Wednesday, June 3
Shadow

News

AKB பெவிலியன் ஐஐடி என்க்ளேவ்’! – வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் ஐஐடி எதிரே பாதி விலையில் வீட்டு மனைகள் விற்பனை

AKB பெவிலியன் ஐஐடி என்க்ளேவ்’! – வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் ஐஐடி எதிரே பாதி விலையில் வீட்டு மனைகள் விற்பனை

News
’AKB பெவிலியன் ஐஐடி என்க்ளேவ்’! - வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் ஐஐடி எதிரே பாதி விலையில் வீட்டு மனைகள் விற்பனை AKB டெவலப்பர்ஸ் & ப்ரோமோட்டர்ஸ் பெருமையுடன் வழங்கும் ’AKB பெவிலியன் ஐஐடி என்க்ளேவ்’ (AKB Pavilion IIT Enclave), ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி வளாகத்திற்கு நேர் எதிரே உள்ள தையூரில் 6.20 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள ஒரு பிரீமியம் கேட்டட் சமூகமாகும். AKB இன் 93வது திட்டமாக, இந்த மேம்பாடு அதன் மூலோபாய இருப்பிடம், சிந்தனைமிக்க திட்டமிடல் மற்றும் முதலீட்டு திறனுக்காக தனித்து நிற்கிறது. ரூ.17 லட்சம் முதல் ரூ.34 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டம், 19,000+ சதுர அடி பிரத்தியேக பூங்கா, பிளாக்டாப் சாலைகள், தெரு விளக்குகள் மற்றும் பசுமையான இடங்களைக் கொண்ட பாதுகாப்பான, முழுமையாக உருவாக்கப்பட்ட அமைப்பிற்குள் 600-1200 சதுர அடியில் நன்கு அமைக்கப்பட்ட நிலங்களை வழங்கு...
*ரீ ரிலீஸில் ஹவுஸ்புல் காட்சிகளாக அசத்தும் தளபதி விஜய்யின் ‘மெர்சல்’

*ரீ ரிலீஸில் ஹவுஸ்புல் காட்சிகளாக அசத்தும் தளபதி விஜய்யின் ‘மெர்சல்’

News
*ரீ ரிலீஸில் ஹவுஸ்புல் காட்சிகளாக அசத்தும் தளபதி விஜய்யின் ‘மெர்சல்’*   *தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ரீ ரிலீஸாகி இருக்கும் ‘மெர்சல்’ ; திரையிட்ட இடங்களில் எல்லாம் ஹவுஸ்புல் காட்சிகள்* *‘குபேரா’வுக்கு சவால் கொடுக்கும் விதமாக ரீ ரிலீஸில் ஹவுஸ்புல் புக்கிங்கில் மாஸ் காட்டும் ‘மெர்சல்’* தளபதி விஜய் சில வருடங்களுக்கு முன்பு நடித்த பல ஹிட் படங்கள், இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களுக்கும் தியேட்டர் அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்கிற நோக்கில் அவ்வப்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த வருடம் விஜய்யின் சூப்பர் சூப்பர் ஹிட் படமான கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் வாரி குவித்தது. சில மாதங்களுக்கு முன்பு விஜய் நடித்த சச்சின் திரைப்படமும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வரவேற்பு பெற்றது. அந்த வக...
கரிகாடன் :அறிமுகம் தலைப்பு டீசர் வெளியீடு

கரிகாடன் :அறிமுகம் தலைப்பு டீசர் வெளியீடு

News
'கரிகாடன் :அறிமுகம் தலைப்பு டீசர் வெளியீடு !   பிற மொழிகளின் உயிர்த் துடிப்பான திரைப்படைப்புகள் தமிழில் வெளியாகி வெற்றி பெறுவது இப்போது சகஜமாகி வருகிறது. அந்த வகையில் கன்னடத்தில் இருந்து தமிழில் வெளியாகவிருக்கும் படம் தான் 'கரிகாடன்'.   ஆக்ஷனும் அமானுஷ்யமும் நிறைந்த ஒரு பரபரப்பான திரைப்படமாக 'கரிகாடன் ' உருவாகியுள்ளது.   இப்படத்தில் காடா நடராஜ்,நிரிக்ஷா ஷெட்டி,குழந்தை ரித்தி, மஞ்சு சுவாமி,யாஷ் ஷெட்டி, கோவிந்த கவுடா,திவாகர், கிலாடி சூர்யா, டி.ராகேஷ் பூஜாரி,விஜய் சந்தூர், சந்திரபிரபா,கரிசுப்பு, கிரி,பாலராஜாவாடி, மாஸ்டர் ஆர்யன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.   திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் கில்லி வெங்கடேஷ். இசை: அதிஷய் ஜெயின், மற்றும் ஷஷாங்க் சேஷகிரி, ஒளிப்பதிவு: ஜீவன் கவுடா, எடிட்டிங் தீபக் சி.எஸ், கலை ரவி, கவ...
இந்த தலைமுறையின் காதலுக்கான குரலாக இருக்கும் ஜூபின் நௌடியல் !

