Sunday, September 13
Shadow

Review

2K லவ் ஸ்டோரி – திரைவிமர்சனம் (பழைய ஸ்டோரி)

2K லவ் ஸ்டோரி – திரைவிமர்சனம் (பழைய ஸ்டோரி)

Review
2K லவ் ஸ்டோரி - திரைவிமர்சனம் (பழைய ஸ்டோரி) தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சுசீந்திரன் இயக்கி வெளிவந்துருக்கும் படம் 2K லவ் ஸ்ட்ரோரி பல வெற்றி படங்களை கொடுத்த இவர் படத்தின் டைட்டல்க்கு ஏத்த மாதிரி புது கதையை கொடுத்து இருக்காரா இல்லை பழைய மசாலாவா என்று பார்ப்போம். இந்த படத்தில் அறிமுக நாயகன் ஜெகவீர், மீனாட்சி கோவிந்தராஜ், லத்திகா பாலமுருகன், பால சரவணன், சிங்கம்புலி, ஜெயபிரகாஷ், ஆண்டனி பாக்யராஜ், ஜி.பி.முத்து, வினோதினி மற்றும் பலர் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் இமான் இசையில் வெளிவந்து இருக்கும் படம் 2K லவ் ஸ்டோரி கதைக்குள் போகலாம்; ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான நட்பு காலப்போக்கில் காதலாக மாறும் சூழலில், ஆணும் பெண்ணும் மட்டுமே நண்பர்களாக இருக்க முடியும் என்பதற்கு உதாரணம் நாயகன் ஜெகவீரும், நாயகி மீனாட்சி கோவிந்தராஜனும். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் காட்டும்...
இந்த வார திரைப்படங்களில் ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு வித்தியாசம்

இந்த வார திரைப்படங்களில் ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு வித்தியாசம்

Review
இந்த வார திரைப்படங்களில் ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு வித்தியாசம் என்று தன் சொல்ல வேண்டும் புதுவிதமான கலை அம்சம் கொண்ட படங்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இந்த வாரம் வெளியாகி இருக்கும் பேபி பேபி இந்த படமும் ஒரு வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படம் என்று சொல்லலாம். சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜெய் நடித்திருக்கும் படம் யோகி பாபு, சத்யராஜ் ,இளவரசு ஆனந்த்ராஜ், பிரயாக் நகரா ஶ்ரீ தான்யா, மொட்டை ராஜேநதிரன், சிங்கம்புலி, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடிப்பில் இமான் இசையில் பிரதாப் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் நகைச்சுவை படம் தான் பேபி பேபி விமான நிலையத்தில் தான் சொந்த ஊருக்கு செல்ல இருக்கும் சமயத்தில் யோகி பாபு மற்றும் ஜெய் தம்பதியினர் குழந்தைகள் மாறுகிறது இந்த குழந்தைகள் எப்படி மாறுகிறது மீண்டும் இந்த குழந்தைகள் எப்படி இணைகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதை கரு. ஜெய் தமிழ் சின...
காதல் என்பது பொதுவுடமை திரைவிமர்சனம்

காதல் என்பது பொதுவுடமை திரைவிமர்சனம்

Review
காதல் என்பது பொதுவுடமை திரைவிமர்சனம் தமிழில் எத்தனையோ படங்கள் வந்துள்ளன குறிப்பாக காதல் படங்கள் இந்த படம் முற்றிலும் வித்தியாசமான ஒரு காதல் திரைப்படம். என்று தான் சொல்ல வேண்டும் தமிழ் கலாச்சாரத்திற்கு ஒரு முரண்பாடு என கருத்துள்ள படம்தான் ஆனால் இந்த படத்தின் சொல்லிய விதம் நம்மை ஈர்க்க செய்கிறது. இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன். இயக்கத்தில் லிஜோமோல்,வினித்,ரோகிணி,கலேஷ்,தீபா ,அனுஷா, மற்றும் பலர் நடிப்பில் ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவில் கண்ணன் நாராயணன் இசையில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் காதல் என்பது பொதுவுடமை. கதைக்குள் போகலாம்: ரோகினி வினித் தம்பதியினர் பெண் தான் லிஜா மோல் ரோகினி வினித் பிரிந்து வாழ்கிறார்கள் அவர்களுக்குள்ள ஒரு கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்கின்றனர். ஒரே மகள் என்பதால் செல்லமாக வளர்க்கிறார்கள். கல்லூரி படிக்கும் போது வேறு பொண்ணுடன் காதல் வயப்படுகிறாள் லி...
தண்டேல்

