ஆர்யன் திரைப்பட விமர்சனம்!
ஆர்யன் திரைப்பட விமர்சனம்!
பிரவீன் கே இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள ஆர்யன் படத்தின் விமர்சனம் இதோ..
படத்தோட தொடக்கத்தில் ஒரு டிவி சேனலின் நேரடி ஒளிபரப்பின்போது உள்ளே நுழையும் செல்வராகவன், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.. அதனை தொடர்ந்து ஒரு வீடியோவில் தோன்றும் செல்வராகவன் தான் அடுத்த நபரை சொல்லப்போவதாக சொல்கிறார்.. அதன்படியே ஒரு கொலையும் நடக்கிறது..அதனை தொடர்ந்து அடுத்தடுத்து ஊடகங்கள் வழியாக தோன்றி இன்னும் சிலரை கொல்லப்போவதாக சொல்ல அதன்படியே அடுத்தடுத்து கொலைகளும் நடக்கிறது.. இதனை துப்பறிந்து கண்டுபிடிக்கும் அதிகாரியாக வரும் விஷ்ணு விஷால், அனைத்து கொலைகளுக்கான காரணத்தை கண்டுபிடித்தாரா? மேலும் கொலைகள் நிகழாமல் தடுத்தாரா? என்பதே மீதிக்கதை...
விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.. க்ரைம் த்ரில்லர் கதைகள் என்றால் அவருக்கு அல்வா சாப்ப...