இந்த தலைமுறையின் காதலுக்கான குரலாக இருக்கும் ஜூபின் நௌடியல் !

News
*இந்த தலைமுறையின் காதலுக்கான குரலாக இருக்கும் ஜூபின் நௌடியல் ! இன்று வெளியான சையாரா பட 'பர்பாத்' பாடலுக்கு ஜூபினை பாட வைத்தது குறித்து மோஹித் சூரி விளக்கம்.* சையாரா படத்தின் தலைப்பு பாடலின் பெரும் வெற்றிக்குப் பிறகு, யஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் மோஹித் சூரி, ஜூபின் நௌடியல் பாடியுள்ள 'பர்பாத்' பாடலை வெளியிட்டுள்ளனர் .தி ரிஷ் இந்த பாடல் வரிகளை எழுதி ,இசையமைத்துள்ளார் .   சையாரா பட டீசர் வெளியானதிலிருந்து, அற்புதமான நடிப்புத் திறன்களை காட்டிய அறிமுகக் கலைஞர்களுடன் ஒரு காதல் கதையை உருவாக்கியதற்காக யஷ் ராஜ் மற்றும் மோஹித் கூட்டணி ஒரு மனதாகப் பாராட்டைப் பெற்றுள்ளது.   பர்பாத் பாடலுக்காக ஆத்மார்த்தமான காதல் பாடலை பாடி அதிக வரவேற்பு பெற்ற இந்த தலைமுறையை சார்ந்த ஜூபின் நௌடியலை பாட வைத்துள்ளார் மோஹித்.   இது குறித்து மோஹித் கூறுகையில், “காதலுக்காக இந்த தலைமுறையின...
குபேரா’ இசை வெளியீடானது நட்சத்திரங்கள் நிறைந்த இரவாக அரங்கத்தை ஒளிரச் செய்தது

குபேரா’ இசை வெளியீடானது நட்சத்திரங்கள் நிறைந்த இரவாக அரங்கத்தை ஒளிரச் செய்தது

News
*'குபேரா' இசை வெளியீடானது நட்சத்திரங்கள் நிறைந்த இரவாக அரங்கத்தை ஒளிரச் செய்தது*   மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படமான 'குபேரா'வின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் திரைத்துறையைச் சார்ந்த பிரமுகர்களால் நிரம்பி வழிந்ததால் சென்னை ஒரு பிரகாசமான மாலைப்பொழுதைக் கண்டது.   இந்நிகழ்ச்சியில் முன்னணி நட்சத்திரங்களான நடிகர் தனுஷ், நாகார்ஜுனா, ரஷ்மிகா மந்தனா, இயக்குனர் சேகர் கம்முலா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், தயாரிப்பாளர்கள் சுனில் நாரங் மற்றும் ஜான்வி நாரங், பரத் நாரங், சிம்ரன் நாரங், ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி, தயாரிப்பு வடிவமைப்பாளர் தோட்டா தரணி மற்றும் பாடலாசிரியர்கள் விவேகா, சந்திரபோஸ் மற்றும் நந்தா கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களையும் உற்சாகத்தையும் பகிர்ந்து கொண்டனர்.   *நடிகை ரஷ்மிகா மந்தனா* ...
ஹரி ஹர வீர மல்லு படத்தின் 3 வது பாடல் வெளியீடு 

ஹரி ஹர வீர மல்லு படத்தின் 3 வது பாடல் வெளியீடு 

News
ஹரி ஹர வீர மல்லு படத்தின் 3 வது பாடல் வெளியீடு  ஹரி ஹர வீரமல்லு படம் எங்களுக்கு ஒரு மணிமகுடம்: தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தினம்   கிரிக்கெட் மேட்ச் போன்று 6 கேமராக்கள் வைத்து ஷூட்டிங் செய்தோம்: ஏ. எம். ஜோதி கிருஷ்ணா   ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் காத்திருந்தேன்:நிதி அகர்வால்   ஹரி ஹர வீரமல்லு படத்தின் இசை இந்திய அளவில் பேசப்படும் : எம்.எம்.கீரவாணி   ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரிப்பில், ஏ. எம். ரத்தினம் வழங்க, பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் "ஹரி ஹர வீர மல்லு". இப்படத்தை இயக்குநர் ஏ.எம். ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ளார். இதில் நிதி அகர்வால், பாபி டியோல், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ஆஸ்கார் விருது பெற்ற எம் .எம். கீரவாணி இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழி...
ஏபிஜே அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ்

ஏபிஜே அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ்

News
*வெள்ளித்திரையில் இந்தியாவின் ஏவுகணை நாயகன்: 2025 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிவிக்கப்பட்ட டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில், தனுஷ் நாயகனாக நடிக்கிறார். ஓம் ராவத் இயக்கும் இப்படத்தை, அபிஷேக் அகர்வால் மற்றும் பூஷன் குமார் தயாரிக்கிறார்கள்* *ஏபிஜே அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ், 2025 கேன்ஸ் திரைப்பட விழாவில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது !!* *ஏபிஜே அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் !!* இந்தியாவின் 11வது ஜனாதிபதியும், இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் தேசிய சின்னங்களில் ஒருவருமான பாரத ரத்னா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த ஒரு பிரமாண்டமான திரைப்படம், அதிகாரப்பூர்வமாக தயாரிக்கப்படவுள்ளது. இந்தப் படத்தை 'தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்' புகழ் இயக்குனர் ஓம் ராவத் இயக்குகிறார...

