கிங்ஸ்டன்’ – திரைவிமர்சனம்
"கிங்ஸ்டன்' - திரைவிமர்சனம்
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக வளம் வரவேண்டும் என்ற முயற்சி மிக தீவிரமாக நடந்து கொண்டு தான் இருக்கிறார். அது இந்தப்படம் கிங்ஸ்டன் படம் மூலமாக வா நிறைவேறியதா என்று பார்ப்போம்.
இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், திவ்ய பாரதி, சேத்தன், அழகம் பெருமாள், குமரவேல், சாபுமோன் அப்துசமத், ஆண்டனி, ராஜேஷ் பாலச்சந்திரன், அருணாசலேஸ்வரன் பி.ஏ., பிரவீன், தீ கார்த்திக் மற்றும் பலர் நடிப்பில் கமல் பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் கிங்ஸ்டன்
கதைக்குள் போகலாம்;
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராம மக்கள் மீன்பிடி தொழிலை நம்பியிருந்தாலும், கடலுக்குச் சென்று மீன்பிடிக்க முடியாமல் தவிக்கின்றனர். காரணம், பேராசை கொண்ட ஒருவரின் ஆவி கடலைக் கைப்பற்றி, அங்கு வருபவர்களைக் கொன்றுவிடுகிறது. இதன் காரணமாக, அந்த கிராம மக்கள் 40 ஆண்...









