Monday, October 20
Shadow

What’s Hot

நேசிப்பாயா’ படத்தின் இசை வெளியீட்டு விழா!*

நேசிப்பாயா’ படத்தின் இசை வெளியீட்டு விழா!*

News, What's Hot
நேசிப்பாயா’ படத்தின் இசை வெளியீட்டு விழா!* XB பிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், சரத்குமார், குஷ்பு உள்ளிட்டப் பலர் நடிப்பில் ஜனவரி 14 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் 'நேசிப்பாயா'. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இணைத்தயாரிப்பாளர் சிநேகா பிரிட்டோ, “எங்கள் படம் ‘நேசிப்பாயா’ வருகிற 14ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படம் நன்றாக உருவாக முக்கிய காரணம் சேவியர் பிரிட்டோ சார். அடுத்தது படத்தின் இயக்குநர் விஷ்ணு வர்தன். அவருடைய கனவுதான் இந்தப் படம். நீங்கள் எல்லோரும் இந்தப் படத்தைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். விஷ்ணு வர்தன் ஸ்டைலிஷான இயக்குநர். இந்தப் படமும் அப்படியே வந்திருக்கிறது. கேமரூன் அழகாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கலை இயக்குநர் சரவண வசந்தும் சிறப்பாக செய்திருக்கிறார். சரத்குமா...
நாளை (ஜன-10) திரையரங்குகளில் வெளியாகிறது வணங்கான்*

நாளை (ஜன-10) திரையரங்குகளில் வெளியாகிறது வணங்கான்*

News, What's Hot
நாளை (ஜன-10) திரையரங்குகளில் வெளியாகிறது வணங்கான்* *“ரகசியத்தை வெளியே சொன்னால்..?‘ ; வணங்கான் படத்தின் கதையை உடைத்த இயக்குநர் பாலா* பொங்கல் பண்டிகை வெளியீடாக ‘வணங்கான்’ திரையரங்குகளில் நாளை (ஜனவரி-10) வெளியாகிறது. சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’ தயாரிப்பில் பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இந்தப்படம் உண்மைக்கு நெருக்கமான சம்பவங்களின் அடிபடையிலானது . இயக்குநர் பாலாவின் படங்கள் எப்போதுமே உணர்வுப்பூர்வமானவை. இதுவரை திரையில் நாம் பார்த்திராத எளிய மனிதர்களின் வாழ்க்கையை, அவர்களது இன்னொரு பக்கத்தை நமக்கு அறிமுகப்படுத்துபவை.. வணங்கான் படமும் அப்படி ஒரு படைப்பாகத்தான் உருவாகியுள்ளது. உங்களுக்குத் தெரிந்த ஒரு ரகசியத்தை வெளியில் சொன்னால் பத்து பேருக்கு பாதிப்பு வரும்.. ஆனால் சொல்லாமல...
கொஞ்சநாள் பொறு தலைவா” விரைவில் திரையில் !!

கொஞ்சநாள் பொறு தலைவா” விரைவில் திரையில் !!

News, What's Hot
கொஞ்சநாள் பொறு தலைவா” விரைவில் திரையில் !! இளைஞர்களைக் கவரும் ரொமாண்டிக் கமர்ஷியல் படம் “கொஞ்சநாள் பொறு தலைவா” விரைவில் திரையில் !! ஆருத்ரன் பிக்சர்ஸ் சார்பில், S.முருகன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில் கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள படம் “கொஞ்ச நாள் பொறு தலைவா”. விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. "வாழ்வில் எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது" என்பதை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. நாயகன் நாயகியின் லிப்லாக் ரொமான்ஸுடன் காதல், நகைச்சுவை கலந்து அனைவரும் ரசிக்கும் வகையில், முழுமையான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனர்களான சக்தி சிதம்பரம், உளவுத்துறை ரமேஷ் செல்வன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய திரு. விக்னேஷ் பாண்டியன் இப்படத்தின் மூலம் தமிழ் ...
வணங்கான்’ படப்பிடிப்பு ஒரு மாஸ்டர் கிளாஸ் போல இருந்தது” ; நாயகி ரோஷினி பிரகாஷ் பிரமிப்பு*

வணங்கான்’ படப்பிடிப்பு ஒரு மாஸ்டர் கிளாஸ் போல இருந்தது” ; நாயகி ரோஷினி பிரகாஷ் பிரமிப்பு*

