யெல்லோ திரைவிமர்சனம்
யெல்லோ.. இந்த படத்தோட கதை என்னன்னா.. நாயகி பூர்ணிமா ரவி ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்த சேர்ந்தவங்க.. அவங்களுக்கு ஒரு லவ்வர்.. ரெண்டு பேரும் உயர் படிப்புக்காக வெளியூர் போய் அங்கேயே நல்ல வேலையில சேர்ந்து வாழ்க்கைய நல்லா வாழணும்னு ஆசை.. ஆனா எதிர்பாராத விதமா நாயகியோட அப்பாவுக்கு பக்கவாதம் வர, பூர்ணிமா ரவி வேலைக்கு போக வேண்டிய சூழல், இதுனால காதல் கைவிட்டுப்போகுது..வேலை, குடும்ப பொறுப்பு என போகுற வாழ்க்கை கடுப்பாக, மன நிம்மதிக்காக சின்ன வயசு நண்பர்கள தேடி கேரளா போறாங்க நாயகி.. அங்க ஹீரோவோட அறிமுகம் கிடைக்குது.. அவருக்கும் ஒரு பின் கதை சொல்லப்படுது, நாயகியோட திட்டத்துக்கு நாயகனும் உதவ முன்வர, ரெண்டு பேரும் சேர்ந்து நண்பர்கள கண்டுபிடிச்சாங்களா?, இந்த பயணம் ரெண்டு பேரோட வாழ்க்கைலயும் எந்த மாதிரியான தாக்கத்த ஏற்படுத்துது அப்படிங்கறதுதான் யெல்லோ...
நாயகிய முன்னிறுத்துற படத்துல தன்னோட கேர...









