Tuesday, September 15
Shadow

Author: Tamil galaxy

அமரன்… வலுவான கதையாலும் மனதில் பதியும் சித்தரிப்புகளாலும் திரையரங்குகளில் 25

அமரன்… வலுவான கதையாலும் மனதில் பதியும் சித்தரிப்புகளாலும் திரையரங்குகளில் 25

News, What's Hot
அமரன்… வலுவான கதையாலும் மனதில் பதியும் சித்தரிப்புகளாலும் திரையரங்குகளில் 25 நாள்களைத் தொட்டு இதயங்களை ஈர்த்துக்கொண்டிருக்கிறது. வெளியாகி 25 நாட்களைத் தாண்டியும் அமரன் சாதனை புரிந்துகொண்டிருக்கிறது. பார்வையாளர்களையும் விமர்சகர்களையும் ஒரு சேரக் கவர்ந்து, பாக்ஸ் ஆபீஸ் வசூலில் அதிரடி அலைகளை உருவாக்கி, ஒரு சகாப்தமாக மாறியிருக்கிறது அமரன். காதல், தியாகம், தேசப்பற்று ஆகிய உன்னதமான விஷயங்களின் சரிவிகிதக் கலவையில் மேஜர் முகுந்த் வரதராஜனின் வீர சரிதத்தை ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் சொல்கிறது அமரன். பார்வையாளர்களின் உணர்வோடு ஒன்றிவிடும் தன்மையும் அற்புதமான நடிப்பும் சேர்ந்து இந்த ஆண்டின் பெருவெற்றிப் படங்களுள் ஒன்றாக அமரன் திரைப்படத்தை உயர்த்தியிருக்கின்றன. சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோரின் நடிப்பு சகல தரப்பினரிடமும் பாராட்டுப் பெற்று, திரைப்படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த...
பசங்க லவ் மூடில் இருக்கிறாங்க.. நாம ஆக்சன் படம் எடுத்துட்டு இருக்கோம்” ; ‘மிஸ் யூ’ ட்ரெய்லர் விழாவில் யதார்த்தம் பேசிய நடிகர் கார்த்தி*

பசங்க லவ் மூடில் இருக்கிறாங்க.. நாம ஆக்சன் படம் எடுத்துட்டு இருக்கோம்” ; ‘மிஸ் யூ’ ட்ரெய்லர் விழாவில் யதார்த்தம் பேசிய நடிகர் கார்த்தி*

News, What's Hot
*”பசங்க லவ் மூடில் இருக்கிறாங்க.. நாம ஆக்சன் படம் எடுத்துட்டு இருக்கோம்” ; ‘மிஸ் யூ’ ட்ரெய்லர் விழாவில் யதார்த்தம் பேசிய நடிகர் கார்த்தி* *“இப்போதும் காதல் படங்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் நாம் எடுப்பது இல்லை” ; நடிகர் கார்த்தி வெளிப்படை பேச்சு* 7 MILES PER SECOND’ நிறுவனம் சார்பில், சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘மிஸ் யூ’. இளமை துள்ளலுடன், துறுதுறுப்பான ரொமாண்டிக் பீல் குட் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தை ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற கமர்சியல் ஹிட் படங்களை இயக்கிய N. ராஜசேகர் இயக்கியுள்ளார். ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா குமார், ரமா, பாலசரவணன், 'லொள்ளு சபா' மாறன், சஸ்டிகா என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தபடத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ‘மிஸ் யூ...
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் தீவிர மிஸ்ட்ரி க்ரைம் த்ரில்லர் ‘ககன மார்கன்’ படத்தின் மூன்றாவது பார்வை வெளியாகியுள்ளது!

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் தீவிர மிஸ்ட்ரி க்ரைம் த்ரில்லர் ‘ககன மார்கன்’ படத்தின் மூன்றாவது பார்வை வெளியாகியுள்ளது!

News, What's Hot
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் தீவிர மிஸ்ட்ரி க்ரைம் த்ரில்லர் 'ககன மார்கன்' படத்தின் மூன்றாவது பார்வை வெளியாகியுள்ளது! விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் மீரா விஜய் ஆண்டனியின் 12வது தயாரிப்பான 'ககன மார்கன்' படத்தின் மூன்றாவது லுக் தற்போது வெளியாகியுள்ளது. புகழ்பெற்ற எடிட்டராக இருந்து இயக்குநராக மாறிய லியோ ஜான் பால் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மர்டர் மிஸ்ட்ரி க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம் நிச்சயம் பார்வையாளர்களை வசீகரிக்கும். நேற்று வெளியிடப்பட்ட மூன்றாவது லுக் போஸ்டர், 'ககன மார்கனி'ன் புதிரான உலகத்தைப் பற்றிய ஆழமான பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. அதன் புதிரான கதைக்களம் மற்றும் வலுவான கதாபாத்திரங்கள் இந்த ஜானருக்கு மேலும் வலு சேர்க்கும். 'ககன மார்கன்' படம் மூலம் நடிகர் விஜய் ஆண்டனியின் சகோதரி மகன் அஜய் திஷன் மிரட்டலான வில்லனாக அற...
வேம்பு’ திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு**

