Saturday, September 12
Shadow

Author: Tamil galaxy

வெஞ்சென்ஸ் திரைவிமர்சனம்

வெஞ்சென்ஸ் திரைவிமர்சனம்

Review
வெஞ்சென்ஸ் இந்த படத்தோட கதை என்னன்னா.. நாயகி அபர்ணதிக்கு சின்ன வயசுல இருந்தே தன்னை எல்லோருமே பாராட்டனும் அப்படின்னு நினைக்குறாங்க.. எப்போதுமே என் பேர சொல்லி எல்லோரும் பேசனும் என்னப்பத்தி தான் செய்திகள் இருக்கனும் அப்படின்னு பேர், புகழுக்காக என்ன வேணா செய்யுற கேரக்டர்.. வளர்ந்ததுக்கு அப்புறம் கலெக்டர் ஆகுற அபர்ணதி, ஆளுங் கட்சி மற்றும் எதிர்கட்சி உள்பட எல்லார் கூடயும் பகையை வளர்த்துக்குறாங்க..‌அந்த பகையும் நாயகியோட பழிவாங்குற உணர்வும் நாயகிக்கு எந்த வகையான பாதிப்புகள கொடுக்குது அதுக்கு அவங்களோட ரியாக்ஷன் மற்றும் ரிப்ளே என்ன அப்படிங்கறதுதான் வெஞ்சென்ஸ் படத்தோட கதை..   நாயகி அபர்ணதி புகழுக்காக எதையும் செய்யுற கேரக்டர்.. நல்லாவே நடிச்சிருக்காங்க. தான் படுச்ச ஸ்கூல்ல தன்ன யாருக்குமே தெரியல அப்படிங்கறதுக்காக நல்லா படிச்சு ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரதாகட்டும்.. அதுக்காக பாராட்டுனவங்க மூனு நாள்ல ...
போலீஸ் ஃபேமிலி விமர்சனம்

போலீஸ் ஃபேமிலி விமர்சனம்

Review
போலீஸ் ஃபேமிலி விமர்சனம் மிகப் பெரிய ரவுடியான சரவணன், தன்னோட பையனுக்காக ரவுடித்தனத்த விட்டுட்டு அமைதியா வாழ்ந்திட்டு இருக்காரு..‌இந்த நிலையில அவரோட பையன கஞ்சா கடத்துன வழக்குல போலீஸ் கைது பண்ணி ஸ்டேஷன்ல அடிச்சு துன்புறுத்தறாங்க.. உயிருக்கு போராடிட்டு இருக்கற பையன தூக்கிட்டு போய் காட்டுக்குள்ள போட்டுட்டு வந்திருறாங்க..‌ஆனா அடுத்த நாள் அந்த பையன் இறந்துகெடக்காரு.. சரவணனோட பையன்னு தெரிஞ்சதும் ஒட்டுமொத்த போலீஸ் ஸ்டேஷனே பயந்து நடுங்குது.. விஷயம் தெரிஞ்ச சரவணன் ஒட்டுமொத்த போலீஸ்காரர்களையே பழிவாங்க துடிக்கிறாரு.. மகன கொன்னது யாரு.. சரவணனோட பழிவாங்குற திட்டத்துல இருந்து போலீஸ் டீம் தப்பிச்சாங்களா அப்படிங்கறதுதான் கதை.. தயாரிப்பாளர் ராஜா மலைச்சாமியே கதையோட நாயகனா நடிச்சிருக்காரு.. அதாவது எஸ்ஐயா ரெண்டு பெண்களோட அப்பாவா வர்றாரு.. ரவுடியோட பையன கைது பண்ணி லாக்கப்ல வெச்சு இவரு தலைமையிலான போலீஸ் டீ...
மேட் இன் கொரியா விமர்சனம் 

