்ள படம் . யஷ் ராஜ் பிலிம்ஸ் இன்று சையாராவின் டிரெய்லரை வெளியிட்டனர். தற்போது இந்த ட்ரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.   மோஹித் சூரி கூறுகையில், "ஒரு கட்டத்தில், நடிப்புத் திறனுடைய புதுமுகங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், புதுமுகங்களுடன் சையாராவை உருவாக்கும் எண்ணத்தை கைவிட்டிருந்தேன். ஆனால், அஹான் பாண்டே மற்றும் அனீத் பட்டாவின் திறமையான நடிப்பால் எனது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தது " என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் மோஹித்.   மேலும், இது குறித்து மோஹித் கூறுகையில், "அஹான் பாண்டே மற்றும் அனீத் பட்டா போன்ற ...
Dashing director Puri Jagannadh and versatile actor Makkal Selvan Vijay Sethupathi have teamed up for the first time for the much-anticipated Pan-India film, #PuriSethupathi.

Dashing director Puri Jagannadh and versatile actor Makkal Selvan Vijay Sethupathi have teamed up for the first time for the much-anticipated Pan-India film, #PuriSethupathi.

News
*Makkal Selvan Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur, JB Narayan Rao Kondrolla, Puri Connects, JB Motion Pictures #PuriSethupathi Regular Shoot Begins Today In Hyderabad* Dashing director Puri Jagannadh and versatile actor Makkal Selvan Vijay Sethupathi have teamed up for the first time for the much-anticipated Pan-India film, #PuriSethupathi. This project is being produced by Puri Jagannadh under the banner of Puri Connects, with Charmme Kaur presenting it, in collaboration with JB Narayan Rao Kondrolla of JB Motion Pictures. The film features Tollywood’s lucky charm, Samyuktha, as the female lead. Having been launched recently, the film commenced its regular shoot today in Hyderabad. The production team is currently filming key sequences featuring Makkal Selvan ...
A Promising New Face in Tamil Cinema: Meenakshi Dinesh Makes Her Mark with Love Marriage

A Promising New Face in Tamil Cinema: Meenakshi Dinesh Makes Her Mark with Love Marriage

News
*A Promising New Face in Tamil Cinema: Meenakshi Dinesh Makes Her Mark with Love Marriage* After leaving a strong impression with her performances in Malayalam cinema, actress Meenakshi Dinesh has now forayed into Tamil films with the recently released romantic drama Love Marriage, directed by Shanmuga Priyan and starring Vikram Prabhu in the lead. The film has opened to positive reviews, and Meenakshi’s portrayal has been a standout, winning over both critics and cinephiles. Known for her impactful roles in Malayalam films such as 18+ and the emotionally intense Iratta, Meenakshi brings the same depth and charm to her role in Love Marriage. Audiences have lauded her for her expressive performance and effortless screen presence, hailing her as a fresh and promising addition t...
நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனாவின், புதிய பான் இந்தியா திரைப்படம் “மைசா” – ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனாவின், புதிய பான் இந்தியா திரைப்படம் “மைசா” – ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

News
*Press Release - Tamil and English*   நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனாவின், புதிய பான் இந்தியா திரைப்படம் “மைசா” – ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய ஹீரோயின் சென்ட்ரிக் திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அட்டகாசமான  ஆக்‌ஷன் அவதாரத்தை  வெளிக்காட்டிய போஸ்டர், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.   தற்போது இப்படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்திற்கு“மைசா” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.   பிரபல  இயக்குநர் ஹனு ராகவபுடியின் உதவியாளராக பணியாற்றிய ரவீந்திர புள்ளே இப்படம் மூலம்  இயக்குநராக  அறிமுகமாகிறார். Unformula Films நிறுவனம் இந்தப் படத்தை மிகப்பெரிய  பட்ஜெட்டில் பான் இந்தியா படைப்பாக இப்படத்தைத் தயாரிக்கிறது. அஜய் மற்றும் அனில் சாய்யபுரெட்டி தயாரிக்கும் இப்படத்தில், இணைத...