தண்டேல்

Review
தண்டேல் காதலையும் தேசபக்தியையும் கலந்து கொடுத்திருக்கும் படம் தான் தண்டேல் கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னி வாஸ் தயாரித்திருக்கும் தண்டேல் படத்தை அல்லு அரவிந்த் வழங்க படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சந்து மொண்டேட்டி. இதில் நாக சைதன்யா , சாய் பல்லவி , பிரகாஷ் பெலவாடி – , திவ்யா பிள்ளை , , கருணாகரன் ,’ஆடுகளம்’ நரேன், பப்லு பிருத்விராஜ் ,மைம் கோபி ,கல்ப லதா, கல்யாணி நடராஜன் , மகேஷ் அச்சந்தா ,கிஷோர் ராஜு வசிஷ்டா ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீகாகுலத்தைச் சேர்ந்த மீனவர் ராஜு (நாகா சைதன்யா) சத்யா (சாய் பல்லவி) இருவரும் சிறு வயதிலிருந்தே நட்புடன் பழகி பின்னர் இளமை பருவத்தில் காதலிக்க தொடங்குகின்றனர். ராஜுவிற்கு மற்ற மீனவ குடும்பங்களைப் போல 9 மாதங்கள் கடலில் மீன்பிடி தொழில், 3 மாதங்கள் நிலத்தில் குடும்பத்துடன் வாழ்வு என்று காலம் செல்கிறது. அந்த 3 மாதங்கள் ராஜுவும் சத்யாவும் அன்புடன், பாசத்துடன் த...
பிரேக் டவுன்  திரைப்படத்தின் தழுவளா  விடாமுயற்சி

பிரேக் டவுன் திரைப்படத்தின் தழுவளா விடாமுயற்சி

Review
விடாமுயற்சி திரை விமர்சனம் ஆங்கிலத்தில் பிரேக் டவுன் என்று வெளியாகி திரைப்படத்தின் தகவல் தான் இந்த விடாமுயற்சி. இந்த தகவல் படம் நாம் ரசிகர்கள் நெஞ்சில் தழுவி இருக்கிறதா என்று முதலில் பார்ப்போம். பிரேக் டவுன் என்ற ஆங்கில படத்தின் கதையை எடுத்துக் கொண்டாலும் அந்தப் படத்தை அப்படியே காப்பி செய்யாமல் தமிழுக்கு ஏற்றது போல் மிக அற்புதமான திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி. ஆங்கில படத்திற்கும் இந்த விடாமுயற்சி தமிழ் படத்திற்கும் முற்றிலும் திரைக்கதையில் வேறு படுத்தி உள்ளார் இயக்குனர். பல இடங்களில் படத்தின் ட்விஸ்ட் நம்மளை பிரமிக்க வைக்கிறது. லைக்கா தயாரிப்பில் அஜித் குமார் திரிஷா அர்ஜுன் ரெஜினா கசன்றா ஆரவ் மற்றும் பலர் நடிப்பில் அனிருத் இசையில் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் விடாமுயற்சி சரி கதைக்குள் போகலாம்: அஜித் திரிஷா கணவன் மனைவிகள் ஆனால் இவர்கள...
தொடர் வெற்றி நாகன் என்று இன்று தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டு

தொடர் வெற்றி நாகன் என்று இன்று தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டு