மேட் இன் கொரியா விமர்சனம் 

Review
மேட் இன் கொரியா விமர்சனம் நாயகி பிரியங்கா மோகன் ஊட்டியில தன்னோட அப்பா அம்மா கூட வாழ்ந்துட்டு இருக்காங்க.. இவங்களுக்கு கொரியா போகணும் அப்படிங்கறதுதான் வாழ்நாள் லட்சியம்.. இவங்களுக்கு ஒரு காதலும் இருக்கு.. இவங்க காதலுக்கு அப்பா எதிர்ப்பு தெரிவிக்கவே ஊரை விட்டு ஓடிப்போறாங்க.. நாம ரெண்டு பேரும் கொரியா போலாம்னு சொல்ற காதலன் இவங்கள மட்டும் கொரியாவுக்கு அனுப்பிட்டு நாயகியோட பணத்தோட லவ்வர் எஸ்கேப் ஆகிடுறாரு.. தன்னந்தனியாக மொழி தெரியாத நாட்டுல சிக்கிக்கிட்ட நாயகிக்கு கிடைக்குற அனுபவங்கள் தான் இந்த படம்...   நித்தம் ஒரு வானம் படம் மூலமா கவனிக்க வெச்ச ரா.கார்த்திக் இந்த படத்த எடுத்திருக்காரு.. ஒரு பெண் தன்னோட கனவுகள சுமந்து கிட்டு மொழி தெரியாத நாட்டுல அனுபவிக்குற பயணங்கள இந்த படத்துல அழகா சொல்லியிருக்காரு.. கூடவே பாசம், லட்சியம், மனித உணர்வுகள், நட்பு என அனைத்தையும் உணர்வுப்பூர்வமா சொல்...
காதல் ரிசெட் ரிப்பீட் – திரைப்பட விமர்சனம்

காதல் ரிசெட் ரிப்பீட் – திரைப்பட விமர்சனம்

Review
காதல் ரிசெட் ரிப்பீட் – திரைப்பட விமர்சனம் சினிமாவில் காதலை மையமாக வைத்து பல விதமான கதைகள் வந்துள்ளன. ஆனால் காதல் என்ற பெயரில் சில சமயம் சர்ச்சைக்குரிய கருத்துகளும் கதைகளாக மாறுவது உண்டு. அந்த வகையில் காதலை ஒரு வித்தியாசமான கோணத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறது காதல் ரிப்பீட் ரீசெட். ஆனால் நல்ல எண்ணத்துடன் தொடங்கிய இந்த முயற்சி, கதையமைப்பு மற்றும் எழுத்தின் பலவீனங்களால் முழுமையாக தாக்கம் ஏற்படுத்த முடியாமல் போயுள்ளது. கதை கதையின் மையத்தில் சித்தார்த் என்ற இளைஞன் இருக்கிறான். அவன் தனது சிறுவயது நினைவுகளில் பதிந்த ஆதிதி என்ற பெண்ணை மனதார காதலிக்கிறான். ஆனால் ஆதிதிக்கு ஒரு விசித்திரமான நினைவிழப்பு நோய் உள்ளது. அவளது நினைவுகள் தினமும் அழிந்து விடுகின்றன. இந்த நிலையில் அவளை பாதுகாத்து கவனித்து வருகிறவன் சித்தார்த். தினமும் அவளிடம் தன்னை அவளது காதலன் என்று அறிமுகப்படுத்தி, அவளது வாழ்க...
முஸ்தபா முஸ்தபா’ – திரைவிமர்சனம் 

முஸ்தபா முஸ்தபா’ – திரைவிமர்சனம் 

Review
முஸ்தபா முஸ்தபா’ – திரைவிமர்சனம் ‘முஸ்தபா முஸ்தபா’ என்ற தலைப்பு நட்பு, உண்மை, நம்பிக்கை போன்ற உணர்வுகளை நினைவூட்டுகிறது. ஆனால் திரையில் வரும் கதை? முழுக்க முழுக்க ஒரு வீடியோவைச் சுற்றி சுழலும் பலவீனமான திரைக்கதை. தனியார் டிவியில் வேலை பார்க்கும் இளைஞன் (சதீஷ்) – டாக்டர் காதலி (மோனிகா) – திருமணம் நெருங்கும் நேரத்தில் வெளியேறும் சர்ச்சை வீடியோ. இதுதான் முழுக் கதையின் மையம். இந்த ஒரு வரி கதையை இரண்டு மணி நேரமாக இழுத்து நீட்டியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் சிரிப்பை ஏற்படுத்தும் சில காட்சிகள் இருந்தாலும், விரைவில் அதே டைமிங் வசனங்கள், அதே கலாட்டா முறை, அதே குழப்பங்கள் என்று சலிப்பைத் தர ஆரம்பிக்கிறது.   நடிப்பு கதையின் நாயகனாக வந்துள்ள சதீஷ், தனது வழக்கமான காமெடி பாணியிலேயே பயணிக்கிறார். ஆனால் இந்த கதாபாத்திரத்திற்கு தேவையான உணர்ச்சி ஆழம் எங்கும் தெரியவில்லை. காதலை காப்பாற்றும...
ஓ பட்டர்பிளை திரைவிமர்சனம்

ஓ பட்டர்பிளை திரைவிமர்சனம்

Review
‘ஓ பட்டர்பிளை’ – விதி, விஞ்ஞானம், மனஉணர்வு மோதும் உளவியல் நாடகம் நடிப்பு: நிவேதிதா சதீஷ், சிபி சந்திரன், அதுல் நாசர், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, கீதா கைலாசம் இயக்கம்: விஜய் ரங்கநாதன் இசை: வைசாக் சோமநாத் தயாரிப்பு: அன்தில் சினிமா & பாலம்பூர் டாக்கீஸ் – வெங்கி, ஆனந்த் எஸ். ஷா, விஜய் ரங்கநாதன், நிஷா படியல் மனித வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களுக்கு ‘விதி’, ‘ஜாதகம்’, ‘தோஷம்’ போன்ற காரணங்களை சுமத்தும் மனப்போக்கை கேள்விக்குள்ளாக்கும் முயற்சியாக உருவாகியிருக்கிறது ‘ஓ பட்டர்பிளை’. ஒரு பெண்ணின் உளவியல் குழப்பத்தை மையமாகக் கொண்டு, மூடநம்பிக்கையும் இயற்கைச் சட்டங்களும் மோதும் இடத்தை ஆராயும் திரைப்படமாக இது திகழ்கிறது. கதை – குற்ற உணர்வின் உளவியல் திருமணமாகி சில மாதங்களிலேயே கணவரை இழக்கும் நாயகி (நிவேதிதா சதீஷ்), அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தன்னைச் சுற்றியுள்ள எல்லா தீமைகளுக்கும் த...
ஆழி – திரைவிமர்சனம்

ஆழி – திரைவிமர்சனம்

Uncategorized
🎬 ஆழி – திரைவிமர்சனம் கடலை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் அரிதல்ல. ஆனால் அதனை முழுக்க முழுக்க திரைக்கதையின் விறுவிறுப்பால் தாங்கி நிறுத்துவது சவாலான செயல். அந்த சவாலை திறம்பட ஏற்று வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறது ஆழி. நாகர்கோவிலை தளமாகக் கொண்ட கதையில், வெளிப்படையாக ஒரு சாதாரண படகு மெக்கானிக்காக வாழும் ஒருவர் — ஆனால் மறைமுகமாக கடத்தல் உலகின் பேரரசராக விளங்குபவர் சரத்குமார். அவருக்கு உலகமே ஒரே மகள். சொத்துக்கும் ஒரே வாரிசு என்பதைக் கடந்த பாசம் கொண்ட தந்தை. அந்த மகள் கல்லூரியில் படிக்கும் சக மாணவனை காதலிக்கிறாள். இளைஞன் மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் குடும்பத்தைச் சேர்ந்தவன். பெட்ரோல் பங்கில் பகுதி நேர வேலை செய்து படிப்பை தொடரும் நேர்மையான மாணவன். இந்த காதல் விஷயம் சரத்குமாரின் காதில் விழும் தருணமே கதையின் திருப்புமுனை. காதலை ஏற்க முடியாத ஆத்திரத்தில், இ...
போர்த் ப்ளோர் திரைவிமர்சனம்

