Saturday, April 18
Shadow

தயாரிப்பாளரும் நடிகருமான லெனின் அவர்களின் வீடியோ பதிவு

தயாரிப்பாளரும் நடிகருமான லெனின் அவர்களின் வீடியோ பதிவு

நானும் விஜய் ரசிகர் தான்

எங்களுடைய ரெட் லேபிள் பத்திரிகையாளர் சந்திப்பின்போது அனு மோகன் அவர்களிடம் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் கூறிய அனு மோகன் விஜய் அரசியல் பற்றி பேசிய கருத்து பல ஊடகங்களில் இப்போது எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கியது.

அவர் பேசிய கருத்துக்கள் முழுவதும் அவர் தனிப்பட்ட கருத்துக்களே.

அனு மோகன் அவர்கள் பேசியதில் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக எனக்கு அதில் எந்த உடன்பாடும் இல்லை, சொல்லப்போனால் நானும் விஜய் ரசிகர் தான் நான்.

ஃபிலிம் சேம்பர் மற்றும் பெப்சி பற்றி நான் பேசிய கருத்துக்கள் அத்தனையும் உண்மையே நான் அதிலிருந்து எப்போதும் பின்வாங்க போவதில்லை.

February 6th திரைக்கு வர இருக்கும் எங்கள் ரெட் லேபில் திரைப்படத்தை பார்த்து மகிழுங்கள்🙏

Related posts:

நடிகர் ஷபீர் கல்லரக்கல் கன்னடத்தில் அறிமுகமான சிவராஜ்குமாரின் 'பைரதி ரணகல்' படத்திற்கு கிடைத்திருக்கும் அற்புத வரவேற்பு ...

World Cycling event never before

பராரி’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!*

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தின் இசை வெளியீடு*

ஹிர்து ஹாரூனின் 'முரா' படத்திற்கு திரையரங்குகள் அதிகரிப்பு*

சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கங்குவா.

மலையாளத்தில் பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் வசனம் எழுதி வரும் எழுத்தாளர் சுமேஷ் ட்ரன்

தனது குடும்பத்துடன் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய...