Saturday, September 12
Shadow

Review

பீனிக்ஸ் திரைவிவர்சனம்

பீனிக்ஸ் திரைவிவர்சனம்

Review
பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் அனலரசு இயக்கத்துல விஜய் சேதுபதி மகன் சூர்யா நடிச்சிருக்குற பீனிக்ஸ் படத்தோட விமர்சனத்தை பாக்கலாம் வாங்க...   நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யா நடிச்சி அறிமுகமாகி இருக்கற படம்தான் பீனிக்ஸ்.. இந்த படத்தோட கதைய பத்தி பாத்தோம்னா...ஆளுங்கட்சி எம்எம்ஏவ பொதுஇடத்துல வெச்சு சராசரியா வெட்டி கொல்றாரு ஹரோ சூர்யா.. ஆனா அவரு மைனர் அப்படிங்கறதுனால சிறார் ஜெயில்ல போடுறாங்க.. எம்எல்ஏ இறந்ததுல கோபமா இருக்கற எம்எல்ஏ மனைவி வரலட்சுமி மற்றும் அவங்களோட ஆளுங்க சூர்யாவா ஜெயில்லயே கொலை செய்ய முயற்சி செய்யறாங்க.. இதுல இருந்து சூர்யா சப்பிச்சாரா? எதுக்காக எம்எல்ஏவ கொலை பண்ணுனாரு.. அப்படிங்கறதுதான் படம்..   இயக்குனர் அனலரசு ஸ்டன்ட் மாஸ்டர் அப்படிங்கறதால அதுக்கு தகுந்த மாதிரியான கதையை தேர்வு செஞ்சு எடுத்துருக்காரு.. சண்டைக் காட்சிகள் எல்லாமே அவ்ளோ நல்லா வந்திருக்கு.. ஹீரோ சூர்யா...
3bhk படத்தோட விமர்சனத்தை பாக்கலாம் 

3bhk படத்தோட விமர்சனத்தை பாக்கலாம் 

Review
ஸ்ரீகணேஷ் இயக்கத்துல சித்தார்த், சரத்குமார், தேவயானி உள்ளிட்டவங்க நடிச்சிருக்கற 3bhk படத்தோட விமர்சனத்தை பாக்கலாம்   எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கத்துல சித்தார்த், சரத்குமார், தேவயானி நடிச்சிருக்கற‌ படம்தான் 3bhk.. இந்த படத்தோட கதை என்னன்னா?.. சரத்குமார் தனது மனைவி தேவயானி, மகன் சித்தார்த் , மகள் மீத்தா ரகுநாத் உடன் வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார்.. அடிக்கடி வீடு மாறுவதால் ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.. இறுதியில் வீடு வாங்கினார்களா? இல்லையா? அதற்கான போராட்டமே இந்தப் படம்..   ஒவ்வொரு நடுத்தர குடும்பத்தோட கனவுமே ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் அப்படிங்கறதுதான்.. அப்படி சரத்குமார் குடும்பம் சொந்த வீடு வாங்க எவ்வளவு கஷ்டப்படுகின்றனர் என்பதை சொல்லியுள்ளார் இயக்குனர் ஸ்ரீகணேஷ்.. சரத்குமார் நடுத்தர குடும்பத்து தலைவனாக ...
லவ் மேரேஜ் திரைவிமர்சனம்