News, What's Hot
வணங்கான்’ படப்பிடிப்பு ஒரு மாஸ்டர் கிளாஸ் போல இருந்தது” ; நாயகி ரோஷினி பிரகாஷ் பிரமிப்பு* *“’வணங்கான்’ படத்தில் நடிக்க ஆரம்பித்த பின் தான் என்மீதே வெளிச்சம் விழுந்தது” ; நடிகை ரோகினி பிரகாஷ்* *“இனி எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கும் துணிச்சலை ‘வணங்கான்’ கொடுத்துள்ளது” ; நாயகி ரோஷினி பிரகாஷ்* சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வணங்கான்’. அருண்விஜய் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். பொங்கல் பண்டிகை ரிலீஸாக வரும் ஜனவரி 10ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.. பொதுவாகவே இயக்குநர் பாலாவின் படங்களில் நடிக்கும் கதாநாயகர்கள் அதன்பிறகு எந்த அளவிற்கு திரையுலகப் பயணத்தில் உச்சத்தை நோக்கிச் செல்வார்களோ, அதே போல கதாநாயகிகளும் மிகப்பெரிய அளவில் கவனம் பெறவே செய்கிறார்கள். அபி...
Wamiqa Gabbi Joins Adivi Sesh in the Next Chapter of the Spy Thriller G2

Wamiqa Gabbi Joins Adivi Sesh in the Next Chapter of the Spy Thriller G2

News, Review, What's Hot
Wamiqa Gabbi Joins Adivi Sesh in the Next Chapter of the Spy Thriller G2* *Wamiqa Gabbi Joins Adivi Sesh in the Next Chapter of the Spy Thriller G2* The stakes have never been higher, and the excitement is off the charts! Adivi Sesh is returning to the high-octane world of espionage with G2, the eagerly awaited sequel to the pathbreaking hit Goodachari. G2 is not only Adivi Sesh's most ambitious and high-budget film to date but also one of the most significant projects in the Indian spy thriller landscape. Directed by Vinay Kumar Sirigineedi, this film promises to be a cinematic masterpiece with the dynamic Adivi Sesh at the helm, leading the charge as the heart and soul of the spy thriller. Joining him in this ambitious pan-India action franchise is Wamiqa Gabbi, along with Emraan H...
அகத்தியா பட முதல் சிங்கிள் பாடல் வெளியானது !!

அகத்தியா பட முதல் சிங்கிள் பாடல் வெளியானது !!

News, What's Hot
அகத்தியா பட முதல் சிங்கிள் பாடல் வெளியானது !! அகத்தியா படத்தின் முதல் சிங்கிள் பாடல் “காற்றின் வைரல்” வெளியிடப்பட்டது: இப்படம் இசை மற்றும் விஷுவல் மாஸ்டர் பீஸ், ஃபேண்டஸி-ஹாரர்-திரில்லராக உங்களை மகிழ்விக்க ஜனவரி 31, 2025 அன்று பான்-இந்தியா வெளியீடாக வருகிறது. தமிழ்த் திரையுலகில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், பிரம்மாண்டமான ஃபேண்டஸி திரைப்படமான “அகத்தியா” திரைப்படத்தின், முதல் சிங்கிள் பாடல், “காற்றின் விரல்” இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசை, அதிர வைக்கும் விஷுவல்களுடன், திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக உள்ளது இப்பாடல். இப்பாடல் 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய திரைப்படங்களில் ஒன்றாக "அகத்தியா" இருக்கும் என்று உறுதியளிக்கிறது. ஃபேண்டஸி வகையில், திகில் மர்மம் நிறைந்த ஒரு புத்தம் புது உலகிற்கு அழைத்துச் செல...
அரசியல் கேள்வி கேட்க வேண்டாம் நடிகர் ரஜினி காந்த் காட்டம்*

அரசியல் கேள்வி கேட்க வேண்டாம் நடிகர் ரஜினி காந்த் காட்டம்*

News, What's Hot
அரசியல் கேள்வி கேட்க வேண்டாம் நடிகர் ரஜினி காந்த் காட்டம்* சென்னை சென்னை விமான நிலையத்தில் இருந்து கூலி படம் படப்பிடிப்பிற்காக தாய்லாந்து சென்ற நிலையில் சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்; அப்பொழுது பேசிய அவர் கூலி திரைப்படத்தில் 70 சதவிகிதம் பணிகள் முடிவடைந்துள்ளது 13 ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதி வரை படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அரசியல் கேள்வி கேட்க வேண்டாம் என்று பலமுறை உங்களிடம் தெரிவித்து விட்டேன் என்று காட்டமாக சொல்லிய ரஜினிகாந்த். ரஜினி முகம் சுழிக்கும் அளவிற்கு தலைவா தலைவா என உரக்க கத்திய ரசிகர் கத்த வேண்டாம் என்று தெரிவித்தார் ரஜினிகாந்த்....
கலகலப்பான ரோம் காம் திரைப்படமாக உருவாகும், “யோலோ” !!