வேம்பு’ திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு**

News, What's Hot
*‘வேம்பு’ திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு** மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் மெட்ராஸ் (ஜானி), தங்கலான், கபாலி படங்களில் நடித்த ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, திரௌபதி, மண்டேலா படங்களில் நடித்த ஷீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மாரிமுத்து, ஜெயராவ், பரியேறும் பெருமாள், கர்ணன், வாழை படங்களில் நடித்த ஜானகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெண் என்றாலே ஏதாவது குறை சொல்லும் இந்த சமூகத்தில் அதையும் தாண்டி ஒரு தந்தை தன் மகளுக்கு எப்படி ஆதரவாக இருக்கிறார் என்பதுடன். எப்பொழுதும் காவல்துறையோ, அரசாங்கமோ, தனிப்பட்ட நபரோ பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க முடியாத சூழலில் , ‘ ஒரு பெண் தனிமையில் இருக்கும் போது எப்படி துணிச்சலாக தன்னை பாதுகாத்...

ஜாலியோ ஜிம்கானா  

Review
ஜாலியோ ஜிம்கானா விமர்சனம் சக்தி சிதம்பரம் - பிரபுதேவா கூட்டணியில் வந்துள்ள படம் ஜாலியோ ஜிம்கானா. இப்படத்தின் கதையை பற்றி பார்க்கலாம். ஓய்ஜி மகேந்திரனின் மகளான அபிராமி பிரியாணி கடை நடத்தி வருகிறார். அவருக்கு மடோனா உள்ளிட்ட மூன்று மகள்கள். இவர்கள் எல்லாம் சேர்ந்து வட்டிக்கு பணம் வாங்கி பிரியாணி கடை வைத்துள்ளனர். ஆளுங்கட்சி அமைச்சரான மதுசூதனனின் பொதுக்கூட்டத்துக்கு பிரியாணி வழங்கியதில் பணம் தரமறுக்கிறார் மதுசூதனன். ஆளுங்கட்சி அமைச்சரான மதுசூதனன் இலவச மருத்துவ முகாம் என்ற பெயரில் மக்களின் அடையாளங்களை பயன்படுத்தி இன்சூரன்ஸ் எடுத்து ஏமாற்றுகிறார். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞரான பிரபுதேவா வாதாடுகிறார். பிரபுதேவாவிடம் உதவி கேட்டு அபிராமி அண்ட் கோ செல்லும் போது அவர் அவரது அறையில் இறந்து கிடக்கிறார். பிரபுதேவாவுக்கு என்ன நடந்தது? அபிராமியின் பிரச்சினை தீர்ந்ததா ? என்பதை காமெடி ...
பராரி திரை விமர்சனம்

பராரி திரை விமர்சனம்

Review
பராரி திரை விமர்சனம் எழில் பெரியவேடி இயக்கத்தில் அரிசங்கர், சங்கீதா ஆகியோர் நடித்துள்ள படம் பராரி. இப்படத்தின் கதைப்படி திருவண்ணாமலையில் வருடத்தில் எட்டு மாதங்கள் கரும்பு வெட்டுவதற்கு கூலி வேலைக்கு செல்லும் மக்கள் மீதி நான்கு மாதங்கள் பெங்களூருவில் உள்ள ஜூஸ் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுவிடுகின்றனர். இதுவே இவர்களது வாழ்க்கையாக உள்ளது. உள்ளூரில் உயர்சாதியினரால் காலங்காலமாக அடக்குமுறைக்கு ஆளாகின்றனர். நாயகன் ஊர் மக்கள். அங்குள்ள பாறை ஒன்றிக்கு இருதரப்பினருக்கும் பகை நீடித்து வருகிறது. இந்த நிலையில் ஜூஸ் கம்பெனிக்கு வேலைக்கு செல்லும் இருதரப்பு மக்களும் அங்குள்ள கன்னட அமைப்பினரால் பிரச்சினை வருகிறது. இறுதியில் என்ன ஆனது என்பதே பராரி. ஒடுக்கப்பட்ட மக்கள், ஆதிக்க சாதியினர் இடையேயான பிரச்சினை என வழக்கமான சாதிய அடக்குமுறை படமாக தொடங்கி பெங்களூர் சென்றதும் இன, மொழி சண்டையாக மாறி விடுகிறது. நாயக...
at Producer-Director Thiru. Akash & Tmt.Dharaneeswari Wedding!

at Producer-Director Thiru. Akash & Tmt.Dharaneeswari Wedding!

