Monday, September 14
Shadow

Author: Tamil galaxy

ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ (Once Upon A TIme In Madras) திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ (Once Upon A TIme In Madras) திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

News
'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' (Once Upon A TIme In Madras) திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில், பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' (Once Upon A TIme In Madras). இப்படம் ஹைபர் லூப் வகையை சார்ந்த திரில்லராக, மிகவும் வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், கதையின் நாயகர்களாக பரத், சுஹைல், ராஜாஜி நடித்துள்ளார்கள். கதையின் நாயகிகளாக விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் ம...
கடைசி தோட்டா ” படத்தில் எம்.பி.ஏ. பட்டதாரியான அபிராமி நமஹ !

கடைசி தோட்டா ” படத்தில் எம்.பி.ஏ. பட்டதாரியான அபிராமி நமஹ !

News
"கடைசி தோட்டா " படத்தில் எம்.பி.ஏ. பட்டதாரியான அபிராமி நமஹ ! காரைக்குடியை சேர்ந்த தமிழ்ப் பெண்ணான எம்.பி.ஏ. பட்டதாரி அபிராமி நமஹ நடித்துள்ள "கடைசி தோட்டா " விரைவில் திரைக்கு வர உள்ளது. வேறு மாநில பெண்கள் நிறைய நடித்து வரும் தமிழ் சினிமாவில் தமிழகத்தில் காரைக்குடியை சேர்ந்த அபிராமி நமஹ " கடைசி தோட்டா " படத்தில் நடித்துள்ளார். நடிப்பு என்பது எனது சிறு வயது கனவு என்று கூறும் அபிராமி, " கதைக்கு கவர்ச்சியும் முத்த காட்சியும் அவசியம் என்றால் நடிக்க தயக்கம் இல்லை. அதே சமயம் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து பெயர் வாங்குவதே என் குறிக்கோளாக வைத்திருக்கிறேன்" என்றும் கூறுகிறார். நடனமும் கற்றுள்ள அபிராமி, எந்தவித கேரக்டரிலும் நடித்து அந்த கேரக்டருக்கு உயிர் கொடுப்பேன் என்றும் ஆணித்தரமாக கூறுகிறார். இவருக்கு பாரம்பரிய உடைகளும் மாடர்ன் உடைகளும் கச்சிதமாக பொ...
மக்களோடு இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய போகுமிடம் வெகு தூரமில்லை படக்குழுவினர்*

மக்களோடு இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய போகுமிடம் வெகு தூரமில்லை படக்குழுவினர்*

News
*மக்களோடு இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய போகுமிடம் வெகு தூரமில்லை படக்குழுவினர்* *மக்கள் ஆதரவு... நன்றி தெரிவித்த போகுமிடம் வெகு தூரமில்லை படக்குழுவினர்* Shark 9 pictures சார்பில் சிவா கில்லரி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜாவின் இயக்கத்தில் விமல், நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'போகுமிடம் வெகு தூரமில்லை'. இப்படத்தில் விமலுடன் கருணாஸ், ஆடுகளம் நரேன், பவன், தீபா சங்கர், சார்லஸ் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்கில் ஓட்டிக்கொண்டு இருக்கிறது. பொதுமக்கள் பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். பதற வைக்கும் இடைவேளை காட்சியும், பரபர என்று செல்லும் திரைக்கதையும் ரசிகர்களை கவர்ந்து இருப்பதால் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. மனித உணர்வுகளை அழகாகவும் அழுத்தமாகவும் இயக்குனர் பேசி இருப்பதாக ரசிகர்கள் பொது மக்கள் பலரும் பா...
புளூ ஸ்டார் வெற்றியை தொடர்ந்து லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பில் வெளியாகும் இரண்டாவது படம் மலை செப்டம்பர் மாதம் வெளியாகிறது.

புளூ ஸ்டார் வெற்றியை தொடர்ந்து லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பில் வெளியாகும் இரண்டாவது படம் மலை செப்டம்பர் மாதம் வெளியாகிறது.

News
புளூ ஸ்டார் வெற்றியை தொடர்ந்து லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பில் வெளியாகும் இரண்டாவது படம் மலை செப்டம்பர் மாதம் வெளியாகிறது. லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பாளர் R.கணேஷ்மூர்த்தி , சவுந்தர்யா கணேஷ்மூர்த்தி தயாரித்திருக்கும் படம் மலை. யோகிபாபு , லக்‌ஷ்மி மேனன் , காளிவெங்கட் மற்றும் அறிமுக குழந்தை நட்சத்திரம் சதுர்த்திகா கணேஷ்மூர்த்தி நடித்திருக்கும் படம் செப்டம்பரில் வெளியாகிறது. அறிமுக இயக்குனர் IP முருகேஷ் இயக்கியிருக்கிறார். மனித வாழ்வானது இயற்கையோடு இணைந்தது , மனிதர்களை போல விலங்குகளும், தாவரங்களும் மலைகளும் , ஆறுகளும் நீர் நிலைகளும் இந்த பூமியில் அதிமுக்கியமானதாக இருக்கிறது. அதீத மனித ஆசையால் இயற்கையை மெல்ல மெல்ல மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக அழித்து வந்துள்ளார்கள். மனிதன் முதலில் தன் சுய நலத்துக்காக சுரண்ட ஆரம்பித்தது சக மனிதனிடமிருந்துதான். அப்படி இரக்கமில்லாமல் சுரண்...
விறுவிறுப்பான கதைக்களத்தில் விருந்து,* *மீண்டும் ஆக்சன் கிங் அவதாரம்*

விறுவிறுப்பான கதைக்களத்தில் விருந்து,* *மீண்டும் ஆக்சன் கிங் அவதாரம்*

News
*விறுவிறுப்பான கதைக்களத்தில் விருந்து,* *மீண்டும் ஆக்சன் கிங் அவதாரம்* *சிறு இடைவெளிக்குப்பின் முழு ஆக்சன் அவதாரத்தில் அர்ஜுன்* *அர்ஜூன் நடிப்பில் உருவாகி இருக்கும் விருந்து திரைப்படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகிறது* *ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிப்பில் உருவாகி இருக்கும் விருந்து* *ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகும் அர்ஜூனின் விருந்து* நெய்யர் ஃபிலிம்ஸ் சார்பில் கிரிஷ் நெய்யர் தயாரிப்பில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடித்திருக்கும் புதிய படம் "விருந்து". கதாநாயகியின் அம்மா, அப்பா மர்ம மரணத்தில் இருக்கும் ரகசியம், கதாநாயகியை துரத்தும் கொலையாளிகள் என அட்வென்ச்சர் கலந்து விறுவிறுப்பான திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குனர் கண்ணன் தாமர கண்ணன். அர்ஜூன் உடன் கிரீஷ் நெய்யர், நிக்கி கல்ராணி, ஹரீஷ் பெரடி, சோனா நாயர் மற்றும் அஜூ வர்கீஸ் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நட...
மதிப்புமிக்க செப்டிமியஸ் விருது விழாவில் ‘மைதான்’ திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது!*

மதிப்புமிக்க செப்டிமியஸ் விருது விழாவில் ‘மைதான்’ திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது!*

News
*மதிப்புமிக்க செப்டிமியஸ் விருது விழாவில் 'மைதான்' திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது!* உலகளாவிய சினிமாவில் மிகச் சிறந்தவர்களைக் கௌரவிப்பதற்காக புகழ்பெற்ற ஆம்ஸ்டர்டாமில் செப்டிமியஸ் விருதுகள் விழா நடைபெறும். 2024 ஆம் ஆண்டிற்கான வெற்றியாளர்களை தற்போது இது அறிவித்துள்ளது. இதில், 'மைதான்' திரைப்படம் மதிப்புமிக்க சிறந்த ஆசிய திரைப்பட விருதைப் பெற்றுள்ளது. ஆகஸ்ட் 20 ஆம் தேதி, புகழ்பெற்ற துஷின்ஸ்கி திரையரங்கில் செப்டிமியஸ் விருதுகள் மிகப்பெரிய அளவில் சினிமாவின் சிறப்பைக் கொண்டாடும் வகையில் நடைபெற்றது. பெரும்பாலும் 'ஐரோப்பாவின் ஆஸ்கார் விருதுகள்' என்று குறிப்பிடப்படும் இந்த நிகழ்வில் உலகின் தலைசிறந்த திரைப்பட இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் திறமைகளை கௌரவிப்பதற்காக ஒன்றிணைகிறார்கள். இந்த ஆண்டு பாஃட்டா, எம்மி மற்றும் ஆஸ்கார் போன்ற மதிப்புமிக்க விருதுகளை வென்றவர்களான ஜென்னி பீவன், டேவிட் பர்ஃபிட், க...
நடிகர் அஜித்குமாரின் ’விடாமுயற்சி’ படத்தில் இருந்து கணேஷ் & தஸ்ரதி கதாபாத்திரங்களுக்கான அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது!*

நடிகர் அஜித்குமாரின் ’விடாமுயற்சி’ படத்தில் இருந்து கணேஷ் & தஸ்ரதி கதாபாத்திரங்களுக்கான அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது!*

News
நடிகர் அஜித்குமாரின் ’விடாமுயற்சி’ படத்தில் இருந்து கணேஷ் & தஸ்ரதி கதாபாத்திரங்களுக்கான அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது!* ஒரு திரைப்படத்திற்கான பங்களிப்பு முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர்களையும் தாண்டி துணை நடிகர்கள் மற்றும் அவர்களின் வலுவான கதாபாத்திரங்களின் படத்திற்கு பலம் சேர்க்கிறது. இதன் மீது நேர்மையான நம்பிக்கை காரணமாக, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித்குமார் நடித்திருக்கும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களின் நடிப்பையும் சிறப்பிக்கும் வகையில் அவர்களின் கதாபாத்திர போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. படம் அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கி வரும் தருவாயில் படத்தில் நடித்துள்ளவர்களின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துவதில் படக்குழு முனைப்புடன் உள்ளது. இந்த வரிசையில் நடிகர்கள் கணேஷ் மற்றும் தஸ்ரதியும் இணைந்துள்ளனர். இயக்குனர் மகிழ் த...
துல்கர் சல்மான், வெங்கி அட்லூரி மற்றும் சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸின் ’லக்கி பாஸ்கர்’ திரைப்படம் 31 அக்டோபர் 2024 அன்று பிரம்மாண்டமாக தீபாவளிக்கு வெளியாகிறது!