கலகலப்பான ரோம் காம் திரைப்படமாக உருவாகும், “யோலோ” !!

News, Review, What's Hot
கலகலப்பான ரோம் காம் திரைப்படமாக உருவாகும், "யோலோ" !! MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S.சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, ரொமான்ஸ் காமெடி ஜானரில், கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயின்ராக உருவாகி வருகிறது “யோலோ”. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அமீர் மற்றும் சமுத்திரக்கனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சாம், மனதை இலகுவாக்கி, முகத்தில் புன்னகை மலரச்செய்யும் அழகான காதல் திரைப்படமாக, இன்றைய தலைமுறை வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாக, இப்படத்தை இயக்குகிறார். இரண்டு பேர் வாழ முடியாத வாழ்க்கையை, இன்னொரு இரண்டு பேர் வாழ்வார்கள், அது எப்படி என்பதுதான் படம். வாழ்க்கை ஒரு முறை தான் அதை சரியாக வாழுங்கள் எனும் கருத்தில், காதல், காமெடியுடன் ஃபேன்டஸி கலந்து அனைத்து தரப்பினரும் ரசிக்கும் பட...
நேசிப்பாயா’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

நேசிப்பாயா’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

News, Review, What's Hot
நேசிப்பாயா’ படத்தின் இசை வெளியீட்டு விழா! XB பிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், சரத்குமார், குஷ்பு உள்ளிட்டப் பலர் நடிப்பில் ஜனவரி 14 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் 'நேசிப்பாயா'. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இணைத்தயாரிப்பாளர் சிநேகா பிரிட்டோ, “எங்கள் படம் ‘நேசிப்பாயா’ வருகிற 14ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படம் நன்றாக உருவாக முக்கிய காரணம் சேவியர் பிரிட்டோ சார். அடுத்தது படத்தின் இயக்குநர் விஷ்ணு வர்தன். அவருடைய கனவுதான் இந்தப் படம். நீங்கள் எல்லோரும் இந்தப் படத்தைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். விஷ்ணு வர்தன் ஸ்டைலிஷான இயக்குநர். இந்தப் படமும் அப்படியே வந்திருக்கிறது. கேமரூன் அழகாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கலை இயக்குநர் சரவண வசந்தும் சிறப்பாக செய்திருக்கிறார். சரத்குமார் சார், குஷ்...
சரத்குமார், ஷிஜா ரோஸ், இனியா, ஸ்ரீகுமார், சுரேஷ்மேனன், நடராஜன், ராஜ்குமார், மலைராஜன் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் ஷியாம் – ப்ரவீன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த “தி ஸ்மைல் மேன்”.

சரத்குமார், ஷிஜா ரோஸ், இனியா, ஸ்ரீகுமார், சுரேஷ்மேனன், நடராஜன், ராஜ்குமார், மலைராஜன் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் ஷியாம் – ப்ரவீன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த “தி ஸ்மைல் மேன்”.

News, Review, What's Hot
சரத்குமார், ஷிஜா ரோஸ், இனியா, ஸ்ரீகுமார், சுரேஷ்மேனன், நடராஜன், ராஜ்குமார், மலைராஜன் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் ஷியாம் – ப்ரவீன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த “தி ஸ்மைல் மேன்”. கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சலில்தாஸ், அனீஷ் ஹரிதாசன், ஆனந்தன் உள்ளிட்டவர்கள் படத்தினை தயாரித்திருக்கிறார்கள். எடிட்டிங்கை ஷான் லோகேஷ் செய்திருக்கிறார். படத்தின் ட்ரெய்லர் பலராலும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், படம் என்ன மாதிரியான விமர்சனத்தை பெற்றுள்ளது என்பதை விமர்சனம் மூலம் பார்த்துவிடலாம். சரத்குமாரின் 150வது படம் தான் இந்த ஸ்மைல் மேன் என்பது குறிப்பிடத்தக்கது. கதைக்குள் போகலாம் : தலையில் பலமாக அடிபட்டு, சிகிச்சைக்குப் பின் மெதுவாக மீண்டு வருகிறார் சரத்குமார். ஆனால், ஒருவருடத்தில் ஞாபகசக்தியை எல்லாம் இழந்து விடுவீர்கள் ...