Wednesday, October 1
Shadow

Videos

செல்லமகனின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய ஃபரினா ஆசாத்..!!!வைரலாகும் பிறந்தநாள் புகைப்படங்கள்..!!!

செல்லமகனின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய ஃபரினா ஆசாத்..!!!வைரலாகும் பிறந்தநாள் புகைப்படங்கள்..!!!

News, Videos
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வலம் வந்தவர் தான் தொகுப்பாளினி ஃபரினா ஆசாத். இவர் கிச்சன் கலாட்டா,அஞ்சறை பெட்டி போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றினார். ஃபரினா ஆசாத் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அழகு என்ற தொடரின் மூலம் சீரியல்களில் நடிகையாக அறிமுகமானார். ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற தொடரில் வெண்பா என்ற எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபல சீரியல் நடிகைகளில் முக்கிய நடிகையாக ரசிகர்களை கவர்ந்து வந்தார். தொகுப்பாளினியும் நடிகையுமான ஃபரினா ஆசாத் ரஹ்மான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தற்போது இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை உள்ளது. தற்போது தனது செல்லமகனின் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை ஃபரினா அவரது வலைதள பக்கத்...
கிகி விஜய் வீட்டு திருமணத்தில் குவிந்த பிரபலங்கள்..!! வைரலாகும் புகைப்படங்கள்..!!!

கிகி விஜய் வீட்டு திருமணத்தில் குவிந்த பிரபலங்கள்..!! வைரலாகும் புகைப்படங்கள்..!!!

News, Videos
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் கிகி விஜய் . இவர் கலைஞர் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானதை தொடர்ந்து பல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தொகுத்து வழங்கி வருகிறார். பிரபல நடன இயக்குனர்களான கலா மற்றும் பிருந்தா மாஸ்டர் இருவரும் கீர்த்தி சாந்தனுவின் நெருங்கிய உறவினர்கள் ஆவர். சமீபத்தில் கீர்த்தி அவரது சகோதரி திருமண விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடன இயக்குனர்கள் கலா மாஸ்டர் மற்றும் பிருந்தா மாஸ்டர் ஆகியோரின் சகோதரி மகள் திருமணத்தில் உறவினர்களோடு இணைந்து பல முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டனர். திருமண நிகழ்ச்சியில் கீர்த்தி சாந்தனுவுடன் அவரது கணவர் சாந்தனு , இயக்குனர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் குடும்பத்தோடு கலந்து கொண்டனர் . மேலும் நடிகை குஷ்பு அவரது மகள்,ஜெயம் ரவி மனைவி...
எனக்கு இப்படி இருப்பதுதான் மகிழ்ச்சி… திருமணம் குறித்து வெளிப்படையாக பேசிய ஓவியா…!!!

எனக்கு இப்படி இருப்பதுதான் மகிழ்ச்சி… திருமணம் குறித்து வெளிப்படையாக பேசிய ஓவியா…!!!

News, Videos
கடந்த 2010ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியான களவாணி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் நடிகை ஓவியா. அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் வாய்ப்பு குறைந்ததால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.   பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற ஓவியா அவருக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார். இவருக்கென ரசிகர்கள் ஓவியா ஆர்மி தொடங்கும் அளவிற்கு ஏராளமான ரசிகர்களை கைவசம் வைத்திருந்தார்.   அதன் மூலம் கிடைத்த பிரபலம் காரணமாக வெளியே வந்த ஓவியா சில படங்களில் நடித்தார். அதன் பின்னர் காணாமல் போய்விட்டார். இந்நிலையில் சமீபத்தில் திருமணம் குறித்து பேட்டி ஒன்றில் ஓவியா வெளிப்படையாக பேசியுள்ளார்.   அதன்படி அவர் கூறியதாவது, “இப்போது நான் சிங்கிளாக இருக்கிறேன். இது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய மகிழ்ச்சிக்கு இன்னொர...
விஜய்யிடம் பேச முயன்ற ஷாஜகான் பட நடிகர்…. முகத்தில் அடித்தது போல் கிடைத்த பதிலால் அதிர்ச்சி… !!!!

விஜய்யிடம் பேச முயன்ற ஷாஜகான் பட நடிகர்…. முகத்தில் அடித்தது போல் கிடைத்த பதிலால் அதிர்ச்சி… !!!!

News, Videos
நடிகர் விஜய்யின் கெரியரில் மிகவும் முக்கியமான படம் என்றால் அதில் நிச்சயம் ஷாஜகான் படம் இருக்கும். இந்த படம் மட்டுமின்றி படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் ரசிகர்களின் எவர் கிரீன் பேவரைட் பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் நாயகியை உருகி உருகி காதலிக்க இன்னொரு ஹீரோ வந்து அவரை திருமணம் செய்து கொள்வார். அவர் வேறு யாருமல்ல பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணா திவாகர் தான். இவர் தமிழில் நிறைய படங்களில் செகண்ட் ஹீரோவாக நடித்துள்ளார். இதுதவிர மலையாள படங்களில் நடித்து வரும் கிருஷ்ணாவை சமீப காலமாக எந்த ஒரு தமிழ் படத்திலும் பார்க்க முடிவதில்லை.   இந்நிலையில் கிருஷ்ணா அளித்துள்ள பழைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது, “விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் நடித்த பின்னர் எனக்கு தமிழில் நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அப்போது நடிப்பில் ஆர்வம் இல்...