Wednesday, June 3
Shadow

Uncategorized

சட்டென்று மாறுது வானிலை திரைவிமர்சனம்

சட்டென்று மாறுது வானிலை திரைவிமர்சனம்

Uncategorized
‘சட்டென்று மாறுது வானிலை’ – காதல், குடும்பம், குற்றம் மூன்றையும் கலந்த வித்தியாசமான திரை அனுபவம்! தமிழ் சினிமாவில் காதல் கதைகள் ஏராளமாக வந்திருந்தாலும், அதனை குடும்ப உணர்வுகள், சமகால சமூக பிரச்சினைகள் மற்றும் த்ரில்லர் அம்சங்களுடன் இணைத்து சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் பாபு விஜய். ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன், யோகி பாபு, ராமச்சந்திரா ராஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘சட்டென்று மாறுது வானிலை’ திரைப்படம், காதல் வாழ்க்கையின் இனிமை மட்டுமல்லாமல் அதற்குப் பின்னால் மறைந்து இருக்கும் அபாயங்களையும் பேச முயல்கிறது. ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞனாக ஜெய் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காதலனாகவும், கணவராகவும், வாழ்க்கைச் சுமைகளை எதிர்கொள்ளும் சாதாரண மனிதராகவும் அவர் காட்டும் உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்பு கதாபாத்திரத்துடன் நன்றாக ஒட்டுகிறது. குறிப்பாக குடும்ப பொறுப்புகள் காரணமாக ம...
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

Uncategorized
*இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!* தமிழ் திரையுலகில் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. “தலைவன் தலைவி” படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது 12வது படைப்பாக, முற்றிலும் புதுமையான களத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ். ஒவ்வொரு படத்திலும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் அவரது ஸ்டைலில், இந்த முறை திரில்லர் மற்றும் நகைச்சுவையை இணைத்து குடும்பங்கள் ரசிக்கும் வகையில் “பரிமளா & கோ” உருவாகியுள்ளது. இந்த படத்தின் கதை, ஒரு வித்தியாசமான குடும்பத்தைச் சுற்றி நகர்கிறது. அந்த குடும்பத்தில் உள்ள மனிதர்கள...
TN 2026 திரைவிமர்சனம்

TN 2026 திரைவிமர்சனம்

Uncategorized
தமிழ் திரையுலகில் அரசியல் நையாண்டி கலந்த பொழுதுபோக்கு படங்களின் வரிசையில் புதிய சேர்க்கையாக உருவாகியுள்ள இந்த படம், கதையாலும், கதாபாத்திர வடிவமைப்பாலும், நடிப்பாலும் கவனம் ஈர்க்கிறது. இயக்குநர் உமாபதி ராமையா தனது படைப்பில் சினிமாவுக்கும் அரசியலுக்கும் இடையிலான மங்கலான எல்லையை சுவாரஸ்யமாக ஆராய்கிறார்.   கதை, குல்கண்ட் குமார் என்ற சாதாரண இளைஞனின் பயணத்தை மையமாகக் கொண்டது. இந்தக் கதாபாத்திரத்தில் நட்டி நட்ராஜ் திகழ்கிறார். ஆரம்பத்தில் ஒரு எளிய மனிதராகத் தோன்றும் குல்கண்ட், பணக்கார ஜமீன்தாரான தம்பி ராமையா அவர்களின் ஆதரவால் புகழின் உச்சிக்குச் சென்று சேர்கிறார். ஆனால், அந்த வெற்றியே அவரை அரசியலுக்குள் தள்ளுகிறது. அவரைச் சுற்றியுள்ள ஆதரவாளர்கள், அவரை அடுத்த முதலமைச்சராக கற்பனை செய்யத் தொடங்க, கதை மேலும் தீவிரமடைகிறது.   புகழுடன் வரும் எதிரிகளும் சதிகளும் கதையை விறுவிறுப்பாக...
Love Insurance Kompany’ (LIK) – திரை விமர்சனம்

