சரத்குமார், ஷிஜா ரோஸ், இனியா, ஸ்ரீகுமார், சுரேஷ்மேனன், நடராஜன், ராஜ்குமார், மலைராஜன் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் ஷியாம் – ப்ரவீன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த “தி ஸ்மைல் மேன்”.
சரத்குமார், ஷிஜா ரோஸ், இனியா, ஸ்ரீகுமார், சுரேஷ்மேனன், நடராஜன், ராஜ்குமார், மலைராஜன் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் ஷியாம் – ப்ரவீன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த “தி ஸ்மைல் மேன்”.
கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சலில்தாஸ், அனீஷ் ஹரிதாசன், ஆனந்தன் உள்ளிட்டவர்கள் படத்தினை தயாரித்திருக்கிறார்கள்.
எடிட்டிங்கை ஷான் லோகேஷ் செய்திருக்கிறார். படத்தின் ட்ரெய்லர் பலராலும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், படம் என்ன மாதிரியான விமர்சனத்தை பெற்றுள்ளது என்பதை விமர்சனம் மூலம் பார்த்துவிடலாம். சரத்குமாரின் 150வது படம் தான் இந்த ஸ்மைல் மேன் என்பது குறிப்பிடத்தக்கது.
கதைக்குள் போகலாம் :
தலையில் பலமாக அடிபட்டு, சிகிச்சைக்குப் பின் மெதுவாக மீண்டு வருகிறார் சரத்குமார். ஆனால், ஒருவருடத்தில் ஞாபகசக்தியை எல்லாம் இழந்து விடுவீர்கள் ...