News, What's Hot
at Producer-Director Thiru. Akash & Tmt.Dharaneeswari Wedding! Mr. Akash (Producer, Dawn Pictures) producer of Dhanush’s Idli Kadai and director of Akash’s upcoming film entered wedlock with Dharaneeswari this morning (21-11-2024, Thursday) at Sri Ramachandra Convention Centre. Honourable Tamil Nadu Chief Minister M.K. Stalin and his wife Tmt. Durga Stalin graced the occasion and conveyed their blessings and wishes to the newlywed couple. Mr. Akash is the son of Mr. Bhaskaran and Mrs. Pa. Thenmozhi and Mrs. Dharaneeswari is the daughter of Mr. C.K. Ranganathan, and Mrs. Thenmozhi Ranganathan. The following guests attended the occasion to wish the newlywed couple well. TN Chief Minister Thiru M.K. Stalin Tmt. Durga Stalin Deputy Chief Minister Thiru. Udhayanidhi Stalin Tm...
டிசம்பரில் வெளியாகும் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’*

டிசம்பரில் வெளியாகும் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’*

News, What's Hot
*டிசம்பரில் வெளியாகும் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்'* *ஹைபர் லிங்க் திரில்லராக உருவாகியுள்ள 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' டிசம்பரில் ரிலீஸ்* ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், பாலா, ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' (Once Upon A Time In Madras). பிரசாத் முருகன் இயக்கும் இந்தப்படத்தில் கதையின் நாயகர்களாக பரத், ஷான் மற்றும் ராஜாஜி நடித்துள்ளார்கள். கதையின் நாயகிகளாக விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர் மற்றும் பவித்ரா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் கன்னிகா, தலைவாசல் விஜய், அருள் டி சங்கர், பொற்கொடி, பிஜிஎஸ், கல்கி, சையத், திருநங்கை தீக்‌ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நெடுநல்வாடை படத்தின் இசையம...
பணி திரைப்பட சிறப்புத் திரையிடல் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!*

பணி திரைப்பட சிறப்புத் திரையிடல் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!*

News, What's Hot
*பணி திரைப்பட சிறப்புத் திரையிடல் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!* Appu Pathu Pappu Production House மற்றும் ADS Studios தயாரிப்பில், பிரபல நடிகர் ஜோஜு ஜார்ஜ் முதன் முறையாக இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் பணி. திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், தற்போது தமிழில் நவம்பர் 22 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தை தமிழகமெங்கும் ஶ்ரீ கோகுலம் மூவிஸ் வெளியிடுகிறது. படத்தின் வெளியீட்டை ஒட்டி, தமிழில் பத்திரிக்கையாளர்களுக்கு சிறப்புத் திரையிடல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்களைச் சந்தித்து படம் குறித்து தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் நடிகர் ரஞ்சித் வேலாயுதம் பேசியதாவது… தமிழில் நான் செய்த முதல் படம் கௌதம் சாரின் விண்ணைத் தாண்டி வருவாயா. இப்போது பணி மூலம் மீண்டும் வருவது மகிழ்...
பராரி’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!*

பராரி’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!*

Uncategorized
*’பராரி’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!* இயக்குநர், தயாரிப்பாளர் ராஜூமுருகன், “என் உதவி இயக்குநர் எழில் இயக்கி இருக்கும் படம் இது. இந்தப் படம் சமூக அக்கறையுடன் உருவாக்கியுள்ளது. பலருடைய உழைப்பும் சமூக அக்கறை சார்ந்து இந்தப் படம் உருவாகியுள்ளது. அனைவரும் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன்”. தயாரிப்பாளர், நடிகர் ஹரி, "'பராரி' படம் எங்களுடைய சின்ன முயற்சி! உண்மையான உழைப்பைக் கொடுத்துள்ளோம்". நடிகை சங்கீதா, “இதுதான் என்னுடைய முதல் படம். எங்கள் அனைவருடைய உழைப்பும் நீங்கள் ஆதரிப்பீர்கள் என நம்புகிறேன். இவர்கள் எல்லாரிடம் இருந்தும் புது விஷயங்களை தினமும் கற்றுக் கொண்டேன். எல்லாருக்கும் நன்றி”. ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், “’பரியேறும் பெருமாள்’ படத்திற்கு பிறகு நான் ஐந்தாறு படங்கள் முடித்துவிட்டேன். ஒருநாள் ராஜுமுருகனின் உதவியாளர் எழில் என்னிடம் வந்து இந்த கதையை படிக்க சொல்லி கொடுத்தார...