லவ் மேரேஜ் திரைவிமர்சனம்

Review
லவ் மேரேஜ் திரைவிமர்சனம் 🎬 லவ் மேரேஜ் – குடும்பத்தோடு சிரித்துப் பார்க்க ஒரு கலகலப்பான காதல் கதை! விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாக்ஷி தினேஷ், சத்யராஜ், ரமேஷ் திலக், அருள் தாஸ், கஜராஜ் இயக்கம்: ஷண்முக பிரியன் இசை: ஷான் ரோல்டன் தயாரிப்பு: அஷ்யூர் ஃபிலிம்ஸ், ரைஸ் ஈஸ்ட் – டாக்டர் ஸ்வேதா ஸ்ரீ, ஸ்ரீநிதி சகர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான விக்ரம் பிரபு இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார். அவருக்காக பார்க்கும் Alliances அனைத்தும் தோல்வியடைவதால் ஏமாற்றமடைந்த நிலையிலிருந்த அவருக்கு, கோவை மாட்டத்தைச் சேர்ந்த சுஷ்மிதா பட் சம்மதம் தெரிவிக்கிறார். இரு குடும்பங்களும் மகிழ்ச்சியுடன் நிச்சயதார்த்தத்தை நடத்திய அன்றிரவு, மாப்பிள்ளை குடும்பம் பெண் வீட்டிலேயே தங்க நேரிடுகிறது. அதே நேரம், நாட்டிலேயே கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில், விக்ரம் பிரபுவும் அவரது க...
‘கண்ணப்பா’ திரைவிமர்சனம்

‘கண்ணப்பா’ திரைவிமர்சனம்

Review
‘கண்ணப்பா’ திரைவிமர்சனம் ‘கண்ணப்பா’ - பக்தியும், பிரமாண்டமும் ஒன்றாக கலந்த ஆன்மீக திரைப்பட அனுபவம்! விஷ்ணு மஞ்சு, மோகன்லால், அக்ஷய் குமார், பிரபாஸ், பிரீதி முகுந்தன், காஜல் அகர்வால், மோகன் பாபு, ஆர். சரத்குமார, மதூ இயக்கம்: முகேஷ் குமார் சிங் இசை: ஸ்டீபன் தேவஸ்சி தயாரிப்பு: AVA என்டர்டெயின்மெண்ட், 24 ஃபிரேம்ஸ் ஃபேக்டரி - மோகன் பாபு வேடர் குலத்தில் பிறந்து, கடவுள் இல்லை என நம்பும் திண்ணன் என்பவன், சிவபக்தியில் தோய்ந்த ‘கண்ணப்பர்’ ஆகப் பரிணமிக்கும் கதைதான் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் மைய கரு. ஆனால், இதுவரை நாம் கேட்டுகேள்விப்பட்ட கண்ணப்பரின் கதைகளுக்கு முந்தியதாக, திண்ணனின் காதல், வாழ்க்கை, திருமணம், இறை மறுப்பு போன்ற விஷயங்களையும், தரமான திரைக்காட்சிகளுடன் சொல்லும் முயற்சி, இந்த படத்தை மற்ற ஆன்மீக படங்களைவிட வேறுபடுத்துகிறது. விஷ்ணு மஞ்சுவின் கரகட்டும் நடிப்பு: திண்ணனாகக்...
விஜய் ஆண்டனியின் மார்கன் – திரை விமர்சனம்

விஜய் ஆண்டனியின் மார்கன் – திரை விமர்சனம்

Review
சித்தர் வழி, ரசாயன ஊசி..... விஜய் ஆண்டனியின் மார்கன் - திரை விமர்சனம்   நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவான மார்கன் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. சென்னையில் ஒரு இளம் பெண் வித்தியாசமான முறையில் வில்லனால் கொல்லப்படுகிறார். வித்தியாசம் என்றால் ஒரு ஊசியை அப்பெண் மீது செலுத்தியதும் சில நொடிகளிலேயே உடல் முழுவதும் கருப்பாகி மரணம் நிகழ்கிறது. இந்த கொலை சம்பவத்தை காவல் துறை விசாரிக்கும் போது இதேபோல் ஒரு வழக்கை எதிர்கொண்ட காவல்துறை அதிகாரியான துருவுக்கு விஜய் ஆண்டனி தகவல் செல்கிறது. உடனடியாக இந்த வழக்கை அவர் கையிலெடுக்கிறார்.   கொலையான அன்றி ஒரு இளைஞர் சிசிடிவி கேமராவில் பதிவாக, அவரை தேடி விஜய் ஆண்டனி செல்கிறார். அந்த கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனியின் உறவினரான அஜய் திஷன் நடித்திருக்கிறார். அந்த இளைஞருக்கு இக்கொலைக்கும் தொடர்பு இருக்கிறதா என விசாரணையை ஆர...
குபேரா – திரைவிமர்சனம்

