Saturday, September 27
Shadow

Events Gallery

இளையராஜா பயோபிக் அறிமுக விழாவில் பங்கேற்ற கமல் பாரதிராஜாவின் கலக்கல் புகைப்படங்கள்….!!!

இளையராஜா பயோபிக் அறிமுக விழாவில் பங்கேற்ற கமல் பாரதிராஜாவின் கலக்கல் புகைப்படங்கள்….!!!

Events Gallery
கோலிவுட்டில் மூன்று தலைமுறை நடிகர்களுடன் பணிபுரிந்து இப்போது வரை இசை என்றால் அது இளையராஜா தான் எனும் அளவிற்கு பெயர் பெற்றிருப்பவர் தான் இசைஞானி இளையராஜா.   இவரின் பாடல்கள் என்றும் மனதை விட்டு நீங்காதவை. இந்நிலையில் இவரின் பயோபிக்கை படமாக எடுக்க இருப்பதாகவும், அதில் நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிப்பதாகவும் செய்தி வெளியானது. அதனை தொடர்ந்து அந்த படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் தற்போது இவை அனைத்தும் உறுதி செய்யப்பட்டுள்ளது.   இந்த படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் பல பிரபலங்கள் பங்கேற்றனர்.   முக்கியமாக இளையராஜா, உலக நாயகன் கமல்ஹாசன், இயக்குனர் சிகரம் பாரதிராஜா போன்ற தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் பங்கேற்றிருந்தனர். ...
அரண்மனை 4 டிரைலர் வெளியீட்டு விழாவில் ஜொலித்த பிரபலங்கள்…!!!

அரண்மனை 4 டிரைலர் வெளியீட்டு விழாவில் ஜொலித்த பிரபலங்கள்…!!!

Events Gallery
இயக்குனர் சுந்தர் சி முறைமாமன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து காமெடி ஜானரில் படம் இயக்கி ஹிட் கொடுத்து வந்தார்.   இந்நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் ஹாரர் ப்ளஸ் காமெடி பக்கம் சென்ற சுந்தர் சி யின் படைப்பு தான் அரண்மனை. முதல் பாகம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது.   அதன் காரணமாக அடுத்தடுத்து மூன்று பாகங்களை இயக்கிய சுந்தர் சி தற்போது அரண்மனை நான்காவது பாகத்தை இயக்கியுள்ளார். இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு மற்றும் கோவை சரளா போன்ற பலர் நடித்துள்ளனர்.   முந்தைய பாகங்களை போலவே காமெடி ப்ளஸ் ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.   அதில் தமன்னா, ராஷி கண்ணா, குஷ்பு மற்றும் அவரின் மகள், கோவை சரளா போன்ற பலர் பங்கேற...
டபுள் டக்கர் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பிரபலங்களின் புகைப்படங்கள்…!!!!

டபுள் டக்கர் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பிரபலங்களின் புகைப்படங்கள்…!!!!

Events Gallery
மீரா மஹதி இயக்கத்தில் ஒரு பேண்டஸி காமெடி படமாக உருவாகி இருக்கும் படம் தான் டபுள் டக்கர். இந்த படத்தில் இரண்டு அனிமேஷன் கேரக்டர்கள் இடம்பெற்றுள்ளன.   தீரஜ் நாயகனாக நடிக்க ஸ்மிருதி வெங்கட் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்கள் தவிர கோவை சரளா, எம்எஸ் பாஸ்கர், யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், கருணாகரன் போன்ற பலர் நடித்துள்ளனர்.   மேலும் ஒரு நீண்ட இடைவெளிக்கு பின்னர் இசையமைப்பாளர் வித்யாசாகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். கெளதம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோடை கொண்டாட்டமாக வெளியாக உள்ள இந்த படம் நிச்சயம் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது   ஏனெனில் இதில் இடம்பெற்றுள்ள அந்த அனிமேஷன் கேரக்டர்கள் படத்தில் காமெடி கேரக்டர்களாக குழந்தைகளை கவரும் வகையில் உருவாகியுள்ளன.   படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் போன்றவை ஏற்கனவே வெளி...
விருது விழாவில் கெத்து காட்டிய இயக்குனர் அட்லீ – பிரியா ஜோடியின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்…!!!!

விருது விழாவில் கெத்து காட்டிய இயக்குனர் அட்லீ – பிரியா ஜோடியின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்…!!!!

Events Gallery
இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லீ ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றபோதும் மெளனராகம் படத்தின் காப்பி என்று அவரை விமர்சித்தார்கள்.   அதனை தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களை இயக்கினார். வசூல் ரீதியாக இந்த படங்கள் வெற்றி பெற்ற நிலையிலும் அட்லீயை காப்பி கேட் என்றே கூறி வந்தனர்.   இப்படி தமிழில் எந்தவித அங்கீகாரமும் கிடைக்காத நிலையில் தான் அட்லீ பாலிவுட் சென்றார். கடந்த ஆண்டு ஷாரூக்கானை வைத்து அவர் இயக்கிய ஜவான் படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்தது. அவ்வளவு தான் அதன் பின்னர் அட்லீயின் லெவலே மாறிவிட்டது. தற்போது பாலிவுட் சினிமா அட்லீயை தூக்கி வைத்து கொண்டாடி வருகிறது.   அவர் படத்தில் நடிக்க பாலிவுட் நடிகர்கள் போட்டி போட்டு வருகிறார்கள்....