இந்தியன் 2 – திரைவிமர்சனம்
28 வருடங்களுக்கு பிறகு இரண்டாம் பாகம் என்ன செய்யப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார்களா இல்லை ஏமாற்றம் கொடுத்தார்களா? என்று பார்ப்போம் மிக பிரமாண்டமாக வலம் வந்திருக்கும் ஷங்கர் பிரமாண்டத்தொடு ஒரு சிறந்த கதையமைப்புடன் நம்மை சிந்திக்கவும் அதோடு ரசிக்கவும் வைத்து இருக்கிறார் ஷங்கர்
கமல்ஹாசன்,சித்தார்த்,எஸ்.ஜே.சூர்யா,ஜெகன்,பிரியா பவானி ஷங்கர்,ரிஷிகாந்த், சமுத்திரகனி,பாபி சிம்ஹா, நெடுமுடி வெனு, மற்றும் பலர் நடிப்பில் அனிருத் இசையில் ரவி வர்மன் ஒளிப்பதிவில் வெளிவந்து இருக்கும் படம் இந்தியன் 2
இந்தியாவில் நடக்கும் ஊழல் இதை தடுக்க முயற்சிக்கும் சித்தார்த் மற்றும் அவர் நண்பர்கள் இதற்காக come back india endru ashtang மூலம் இந்தியா விட்டு வெளியேறிய இந்தியன் தாத்தா சேனாபதியை மீண்டும் வர வைக்கிறார்கள்.இந்தியா வரும் சேனாபதி கருத்து முதலில் உங்கள் வீட்டில் நடக்கும் அசுத்தங்களை நீங்கள் வெள...