Love Insurance Kompany’ (LIK) – திரை விமர்சனம்

Uncategorized
‘Love Insurance Kompany’ (LIK) – திரை விமர்சனம்   நடிப்பு: பிரதீப் ரங்கநாதன் (வாஸ்), கிரித்தி ஷெட்டி (தீமா), எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு, கௌரி ஜி கிஷன், ஆனந்தராஜ், மாளவிகா மற்றும் பலர் எழுத்து & இயக்கம்: விக்னேஷ் சிவன் தயாரிப்பு: நயன்தாரா வழங்குபவர்: எஸ்.எஸ். லலித் குமார் ஒளிப்பதிவு: ரவி வர்மன் இசை & பாடல்கள்: விக்னேஷ் சிவன் எடிட்டிங்: பிரதீப் இ. ராகவ் ஸ்டண்ட்: பீட்டர் ஹெய்ன்     ---   காதலும் தொழில்நுட்பமும் – எண்ணிக்கைகளில் அடங்குமா?   தமிழ் திரையுலகில் புதுமையான கதைக்களங்களை முயற்சி செய்து வரும் இயக்குநர் விக்னேஷ் சிவன், இந்த முறை ‘Love Insurance Kompany’ (LIK) மூலம் எதிர்காலத்தை பின்னணியாகக் கொண்ட காதல்-டெக் கதையை முன்வைக்கிறார். 2040ஆம் ஆண்டை மையமாகக் கொண்டு, மனித உறவுகளையே ஒரு மொபைல் ஆப்பின் கணக்கீட்டுக்கு...
மனிதன் தெய்வமாகலாம் திரைவிமர்சனம்

மனிதன் தெய்வமாகலாம் திரைவிமர்சனம்

Uncategorized
மனிதன் தெய்வமாகலாம் – நம்பிக்கை, நிலம், மனிதத் தன்மை இணையும் சக்திவாய்ந்த கிராமத்து காவியம் கிராமத்து வாழ்க்கையின் அடிச்சுவட்டையும், மனித உணர்வுகளின் ஆழத்தையும் இணைத்து பேசும் அரிதான படைப்பாக Manithan Deivamagalam உருவாகியுள்ளது. செல்வராகவன் முன்னணியில் திகழும் இந்த திரைப்படம், சாதாரண மனிதன் சூழ்நிலைகளால் எப்படி ஒரு சமூகத்தின் பாதுகாவலனாக மாறுகிறான் என்பதைக் கவித்துவமான நுணுக்கத்துடன் வெளிப்படுத்துகிறது. நிலம், நம்பிக்கை, அடையாளம்—இந்த மூன்றையும் மையமாகக் கொண்டு நகரும் கதை, வெறும் கிராமத்து பின்னணியில் மட்டுமல்லாமல், சமூகத்தின் அடிப்படை உண்மைகளை நமக்குள் பிரதிபலிக்க வைக்கிறது. ஒரு மனிதன் தனது தனிப்பட்ட வாழ்விலிருந்து சமூகப் பொறுப்புகளுக்கு உயர்ந்து செல்லும் பயணம், மிகவும் இயல்பாகவும் நம்பகமாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இயக்கத்தின் தனிச்சிறப்பு, கதை சொல்லும் அமைதியான அணுகுமுறை...
ஆழி – திரைவிமர்சனம்

ஆழி – திரைவிமர்சனம்

Uncategorized
🎬 ஆழி – திரைவிமர்சனம் கடலை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் அரிதல்ல. ஆனால் அதனை முழுக்க முழுக்க திரைக்கதையின் விறுவிறுப்பால் தாங்கி நிறுத்துவது சவாலான செயல். அந்த சவாலை திறம்பட ஏற்று வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறது ஆழி. நாகர்கோவிலை தளமாகக் கொண்ட கதையில், வெளிப்படையாக ஒரு சாதாரண படகு மெக்கானிக்காக வாழும் ஒருவர் — ஆனால் மறைமுகமாக கடத்தல் உலகின் பேரரசராக விளங்குபவர் சரத்குமார். அவருக்கு உலகமே ஒரே மகள். சொத்துக்கும் ஒரே வாரிசு என்பதைக் கடந்த பாசம் கொண்ட தந்தை. அந்த மகள் கல்லூரியில் படிக்கும் சக மாணவனை காதலிக்கிறாள். இளைஞன் மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் குடும்பத்தைச் சேர்ந்தவன். பெட்ரோல் பங்கில் பகுதி நேர வேலை செய்து படிப்பை தொடரும் நேர்மையான மாணவன். இந்த காதல் விஷயம் சரத்குமாரின் காதில் விழும் தருணமே கதையின் திருப்புமுனை. காதலை ஏற்க முடியாத ஆத்திரத்தில், இ...