துல்கர் சல்மான், வெங்கி அட்லூரி மற்றும் சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸின் ’லக்கி பாஸ்கர்’ திரைப்படம் 31 அக்டோபர் 2024 அன்று பிரம்மாண்டமாக தீபாவளிக்கு வெளியாகிறது!

News
துல்கர் சல்மான், வெங்கி அட்லூரி மற்றும் சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸின் ’லக்கி பாஸ்கர்’ திரைப்படம் 31 அக்டோபர் 2024 அன்று பிரம்மாண்டமாக தீபாவளிக்கு வெளியாகிறது! இந்திய சினிமா ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் பன்மொழி நடிகர்களில் ஒருவரான நடிகர் துல்கர் சல்மான், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ’லக்கி பாஸ்கர்’ படத்தில் நடித்துள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது. துல்கர் சல்மானின் ரசிகர்களும், திரையுலக பிரியர்களும் ’லக்கி பாஸ்கர்’ படத்தின் திரையரங்க வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே வைரலான ஹிட் மெல்லிசை பாடலான ’ஸ்ரீமதி காரு’ பாடல் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. முதலில் இந்தப் படம் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டது. ஆனால், இப்போது தீபாவளி வார இறுத...
எவன் உழுகிரானோ அவனுக்கு தான் நிலம் சொந்தம் என்ற ஒற்றை கருத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும்  படம் தான் தங்கலான்

எவன் உழுகிரானோ அவனுக்கு தான் நிலம் சொந்தம் என்ற ஒற்றை கருத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும்  படம் தான் தங்கலான்

Review
எவன் உழுகிரானோ அவனுக்கு தான் நிலம் சொந்தம் என்ற ஒற்றை கருத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும்  படம் தான் தங்கலான் தமிழ் சினிமாவில் முற்றிலும் மாறுபட்ட உலக தரத்துக்கு இணையான சிறப்பான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பா ரஞ்சித் இதுவரை நாம் உலக சினிமாவை ஹாலிவுட் படங்களை பார்த்து பிரமித்து வந்த நமக்கு இந்த படம் அவர்கள் நம்மை பார்த்து பிரமிக்க கூடிய ஒரு படமாக அமைந்திருக்கிறது இதில் பிரபல தொழில்நுட்ப கலைஞர்கள் யாரும் இல்லாமல் சினிமாவில் பெரிய அனுபவம் இல்லாத தொழில்நுட்ப கலைஞர்களை வைத்துக்கொண்டு உலக தரத்திற்கு இணையான ஒரு படத்தை எடுத்திருப்பது நமக்கு மிகப்பெரும் விஷயம் இந்த தங்கலான் படத்தை நாம் அனைவரும் கொண்டாட வேண்டிய ஒரு திரைப்படம் இப்படி ஒரு காட்சி அமைப்பு இப்படி வரும் மேக்கப் உடைகள் லொகேஷன் சொல்லிக் கொண்டே போகலாம் ஒவ்வொரு காட்சியும் உலக தரத்திற்கு இணையாக செதுக்கியிருக்கிறார் இயக்குனர் ப...
இயக்குனர் அஜய் ஞானமுத்து ஏற்கனவே இரண்டு திரில்லர் படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் மிகப்பெரிய இடத்தை பிடித்து வையத்து இருப்பவர்.

இயக்குனர் அஜய் ஞானமுத்து ஏற்கனவே இரண்டு திரில்லர் படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் மிகப்பெரிய இடத்தை பிடித்து வையத்து இருப்பவர்.

Review
இயக்குனர் அஜய் ஞானமுத்து ஏற்கனவே இரண்டு திரில்லர் படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் மிகப்பெரிய இடத்தை பிடித்து வையத்து இருப்பவர்.தற்போது நேற்று வெளியாகி இருக்கும் டிமான்ட்டி காலனி 2 படத்தில் அந்த நல்ல பேரை தக்கவைத்து கொள்பார என்று பார்ப்போம் இந்த படத்தில் அருள்நிதி பிரியா பவானிசங்கர் ஆண்டி ஜாஸ்கெலைனன் டிசெரிங் டோர்ஜி அருண் பாண்டியன் முத்துக்குமார்,அதிதி - மீனாட்சி கோவிந்தராஜன்,சர்ஜனோ காலிட் , அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடிப்பில் ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில் சாம்.சி.எஸ். இசையில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் டிமான்ட்டி காலனி 2 2015ஆம் ஆண்டில் யில் வெளியான டிமான்ட்டி காலனி முதல் பாகத்தில் அருள்நிதி இறப்பது போல் முடிந்திருக்கும். ஆனால், இந்த பாகம் அதனுடனேயே தொடர்ச்சி ஆக பிரியா பவானி ஷங்கரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களும் காண்பிக்கப்படுகிறது...