குபேரா – திரைவிமர்சனம்

Review
குபேரா - திரைவிமர்சனம் குபேரா - பிச்சைக்காரனும் பில்லியனரும் சந்திக்கும் குறுக்குவெட்டு! தரமான கதை, துள்ளும் திரைக்கதை, விசிறிக்க வைக்கும் நடிப்பு – குபேரா ஒரு ருசிகரமான திரில்லர்! சேகர் கம்முலா இயக்கியுள்ள 'குபேரா' திரைப்படம், தனுஷ், நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, பாக்கியராஜ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு உருவாக்கியுள்ள ஒரு மாபெரும் கிரைம் திரில்லர். இந்த படம், அரசின் எரிவாயு ஒப்பந்தத்தை கைப்பற்றும் ஏக்கத்தில் உள்ள தொழில் அதிபர் மற்றும் அந்த பண பரிவர்த்தனையில் சிக்கிக்கொள்கிற ஒரு பிச்சைக்காரன் இடையிலான தீவிரமான எதிர்மறை பயணத்தை கண்முன் கொண்டு வருகிறது.   கதைச்சுருக்கம்:   நீரஜ் மித்ரா எனும் வில்லன் தொழில் அதிபர், சட்டவிரோதமாக ₹1 லட்சம் கோடியை மாற்ற திட்டமிடுகிறார். இதற்காக சிறையில் இருக்கும் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி தீபக் தேஜ் (நாகார்ஜூனா) உதவிக்கே வருகிறார். ப...
டி என் ஏ திரை விமர்சனம் 

டி என் ஏ திரை விமர்சனம் 

Review
டி என் ஏ திரை விமர்சனம் நடிகர் அதர்வா, நிமிஷா சஜெயன், பாலாஜி சக்திவேல், சேத்தன்,ரமேஷ் திலக், ரித்விகா, சுப்பிரமணி சிவா,கருணாகரன் மற்றும் பலர் நடிப்பில் ஜிப்ரான் இசையில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் திரில்லர் படம் தான் DNA   இந்த படம் பிறந்த குழந்தை கடத்தலை பற்றிய ஒரு படம் . காதல் தோல்வியால் முழு நேர குடிகாரனாக மாறிய அதர்வா இதனால் அவர் வீட்டில் அவரை மிகவும் கேவலமாக நடத்துகிறார்கள். இந்த சூழ்நிலையில் அதர்வா தம்பிக்கு திருமணம் நடக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அகர்வாலுக்கு சிறிது மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை அதாவது நிமிஷாவை திருமணம் செய்து வைக்கிறார்கள். அந்த திருமணத்தை தடுக்க ரமேஷ் சில போராடுகிறார். இருந்தும் அதர்வா அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். இவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கிறது ஒரு குழந்தையும் உண்டாகிறது. குழந்தை பிறந்ததும...
பேரன்பும் பெருங்கோவம் – திரைவிமர்சனம்