போர்த் ப்ளோர் திரைவிமர்சனம்

Review
போர்த் ப்ளோர்.. இந்த படத்தோட கதை என்னன்னா.. ஐடி ஊழியரான ஆரி, தன்னோட முன்னாள் காதலி திடீர்னு உதவிகேட்க மும்பையில இருந்து சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வர்றாரு.. அவர் தங்கியிருக்கற அப்பார்ட்மெண்ட்ல ஏதோ அமானுஷ்ய விஷயங்கள் நடக்குது.. அதுமட்டுமில்லாம தன்னோட முன்னாள் காதலியும் காணாம போய் இருக்கறது தெரிய வருது.. அமானுஷ்ய விஷயங்கள் நடக்க காரணம் என்ன, காணாமல் போன காதலி‌ என்ன ஆனாங்க அப்படிங்கற கேள்விக்கு‌பதில் தான் போர்த் ப்ளோர்.. ஆரி, ஐடி ஊழியராவும் அன்பான காதலராவும் நடிச்சிருக்காரு.. சென்னைக்கு வந்ததுக்கு அப்புறமா அவரோட அப்பார்ட்மெண்ட்ல நடக்குற அமானுஷ்ய விஷயங்கள பார்த்து ஆரம்பத்துல பயப்படுறதாகட்டும் அதுக்கு அப்புறமா உண்மைய கொஞ்சம் கொஞ்சமா கண்டுபிடிக்கறதாகட்டும் நல்ல நடிப்ப கொடுத்திருக்காரு.. படம்‌ முழுக்க இறுக்கமான முகத்தோடவே வர்றாரு.. நடிப்புலயும் குறையில்ல.. நாயகி தீப்ஷிகா குறைந்த நேரமே வந்த...
தாய் கிழவி திரைவிமர்சனம்

தாய் கிழவி திரைவிமர்சனம்

Review
தாய் கிழவி.. இந்த படத்தோட கதை என்னன்னு பாத்தோம்னா.. ராதிகாக்கு மூனு பசங்க, ஒரு பொண்ணு.. ஊர்ல வட்டிக்கு விட்டு காசு சம்பாதிக்குறாங்க. அவங்கள கண்டா ஊரே பயந்து நடுங்கும்.. ஒரு பொம்பளையா இருந்து தானே கஷ்டப்பட்டு உழச்சு சொத்து சேர்த்து வெச்சிருக்காங்க.. சொத்த பிரிச்சு கேட்டதால பெத்த பசங்களலையே வீட்டுக்குள்ள சேக்காம இருக்காங்க. ஒருநாள் ராதிகா பக்கவாதத்துல படுக்க, இப்பவோ அப்பவோன்னு இழுத்துட்டு இருக்கு அவங்க உசுரு... இந்த நிலையில ராதிகா இவ்ளோநாள் சேர்த்துவெச்ச சொத்த எங்கயோ ஒளிச்சு வெச்சிருக்காங்கன்னு பசங்களுக்கு தெரிய வர, எப்படியாச்சு ராதிகாவ காப்பாத்தி அந்த சொத்த அபகரிக்க நினைக்குறாங்க.. பசங்களோட கனவு நிறைவேறுச்சா, ராதிகா மறச்சி வெச்சிருக்கற சொத்து என்ன, ராதிகா உடல்நிலை சரியானாங்களா அப்படிங்கறத காமெடி கலந்து சொல்லியிருக்கற‌ படம்தான் தாய் கிழவி..   ராதிகா.. பவுனுத்தாயாக வாழ்ந்திருக்காங்...
தடயம் – விமர்சனம்

தடயம் – விமர்சனம்

Review
தடயம் – விமர்சனம் (4/5) ஒரு கிராமத்தில் இரண்டு தம்பதிகள் கொடூரமாக இரட்டைக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை விசாரிக்கிறார் எஸ்.ஐ. அதியமான் (சமுத்திரக்கனி). அவரது திறமையை மேலதிகாரிகள் அலட்சியப்படுத்தினாலும், மூத்த அதிகாரி லக்ஷ்மி (ஷி வாத ) அவரை நம்பி, குற்றவாளிகளை பிடிக்க அமைக்கப்பட்ட சிறப்பு குழுவில் இணைக்கிறார். அதியமானின் கூர்மையான விசாரணை திறமையால், ஆந்திரப் பிரதேச எல்லைப் பகுதியில் உள்ள ஒரு சிற்றூரில் சந்தேக நபர்களை கண்டுபிடிக்கிறது அந்த குழு. விசாரணை ஆழமாக செல்லச் செல்ல, 1995ஆம் ஆண்டைச் சேர்ந்த சம்பவங்களுடன் இந்தக் கொலைக்கேஸ் தொடர்புபடுகிறது. கொலைக்காரர்கள் யார்? அதியமான் மற்றும் லக்ஷ்மி அவர்களை பிடிக்கிறார்களா? அவர்களின் பாதையில் என்னென்ன தடைகள், ஆபத்துகள் வருகிறது? உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாக கூறப்படும் இந்த குற்றத் தொடர் மெதுவாக நகர்ந்தாலும், விறுவிறுப்பான “கேட்-அ...