Review
தொடர் வெற்றி நாகன் என்று இன்று தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் மணிகண்டன் இவர் தமிழ் சினிமாவில் பன்முக திறமைகொண்ட நடிகர் இவர் தேர்ந்தடுக்கும் படங்கள் தனக்கு எது சரியாக இருக்கும் என்று தேர்ந்த்டுத்து நடிக்கும் நடிகர் மணிகண்டன் இந்த வார ரேஸில் மணிகண்டனின் குடும்பஸ்தன் படமும் கலந்து கொண்டு உள்ளது. இதிலும் மணிகண்டன் வெற்றிபெறுவாரா என்று பார்ப்போம். ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், சான்வி மேக்னா, ஆர் சுந்தர்ராஜன், மலையாள நடிகை குடாசாநத் கணக்கம், நிவேதிதா ராஜப்பன், குரு சோமசுந்தரம், ஷான்விகா ஸ்ரீ, முத்தமிழ், பிரசன்னா பாலசந்திரன், அனிருத், பாலாஜி சக்திவேல், அபிலாஷ், ஸ்ரீநிவாசன், காயத்ரி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த “குடும்பஸ்தன்”. இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சுஜித் N சுப்ரமணியம். படத்தொகுப்பு செய்திருக்கிறார் ...
விஷ்ணுவின் பல அவதாரங்களில் ஒன்றான ராமரின் வாழ்க்கை மற்றும் காலங்களை படம் ஆலோசிக்கிறது.

விஷ்ணுவின் பல அவதாரங்களில் ஒன்றான ராமரின் வாழ்க்கை மற்றும் காலங்களை படம் ஆலோசிக்கிறது.

Review
விஷ்ணுவின் பல அவதாரங்களில் ஒன்றான ராமரின் வாழ்க்கை மற்றும் காலங்களை படம் ஆலோசிக்கிறது. தசரத மன்னன் தனது மூன்று மனைவிகள் மூலம் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுக்கும் காலத்திலிருந்து தொடங்கி, அயோத்தியில் கூனியின் நிகழ்வில் கைகேயி, பல ஆண்டுகளுக்கு முன்பு மன்னன் துன்பத்தில் இருந்தபோது அரசனால் வாக்குறுதியளிக்கப்பட்ட இரண்டு வரங்களைக் கேட்கும் நிகழ்வுகளைக் காட்டுகிறது. நாடுகடத்தல், இராவணனால் சீதையைக் கடத்துவதற்கு வழிவகுக்கும் சூர்ப்பனகாவின் நுழைவு. ராவணனின் பிடியில் இருந்து சீதையை மீட்க ராமர் எடுத்த முயற்சிகள் பற்றி பேசுகிறது. ராமணயத்தை அனிமேஷயில் மிக அற்புதமாக காட்சி படுத்தியுள்ளனர். குறிப்பாக அனிமேஷன் தரத்தில் இருந்து ஒவ்வொரு விஷயமும் மிக அற்புதமாக படமாக்கியுள்ளனர்.அதோடு அனிமேஷன் தொழில்நுட்பம் இரண்டும் குறிப்பிடத்தக்கது. மாபெரும் இதிகாசத்தை பாராட்டத்தக்க விதத்தில் விவரிக்கும் திரைக்கதை விரிவட...
தமிழ் சினிமாவில் சமீபத்தில் அனைவராலும் கவனிக்கப்படுகிற ஒரு நடிகராக வளம் வந்து கொண்டு இருக்கிறார் .

தமிழ் சினிமாவில் சமீபத்தில் அனைவராலும் கவனிக்கப்படுகிற ஒரு நடிகராக வளம் வந்து கொண்டு இருக்கிறார் .

Review
தமிழ் சினிமாவில் சமீபத்தில் அனைவராலும் கவனிக்கப்படுகிற ஒரு நடிகராக வளம் வந்து கொண்டு இருக்கிறார் .குரு சோமசுந்தரம் இவரின் தேர்ந்தடுக்கும் கதைகள் அனைத்தும் நல்ல ஒரு கதையம்சம் கொண்ட படமாக தான் இருக்கும் அந்த வகையில் பாட்டில் ராதா படம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம். குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், லொள்ளு சபா மாறன் மற்றும் பலர் நடிப்பில் ஷான் ரோல்டன் இசையில் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் பாட்டில் ராதா “மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு” என்கிறார்கள். ஆனால் உண்மையில், ‘பாடல் ராதா’ மதுபானம் தனிமனிதனின் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அவன் சார்ந்திருக்கும் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும் செய்யும் தீங்கைப் பற்றிய கலகலப்பான மற்றும் கண்களைத் திறக்கும் பதிவு. ஹீரோ, குரு சோமசுந்தரம், கட்டிட தொழிலாளி, பெரிய கனவுகள் மற்றும் லட்சியங்களுடன் வாழ்க்கையில் பயணி...
தமிழ் சினிமாவில் வசூல் வேட்டை நடத்தும் இயக்குனர் பட்டியலில் முதலில் இருப்பவர் என்றால் அது இயக்குனர் சுந்தர் .

தமிழ் சினிமாவில் வசூல் வேட்டை நடத்தும் இயக்குனர் பட்டியலில் முதலில் இருப்பவர் என்றால் அது இயக்குனர் சுந்தர் .

Review
தமிழ் சினிமாவில் வசூல் வேட்டை நடத்தும் இயக்குனர் பட்டியலில் முதலில் இருப்பவர் என்றால் அது இயக்குனர் சுந்தர் .சி என்பதில் மாற்று கருத்து கிடையாது குறிப்பாக இந்த வருடம் வசூலில் மிக பெரிய வெற்றியை கொடுத்த படம் என்றால் அது மதகதராஜா அதுவும் கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு வெளியாகி மாபெரும் வெற்றிப்படமாக அமைத்த படம்.இதில் இவர் இயக்குனர் இந்த வாரம் இவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த வல்லன் படமும் வெற்றி படமாக அமையுமா என்று பார்ப்போம். சுந்தர்.சி. தன்யா ஹோப், ஹெபா பட்டேல், அருள் டி.சங்கர், கமல் காமராஜ், அபிராமி வெங்கடாசலம், சாந்தினி தமிழரசன், தலைவாசல் விஜய், ஜெயக்குமார், டி.எஸ்.கே. மற்றும் பலர் நடிப்பில் டாக்டர்.வி.ஆர்.மணிகண்டராமன் & வி.காயத்ரி இசையில் வி.ஆர்.மணி சேயோன் இயக்கத்தின் வெளிவந்து இருக்கும் படம் வல்லன் இளம் தொழிலதிபர் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொல...
தமிழ் சினிமாவில் உண்மையான கிராமத்து வாசம் வீசி வெகு நாட்கள் ஆனது அந்த குறையை தீர்க்க வந்த படம் தான் பூர்வீகம்

தமிழ் சினிமாவில் உண்மையான கிராமத்து வாசம் வீசி வெகு நாட்கள் ஆனது அந்த குறையை தீர்க்க வந்த படம் தான் பூர்வீகம்

Review
தமிழ் சினிமாவில் உண்மையான கிராமத்து வாசம் வீசி வெகு நாட்கள் ஆனது அந்த குறையை தீர்க்க வந்த படம் தான் பூர்வீகம் ஒரு எதார்த்தமான கதை களம் கொண்ட படம் . ‘பூர்வீகம்’ சொந்த மண் தான் சொர்க்கம் என்பதை உணர வைக்கும். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த போஸ் வெங்கட் தனது மகன் கதிரை விவசாயத்தில் ஈடுபடுத்தாமல் நன்றாக படிக்க வைத்து, அரசு அதிகாரியக்க ஆசைப்படுவதோடு, கிராமத்து சொந்தங்களை உதறிவிட்டு நகர வாழ்க்கையில் தனது மகனை ஈடுபடுத்த விரும்புகிறார். அவரது ஆசைப்படி, அவரது மகன் நன்றாக படித்து அரசு அதிகாரியாவதோடு, வசதியான வீட்டு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு, சென்னையில் சொந்தமாக வீடு கட்டி வாழ்ந்து வருகிறார்.   தனது ஆசைப்படி தன் மகன் வாழ்க்கையில் உயர்ந்துவிட்டாலும், ஒரு தந்தையாக போஸ் வெங்கட்டினால் மகனின் மகிழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போவதோடு, அவரிடம் உரிமையாக உறவாட முடியாத சூழலும் உருவாகிறது. நக...