கதறி அழுத ஏழையின் கண்களில் ஆனந்த கண்ணீர் வர வைத்த நடிகர் ராகவா லாரன்ஸ்.

News
கதறி அழுத ஏழையின் கண்களில் ஆனந்த கண்ணீர் வர வைத்த நடிகர் ராகவா லாரன்ஸ்.   சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே கிளாதரி கிராமம், கக்கனம்பட்டியை சேர்ந்த முத்துக்கருப்பி தான் கூலி வேலை பார்த்து கிடைத்த பணத்தை 500 ரூபாயாக மாற்றி ஒரு லட்சம் ரூபாயை பாதுகாப்புக்காக தகர உண்டியலில் வைத்து தனது கூரை வீட்டினுள் மண்ணில் புதைத்து வைத்துள்ளார். தன் பிள்ளைகளுக்கு காதனி விழா நடத்த திட்டமிட்டு அந்த பணத்தை எடுத்து பார்த்தபோது அதனை கரையான் முற்றிலுமாக அரித்து விட்டது. அதனால் அவர் மிகுந்த மனவேதனையுடன் இருக்கிறார் என்று பல ஊடகங்களில் செய்தி வெளியிட்டு இருந்தனர், இதனை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ் அந்த ஒரு லட்சம் ரூபாயை தான் கொடுப்பதாக தனது சமூக வலைத்தலத்தில் பதிவிட்டிருந்தார். அதன்படி இன்று முத்துக்கருப்பியை தனது அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து அந்த ஒரு லட்சம் ரூபாயை தனது கையால் அவருக்கு கொடுத்...
ரெட்ரோ வெற்றி, மீடியா நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சூர்யா!

ரெட்ரோ வெற்றி, மீடியா நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சூர்யா!

News
*ரெட்ரோ வெற்றி, மீடியா நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சூர்யா!* *“ரெட்ரோ” நன்றி அறிவிப்பு நிகழ்வு !!* முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கடந்த மே 1 ஆம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, 104 கோடி வசூலைக் கடந்து, சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் ரெட்ரோ படத்தின் லாபத்தில் 10 கோடி ரூபாயை, அகரம் அறக்கட்டளைக்கு சூர்யா வழங்கியுள்ளார். இப்படம் திரையரங்குகளை திருவிழாகோலம் ஆக்கியதோடு, விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாரட்டுக்களை குவித்துள்ளது. இந்நிலையில், இன்று நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உட்பட படக்குழுவினர், பத்திரிக்கை ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்து, நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வினில் மீடியா நண்பர்களுடன் நீண்ட நேரம் உரையாடி அன்பைப் பகிர்ந்து கொண்ட ச...
உலகின் தலைசிறந்த கேன்ஸ் திரைவிழாவின் அதிகாரபூர்வ போட்டியில் பங்கு பெற்ற தமிழ்ப்படம் “மாண்புமிகு பறை” !

உலகின் தலைசிறந்த கேன்ஸ் திரைவிழாவின் அதிகாரபூர்வ போட்டியில் பங்கு பெற்ற தமிழ்ப்படம் “மாண்புமிகு பறை” !

News
உலகின் தலைசிறந்த கேன்ஸ் திரைவிழாவின் அதிகாரபூர்வ போட்டியில் பங்கு பெற்ற தமிழ்ப்படம் “மாண்புமிகு பறை” ! “மாண்புமிகு பறை” திரைப்படம் கேன்ஸ் 2025 திரை விழாவில் அதிகார பூர்வ போட்டியில் பங்கேற்று ஜூரி மெம்பர்ஸால் படம் பார்க்கப்பெற்றது !! சியா புரடக்க்ஷன்ஸ் சுபா & சுரேஷ் ராம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் s. விஜய் சுகுமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில், திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் நடித்திருக்கும் திரைப்படம் "மாண்புமிகு பறை ". ஒவ்வொரு வருடமும் உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் கேன்ஸ் திரைவிழாவிற்கும் படைப்புகள் அனுப்பப்படும். கேன்ஸ் திரைவிழாவில் ஒரு திரைப்படம் திரையிடப்பட்டு பார்க்கப்படுவது, படைப்பாளிகளுக்கு உட்சகட்ட மதிப்பாக, மிகப்பெரும் பெருமைக்குரிய விசயமாக கருதப்படுகிறது. இந்த வருடம் 2025 கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் அனுப்பப்பட்ட ஆயிரத்துக்...