இரா என்டர்டைன்மெண்ட் சார்பில் நந்தன் படத்தை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார் இரா.சரவணன்.
இரா என்டர்டைன்மெண்ட் சார்பில் நந்தன் படத்தை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார் இரா.சரவணன்.
இதில் எம் சசிகுமார் – கூழ் பானை, ஸ்ருதி பெரியசாமி – செல்வி , மாதேஷ் – அழகன் , மிதுன் – நந்தன், பாலாஜி சக்திவேல் – கோப்புலிங்கம் , சமுத்திரக்கனி – மருது துரை, கட்ட எறும்பு ஸ்டாலின் – எழுத்தர், வி ஞானவேல் – மாவட்டம், ஜி எம் குமார் – பெரியய்யா, சித்தன் மோகன் – தண்டபாணி , சகதி சரவணன் – பொதியப்ப ராசு ஆர்.வி. சரண் ஒளிப்பதிவில் ஜிப்ரான் இசையில் இரா. சரவணன் இயக்கத்தில் வெளிவந்த இருக்கும் படம் நந்தன்.
ஊராட்சி மன்றத் தலைவராக பரம்பரையாக ஆதிக்கம் செய்யும் கோப்புலிங்கம் (பாலாஜி சக்திவேல்) புதுக்கோட்டை வணங்கான்குடி உயர் சாதியைச் சேர்ந்தவர். வணங்கான்குடி ரிசர்வ் தனி தொகுதியாக அறிவிக்கப்படுகிறது. இதனால் அதிர்ச்சியாகும் கோப்புலிங்கம் பதவியை விட்டு கொடுக்க மனமில்லாதவராக சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கும் வீட்டில் வே...