பேரன்பும் பெருங்கோவம் – திரைவிமர்சனம்

Review
பேரன்பும் பெருங்கோவம் - திரைவிமர்சனம்   தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் தங்கர்பச்சான் இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் வாழ்வியலை சொல்லும் படமாக அமைந்தது. அப்படி பட்ட இயக்குனரின் மகன் விஜித் பச்சான் இந்த பேரன்பும் பெருங்கோவம் படத்தில் நாயகனாக நடித்து இருக்கிறார்.அதோடு தங்கர்பச்சான் உதவி இயக்குநர் சிவபிரகாஷ் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.         இந்த படத்தில் விஜித் பச்சான் ,மைம் கோபி அருள்தாஸ், தீபா,சாலி நிவேகாஷ், கீதா கைலாசம் ,சுபத்ரா ராபர்ட் மற்றும் பலர் நடிப்பில் இளையராஜா இசையில் சிவபிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் பேரன்பும் பெருங்கோவம் .         கதைக்குள் போகலாம்:   தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஊர் தலைவர் அதோடு சாதி கட்சியின் மந்திரியுமான மைம் கோபி பிடிய...
மெட்ராஸ் மேட்னி – thiraivimarsanam

மெட்ராஸ் மேட்னி – thiraivimarsanam

Review
மெட்ராஸ் மேட்னி – thiraivimarsanam பொதுமக்களின் எதார்த்த வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம், அதன் நேர்த்தியான கதை சொல்லல் மற்றும் கதாபாத்திரங்களின் இயல்பான ஆக்கங்களால் பார்வையாளர்களை ஆழமாகத் தொட்டுச் செல்லக்கூடிய படம்.   நாயகனாக நடித்த காளி வெங்கட், தனது இயல்பான நடிப்பின் மூலம் ‘கண்ணன்’ என்ற பாத்திரத்தை நம் மனதில் உறையாக பதிய செய்கிறார். அவரின் குடும்பம் முழுவதும் கதையின் உணர்வுப் பிழம்பாகச் செயல்படுகிறது.   சத்யராஜ் தன்னுடைய திரைஅழுத்தத்துடன் கதையின் கருவை சுமந்த ஒரு முக்கிய பாத்திரத்தில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்குகிறார். அவரின் நடிப்பு, கதையின் உருமாற்றத்திற்கு தளமாக அமைகிறது.   ரோஷினி ஹரிப்பிரியன், அப்பாவை விட்டுக் கொடுக்காத மகளாக கலக்குகிறார்; ஷெல்லி கிஷோர் மனைவியாக கதைக்குத் தேவையான மெல்லிய உணர்வுகளைப் பரிமாறுகிறா...
தக் லைஃப் – திரைவிமர்சனம்

தக் லைஃப் – திரைவிமர்சனம்

Review
தக் லைஃப் - திரைவிமர்சனம் – மெகா மாஸ் ஆக்ஷன் படமாக வெளியீடு!   இயக்கம்: மணிரத்தினம் நடிப்பு: கமல்ஹாசன், எஸ்.டி.ஆர், திரிஷா மற்றும் நட்சத்திரப் பட்டாளம் இசை: ஏ.ஆர். ரகுமான் தயாரிப்பு: ராஜ்கமல் இன்டர்நேஷனல் & மெட்ராஸ் டாக்கீஸ்   மாபெரும் வெற்றிப் பெற்ற ‘நாயகன்’ படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள உலகநாயகன் கமல்ஹாசனும், இயக்குனர் மணிரத்தினமும் “தக் லைஃப்” திரைப்படத்தில் சரித்திரமான கூட்டணியை துவக்கியுள்ளனர். அவர்களுடன் இளம் ஹீரோ எஸ்.டி.ஆர் இணைந்து நடித்துள்ளார். தக் லைஃப் என்பது ஒரு கேங்ஸ்டர் கதையம்சத்துடன் கூடிய குடும்பத்தோடு பிணைந்த உணர்வுப்பூர்வமான படமாகும். கமல்ஹாசன் சக்திவேல் எனும் தாதா வேடத்தில் அசத்துகிறார். அவரால் வளர்க்கப்படும் சிறுவன் அமரன் (எஸ்.டி.ஆர்) ஒரு கட்டத்தில் அவரது எதிரியாக மாறுகிறார். இருவருக்கும் இடையே நடைபெறும் மோதல் பரபரப்பாகவும...