தயாரிப்பாளரும் நடிகருமான லெனின் அவர்களின் வீடியோ பதிவு

Uncategorized
தயாரிப்பாளரும் நடிகருமான லெனின் அவர்களின் வீடியோ பதிவு நானும் விஜய் ரசிகர் தான் எங்களுடைய ரெட் லேபிள் பத்திரிகையாளர் சந்திப்பின்போது அனு மோகன் அவர்களிடம் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் கூறிய அனு மோகன் விஜய் அரசியல் பற்றி பேசிய கருத்து பல ஊடகங்களில் இப்போது எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கியது. அவர் பேசிய கருத்துக்கள் முழுவதும் அவர் தனிப்பட்ட கருத்துக்களே. அனு மோகன் அவர்கள் பேசியதில் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக எனக்கு அதில் எந்த உடன்பாடும் இல்லை, சொல்லப்போனால் நானும் விஜய் ரசிகர் தான் நான். ஃபிலிம் சேம்பர் மற்றும் பெப்சி பற்றி நான் பேசிய கருத்துக்கள் அத்தனையும் உண்மையே நான் அதிலிருந்து எப்போதும் பின்வாங்க போவதில்லை. February 6th திரைக்கு வர இருக்கும் எங்கள் ரெட் லேபில் திரைப்படத்தை பார்த்து மகிழுங்கள்🙏...
தனது குடும்பத்துடன் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்

தனது குடும்பத்துடன் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்

Uncategorized
*தனது குடும்பத்துடன் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!* சென்னை, 19 நவம்பர் 2025: தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19.11.2025) தனது பிறந்தநாளை சமூகப் பொறுப்பு உணர்வோடு அர்த்தமுள்ள வகையில் கொண்டாடினார்.   அவர், ‘உதவும் கரங்கள்’ ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் இணைந்து, தனது குடும்பத்துடன் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு உரையாடியதுடன், அங்குள்ள முதியோர்களின் தினசரி செயல்கள் குறித்து கேட்டறிந்து, அவர்களின் தேவைகள் மற்றும் சவால்கள் பற்றியும் கவனம் செலுத்தினார்.   இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்வில், அருண் விஜய் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதிய...
மெட்ராஸ் மாஃபியா கம்பெனி திரைவின்

மெட்ராஸ் மாஃபியா கம்பெனி திரைவின்

Review, Uncategorized
மெட்ராஸ் மாஃபியா கம்பெனி படம் ரவுடி கலாச்சாரம், என்கவுண்டர் அரசியல், பிளாக் காமெடி ஆகியவற்றை ஒன்றாக கலக்க முயல்வதாயினும், பல இடங்களில் சமநிலையை இழக்கிறது. முழுக்க முழுக்க ஆனந்தராஜை மையமாகக் கொண்டு நெடுக்கவும் நெடுகவும் செல்லும் இந்த கதை, அவரின் ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் மீதே அதிகமாக நம்பியுள்ளது.   கதை & திரைக்கதை   ராயபுரம் தாதா பூங்காவனம் (ஆனந்தராஜ்) ஏரியா அடிப்படையில் “ரவுடி ஏஜென்சி” நடத்துவது போன்ற யூனிக் செட்டப்பில் படம் தொடங்கினாலும், அதன் பின்னர் கதை மிக நேர்த்தியாக வளர்ந்ததாகச் சொல்ல முடியாது. ரவுடிசமும், காமெடியும், ஆக்சனும், செண்டிமெண்டும் எல்லாம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், ஒவ்வொரு பகுதியும் முழுமைப்படாமல், கதை திசைமாறும் தருணங்கள் அதிகம்.   பூகாவனத்தின் என்கவுண்டரை தடுக்க அவர் செய்வது ஹீரோயிசமா அல்லது காமெடியா என்பது பல காட்சிகளில் த...
“அகமொழி விழிகள்” திரைப்பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !!

“அகமொழி விழிகள்” திரைப்பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !!

News, Uncategorized
“அகமொழி விழிகள்” திரைப்பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !! தமிழனுக்குத் தமிழில் டைட்டில் வைக்கத் தெரியவில்லை- அகமொழி விழிகள் பட விழாவில் தயாரிப்பாளர் கே ராஜன் !! கதையை நம்பி படமெடுங்கள். என் மகன் நடிக்க வேண்டும், தம்பி மியூசிக் போட வேண்டும் எனப் படமெடுக்காதீர்கள் - அகமொழி விழிகள் பட விழாவில் இயக்குநர் பேரரசு !!   எம் ஜி ஆர், ரஜினி, கமல் என அத்தனை பேரை உருவாக்கியது தமிழ் சினிமா தான். தமிழ் சினிமாவை குறை சொல்லாதீர்கள்- அகமொழி விழிகள் பட விழாவில் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் !!   சச்சுஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பவுலோஸ் ஜார்ஜ் தயாரிப்பில், சசீந்திரா கே. சங்கர் இயக்கத்தில் மாறுபட்ட கதைக்களத்தில், அட்டகாசமான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “அகமொழி விழிகள்”. வரும் மே மாதம் 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினரு...