Saturday, September 12
Shadow

Review

அம் ஆ – திரை விமர்சனம்

அம் ஆ – திரை விமர்சனம்

Review
தயாரிப்பு: காப்பி புரொடக்‌ஷன்ஸ் எழுத்து: கவிபிரசாத் கோபிநாத் இயக்கம்: செபாஸ்டின் தோமஸ் நடிப்பில்: தேவதர்ஷினி, திலீப் போதன், மீரா வாசுதேவ், ஜாஃபர் இடுக்கி, டி.ஜி. ரவி மற்றும் பலர் சென்சார் சான்றிதழ்: U திரைவெளி நேரம்: 111 நிமிடங்கள் மதிப்பீடு: ***1/2   திரை விமர்சனம் (தமிழில்): அம் ஆ தாய்மை என்பது மிக நுணுக்கமான, உணர்ச்சிப் பொருந்திய விஷயம். பரிசாக ஒரு குழந்தையை பெற்றுத் தரும் கருமாரியானவர், குழந்தையை பெற்ற பிறகும் அவளுடன் ஏற்படும் பிணைப்பு—இதுதான் இந்த திரைப்படத்தின் ஆழமான கரு.   ஒரு சுரோகேசி (சேர்மகப் பரிசாகக் குழந்தையை பெற்றுத் தரும் தாய்) தன் கையில் இருக்கும் பெண் குழந்தையை காதலுடன் வளர்க்கிறாள். ஆனால் ஒரு புதிய ஆணின் வருகை அந்த மலையிலுள்ள கிராமத்தில் புதிய திருப்பங்களை உருவாக்குகிறது. அந்த ஆண் சாலைகளை அமைக்க வருகிறான் என்ற பெயரில் வருகிறான்...
நாங்கள் திரை விமர்சனம்

நாங்கள் திரை விமர்சனம்

Review
  நாங்கள் திரை விமர்சனம் நாங்களின் உலகம் பின்தங்கியவர்களின் கதைகளால் நிரம்பியுள்ளது. குழந்தைகளாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி, நாங்களின் கதாபாத்திரங்கள் தங்கள் குரல்களைக் கேட்க போராடுகிறார்கள், ஆனால் ஒரு வெளிப்புற சக்தியால் புறக்கணிக்கப்படுகிறார்கள். நாங்கள் படத்தில், இரண்டு பின்தங்கியவர்களின் கதையைக் காண்கிறோம். ஒன்று, தங்கள் கண்டிப்பான தந்தையின் கட்டுப்பாடுகளின் கீழ் வாழும் மூன்று சகோதரர்களின் தொகுப்பு, மற்றொன்று, தனது தொழில்முறை மற்றும் குடும்ப வாழ்க்கை நொறுங்கும்போது ஒரு நல்ல தந்தையாக இருப்பதில் தனது முயற்சிகளை மையப்படுத்த முயற்சிக்கும் ஒரு மனிதர். படத்தின் தொடக்கத்தில் மூன்று சிறுவர்கள் ஒன்றாக சுற்றுகிறார்கள். திரையரங்கில் சென்று படம் பார்ப்பது , வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்குவது என எல்லாம் முடித்து வீடு வந்து சேர்கிறார்கள். அவர்களின் புன்னகை அவர்களி...
வீர தீர சூரன்”  விக்ரம் மிகுந்த வேகத்துடன் திரும்பி வந்துள்ள வீர தீர சூறன் ஒரு மாஸ் ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாக பிரமாண்ட மோதலை வழங்குகிறது. எஸ்.யு.

வீர தீர சூரன்” விக்ரம் மிகுந்த வேகத்துடன் திரும்பி வந்துள்ள வீர தீர சூறன் ஒரு மாஸ் ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாக பிரமாண்ட மோதலை வழங்குகிறது. எஸ்.யு.

Review
"வீர தீர சூரன்" விக்ரம் மிகுந்த வேகத்துடன் திரும்பி வந்துள்ள வீர தீர சூறன் ஒரு மாஸ் ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாக பிரமாண்ட மோதலை வழங்குகிறது. எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவான இந்த படம், உணர்வுபூர்வமான கதையுடன் கூடிய அதிரடி தருணங்களை கலந்துவைத்துள்ளது. இதை ஏன் தவறவிடக்கூடாது என்பதற்கான காரணங்கள் இதோ: நம்பிக்கையான மற்றும் உண்மைசேர்க்கப்பட்ட கதை வழக்கமான வணிக ரீதியான ஆக்‌ஷன் திரைப்படங்களை விட, வீர தீர சூரன் முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையைக் கொண்டுள்ளது. இயக்குனர் எஸ்.யு. அருண்குமார் எளிய ஆனால் தாக்கம் ஏற்படுத்தும் கதையமைப்பை உருவாக்கியுள்ளார். ஒரே இரவில் நிகழும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதால், திரையில் தொடங்கி முடியும் வரை பரபரப்பாக வைக்கும். படத்தின் மிக பெரிய பலமாக விக்ரம் தனது மிகப்பெரிய "மாஸான" கேரக்டரில் பல ஆண்டுகள் கழித்து திரும்பியுள்ளார். அவரது நடிப்பு மிகு...
தி டோர் தமிழ் திரையுலகில் மீண்டும் களமிறங்கிய பாவனா, ‘தி டோர்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில்

தி டோர் தமிழ் திரையுலகில் மீண்டும் களமிறங்கிய பாவனா, ‘தி டோர்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில்

Review
தி டோர் தமிழ் திரையுலகில் மீண்டும் களமிறங்கிய பாவனா, 'தி டோர்' திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திகில் மற்றும் குற்றத் திரில்லர் இரண்டையும் ஒரே நேர்கோட்டில் இணைக்கும் வகையில் அமைந்துள்ள இப்படம், எதிர்பாராத திருப்பங்களின் மூலம் ஒரு புதிரான அனுபவத்தை வழங்குகிறது. கதை சுருக்கம்: கட்டிடக் கலைஞராக உள்ள பாவனா, ஒரு புதிய அடுக்குமாடி கட்டிடத்திற்காக பழங்கால கோயிலை இடிக்கிறார். ஆனால் அதன் சில மணி நேரங்களுக்குப் பிறகு, பாவனாவின் தந்தை விபத்தில் உயிரிழக்கிறார். சில மாதங்களுக்குப் பிறகு, பாவனா மீண்டும் தனது வேலையைத் தொடங்கும்போது, ​​அவளைச் சுற்றி மர்மமான மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சம்பவங்கள் நிகழ்கிறன. அவளது நண்பர்கள் அவளுக்கு உதவ முயற்சிக்கும் போதும், அதில் ஈடுபடும் சிலர் மரணமடைகிறார்கள். இந்த மரணங்களுக்கும் பாவனாவுக்கும் என்ன தொடர்பு? பாவனாவை பின்தொடரும் சக்தியின் உண...
படம் அஸ்த்திரம் வித்தியாசமான திரில்லர் படம் தான் இந்த படம்

படம் அஸ்த்திரம் வித்தியாசமான திரில்லர் படம் தான் இந்த படம்

Review
வாரிசு படத்திற்கு பிறகு ஷாம் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் அஸ்த்திரம் வித்தியாசமான திரில்லர் படம் தான் இந்த படம் இந்த படத்தில் ஷாம், நீரா, நிழல்கள் ரவி, அருள் டி.சங்கர், ஜீவா ரவி, ஜே.ஆர். மார்ட்டின் மற்றும் பலர் நடிப்பில் அரவிந்த் ராஜகோபால் இயக்கத்தில் சுந்தரமூர்த்தி கே.எஸ் இசையில் வெளியாகி இருக்கும் படம்.   விசித்திரமான தற்கொலைகளின் தொடர்ச்சியில் ஏதோ மர்மம் இருப்பதை காவல் அதிகாரி ஷாம் உணர்ந்து, வழக்கை விசாரிக்க தனது விருப்பத்தை வெளிப்படுத்துகிறார். ஒரு உயர் அதிகாரியின் அனுமதியைப் பெற்ற பிறகு, ஷாம் சுமந்த் என்ற போலீஸ்காரரின் உதவியுடன் தனது விசாரணையைத் தொடங்குகிறார். எந்த துப்பும் கிடைக்காதபோது, ​​ஒரு கல்லூரி நண்பர் அவரைச் சந்திக்கிறார். ஷாம் தான் விசாரிக்கும் தற்கொலைகள் குறித்து முன்னர் அறியப்படாத பல உண்மைகளை வெளிப்படுத்துகிறார், திடீரென்று அவரும் அவரைத் தேடி வரும் மற்ற...
சொந்த கதைகள் எப்போதும் பார்வையாளர்களை ஈர்த்து, அவர்களுக்கு ஊக்கமளிக்க வல்லவை!

சொந்த கதைகள் எப்போதும் பார்வையாளர்களை ஈர்த்து, அவர்களுக்கு ஊக்கமளிக்க வல்லவை!

Review
எழுதியும் இயக்கியதும் – மோகித் ராம்சந்தானி நடிகர்கள் – ஆரி லோபஸ், ரெனாட்டா வகா, அல்ஃபிரெடோ காஸ்ட்ரோ, பவுலினா கைடான் உள்ளிட்டோர் ஒளிப்பதிவு – அலெஹாண்ட்ரோ சாவேஸ் இசை – லிசா ஜெரார்ட் மதிப்பீடு – 4/5 சொந்த கதைகள் எப்போதும் பார்வையாளர்களை ஈர்த்து, அவர்களுக்கு ஊக்கமளிக்க வல்லவை! உண்மை நிகழ்வின் சாரத்தை பாதிக்காமல், அதை சிறப்பான திரைப்படமாக உருவாக்கி பார்வையாளர்களின் மனதில் நீண்ட நேரம் அழியாத தாக்கத்தை ஏற்படுத்தினால், அது ஒரு மனதை உருக்கும் அனுபவமாக அமையும்! உயர்ந்த இலக்குகளை அடைய விரும்பும் ஒருவன், கால் பந்து வீரன் ஆக வேண்டும் என்ற கனவுடன் நகரத்துக்கு வருகிறான் அவன் கனவு என்ன ஆயிற்று என்பது தான் கதை. கால்பந்து வீரனின் துன்பங்களையும், அவன் எதிர்நோக்கும் சவால்களையும் மோகித் ராம்சந்தானி எழுதி, இயக்கியுள்ள இந்த படம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. அந்த சிறுவனின் கனவுகள் சிதைந்து போக...
வீடு திரும்பும் போது ஒருவர் நட்பு ரீதியாக கேளிக்கு ஆளாக்கப்படுகிறார் பிறகு இவர்கள் பிரிந்து பெரியவர்கள் ஆகிறார்கள்

வீடு திரும்பும் போது ஒருவர் நட்பு ரீதியாக கேளிக்கு ஆளாக்கப்படுகிறார் பிறகு இவர்கள் பிரிந்து பெரியவர்கள் ஆகிறார்கள்

Review
விமர்சனம் டெக்ஸ்டர் நாயகன் ராஜு கோவிந்த் அபிஷேக் சார்ஜ் யுத்த பெர்வி சித்தாரா விஜயன் இவர்கள் சிறு வயது நண்பர்கள் பள்ளி விட்டதும் காட்டு வழியாக வீடு திரும்பும் போது ஒருவர் நட்பு ரீதியாக கேளிக்கு ஆளாக்கப்படுகிறார் பிறகு இவர்கள் பிரிந்து பெரியவர்கள் ஆகிறார்கள் அப்போது கேளிக்கு ஆளான நபர் ஹரிஷ் பெர்டி மகளை கொலை செய்து விடுகிறார் இதை பார்க்கும் அவரது நண்பரும் சிறுவயதில் கொலை செய்யப்படுகிறார் இந்த கொலை எப்படி நடந்தது என்பதை நாயகன் ராஜீவ் கோவிந்த் கண்டுபிடிக்கிறார் அப்போது எதிர்பாரத சம்பவம் ஒன்று தெரிய வருகிறது அது என்ன என்பது படத்தின் கிளைமாக்ஸ் கதைக்கு ஏற்ப நாயகன் ராஜீவ் கோவிந்த் அற்புதமாக நடித்துள்ளார் அவருடன் அபிஷேக் ஜார்ஜ் தன் நடிப்பை சிறப்பாக தந்துள்ளார் யுத்த பிரிவி மிரட்டி இருக்கிறார் இவர்களுடன் கதாநாயகி சித்தாரா விஜயன் தன் பங்கை சிறப்பாக நடித்துள்ளார் மேலும் ஹரிஷ் பெர்டி அசரப் கு...
இந்த படத்தில் வைபவ், சுனில், நிஹாரிகா, சாந்தினி, கார்த்திகேயன், பால சரவணன், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, வி.டி.வி

இந்த படத்தில் வைபவ், சுனில், நிஹாரிகா, சாந்தினி, கார்த்திகேயன், பால சரவணன், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, வி.டி.வி

Review
தமிழ்சினிமாவில் வந்து இருக்கும் அடல்ட்டு காமெடி படம் தான் இந்த பெருசு இந்த காலத்துக்கு இந்த படத்தில் வரும் காட்சி பெரிய ஆபாசம் கொடுக்கவில்லை என்று தான் சொல்லணும் . இந்த படத்தில் வைபவ், சுனில், நிஹாரிகா, சாந்தினி, கார்த்திகேயன், பால சரவணன், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, வி.டி.வி கணேஷ், கருணாகரன், சுவாமிநாதன், தனம், தீபா, கஜராஜ், அலெக்சிஸ், சுபத்ரா ராபர்ட், ஜீவா பாலச்சந்திரன் இயக்கம்: இளங்கோ ராம் இசை: அருண் ராஜ் தயாரிப்பு: ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், ஹர்மன் பவேஜா, எம்பர்லைட் ஸ்டுடியோஸ் - கார்த்திகேயன் எஸ் சுனில் மற்றும் வைபவ் ஆகியோர் கிராமத்தில் மதிக்கப்படும் பெருசுவின் மகன்கள். ஒரு நாள், ஆற்றில் குளித்துவிட்டு டிவி பார்த்துவிட்டு வீட்டிற்கு வரும் பெருசு திடீரென இறந்துவிடுகிறார். இருப்பினும், தனது உடலை மற்றவர்களுக்குக் காட்ட முடியாத ஒரு பிரச்சனை உள்ளது. உடலைக் காட்டாமல் இருக்கவும் அதே ...
இந்த படத்தில் ராதாரவி ,சரண்ராஜ், துஷ்யந்த் ஜெயப்ரகாஷ்,கேப்ரில்லா, ஹரிப்பிரியா,ஷங்கர் நாக் ,விஜயன்,

இந்த படத்தில் ராதாரவி ,சரண்ராஜ், துஷ்யந்த் ஜெயப்ரகாஷ்,கேப்ரில்லா, ஹரிப்பிரியா,ஷங்கர் நாக் ,விஜயன்,

Review
மீண்டும் ஒரு வடசென்னை மைய்யமான கதை களம் இதில் ஒரு சின்ன மாற்றம் அதே ரௌடிசம் தான் அனால் தண்ணீருக்காக சண்டை போடுகிறார்கள். இந்த படத்தில் ராதாரவி ,சரண்ராஜ், துஷ்யந்த் ஜெயப்ரகாஷ்,கேப்ரில்லா, ஹரிப்பிரியா,ஷங்கர் நாக் ,விஜயன், ப்ரியதர்ஷன்,ஜீவா ரவி,மஹேஸ்வரி,அர்ஜுனன் கீர்த்திவாசன், மற்றும் பலர் நடிப்பில் போபோ சசி இசையில் ஜெயவேல் முருகன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் வருணன் சென்னை, ராயபுரம் பகுதியில் தண்ணீர் கேன் விற்பனை செய்யும் இரண்டு தரப்பினருக்கும் இடையே தொழில் ரீதியான போட்டி ஏற்படுகிறது. நிறுவனத்தின் உரிமையாளர்கள் மோதல் இல்லாமல் தொழில் செய்து வந்தாலும், அவர்களிடம் வேலை செய்யும் இளைஞர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபடுகிறார்கள். மறுப்பக்கம் காவல்துறை அதிகாரி தண்ணீர் கேன் நிறுவனத்தில் முதலீடு செய்து சம்பாதிக்க முயற்சிக்கிறார். இதன் காரணமாக, இரு தரப்பினருக்குமான தொழில் போட்டி, பெரும் பக...
மெட்ரோ படத்தினை இயக்கிய இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் அவர்களின் கதை மற்றும் வசனத்தில் எஸ் எம்

மெட்ரோ படத்தினை இயக்கிய இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் அவர்களின் கதை மற்றும் வசனத்தில் எஸ் எம்

Review
இந்த வார ரிலீஸில் ஒரு தரமானபடமென்று ராபர் படத்தை சொல்லலாம் ஒரு விறுவிறுப்பான திரில்லர் மற்றும் தாய் பாசத்தை மையமாக வைத்து வெளிவந்து இருக்கும் படம் தான் ராபர் மெட்ரோ படத்தினை இயக்கிய இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் அவர்களின் கதை மற்றும் வசனத்தில் எஸ் எம் பாண்டி அவர்களின் இயக்கத்தில் சத்யா, டேனியல் அனி போப், தீபா சங்கர், ஜெயபிரகாஷ், பாண்டியன், சென்ராயன் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ”ராபர்”. இப்படத்திற்கு உதயகுமார் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். ஜோகன் இசை அமைத்திருக்கிறார். கவிதா மற்றும் ஆனந்த கிருஷ்ணன் தயாரித்திருக்கிறார்கள். மெட்ரோ படத்தின் கதையை மூலமாக வைத்து அதன் தொடர்ச்சியாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறது படக்குழு. நாயகன் சத்யாவின் அம்மாவாக வருகிறார் தீபா சங்கர். கிராமத்தில் சின்ன சின்ன ராபரி வேலைகளை செய்து வந்த சத்யா, சென்னைக்கு வருகிறார். சென்னையில் ...